இதோ இன்னொரு மொக்கைப் பதிவு

மாயி அண்ணன் வந்திருக்காக! மாப்பிள்ளை மொக்கைச் சாமி வந்திருக்காக! மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்காக! வாம்மா மின்னல்!

This entry was posted on 12:48 AM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

35 பின்னூட்டங்கள்:

On Tue Apr 03, 01:14:00 AM , சோமி said...

ஒரு முடிவோடதான் இருக்கீங்கண்ணா.

 
On Tue Apr 03, 01:15:00 AM , இராம்/Raam said...

இதொரு கும்பி பதிவா'ன்னு தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் :)

 
On Tue Apr 03, 02:01:00 AM , Anonymous said...

pathilukku nalla mokkai pathivu

 
On Tue Apr 03, 05:24:00 AM , Subbiah Veerappan said...

அடடே! மொக்கைப் பதிவு போடனுமின்னா, செந்தழலார்கிட்டே அனுமதி...ஸாரி...ஆசி வாங்கிக்கணுமா...?

வடிவேலு படத்தைப் போட்டு சாச்சுப்புட்டீகளே சிபி! கை கொடுத்து எழுப்பி விடரதுக்கும் அவர்தான் வரணுமா?

 
On Tue Apr 03, 07:20:00 AM , Anonymous said...

உங்க வீட்டுல மின்னல் இருக்குதா?? நான் பொண்ணு பாக்க வரலாமா??

 
On Tue Apr 03, 10:26:00 AM , சென்ஷி said...

நானும் வந்துட்டேன்...
:))

சென்ஷி

 
On Tue Apr 03, 11:26:00 AM , Anonymous said...

இப்போதான் பார்த்தேன்...முடியல...முடியல....:)))

கடைசியில் நாங்க மொக்கை ஹோல்சேல் டிப்பார்ட்மெண்ட் ஆகிட்டமே !!Q!!

 
On Tue Apr 03, 11:27:00 AM , Anonymous said...

இந்த ஆட்டத்தில் நாங்கள் கலந்துகொள்ளலாமா ?

 
On Tue Apr 03, 11:28:00 AM , Anonymous said...

நான் மட்டும் ஆடி இருந்தால் இந்தியா கபடி போட்டியில் உலக கோப்பையை அவுஸ்திரேலியாவிடமிருந்து தட்டி பறித்திருக்கும்.

கபாடி.ஜபாடி.குபாடி.

 
On Tue Apr 03, 11:29:00 AM , Anonymous said...

இந்த பதிவில் கொலசாமிகளுக்கு படையல் போடப்படுமா?

 
On Tue Apr 03, 11:29:00 AM , Anonymous said...

excuse me, may i come in ?

 
On Tue Apr 03, 11:30:00 AM , Anonymous said...

இந்த ஆட்டத்தில் கலந்துகொள்ள திரளான அ.மு.க வினர் நமீதா ரசிகர் மன்ற பணிகளை சற்றே தள்ளி வைத்துவிட்டு உள்ளே வருமாரு கேட்டுக்கொள்கிறேன்...

 
On Tue Apr 03, 11:31:00 AM , Anonymous said...

டேய் நமீதாவை பக்கத்துல பாக்கறதுக்கு ரசிகர் மன்றம்னு சீன் போடறீங்களேடா?

 
On Tue Apr 03, 02:42:00 PM , Anonymous said...

என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலயே !

 
On Tue Apr 03, 02:43:00 PM , Anonymous said...

மின்னலாக வந்துட்டுப் போனது தங்கச்சி ஆவி அம்மனிதான்.

 
On Tue Apr 03, 02:45:00 PM , Anonymous said...

நடேசன் பார்க்கில் போண்டா திங்க நாங்களும் வரலாமா ?

 
On Tue Apr 03, 03:16:00 PM , Anonymous said...

இன்னும் ஏதாவது மொக்கைக்கு வாய்ப்பு இருக்கிறதா ?

 
On Tue Apr 03, 03:21:00 PM , Anonymous said...

ஆன்சைட் அனானிகள் ஓடி வரவும். இங்க ஒருத்தன் மாட்டி இருக்கான்.

அமுக அவுஸ்திரேலிய கிளை.

 
On Tue Apr 03, 03:44:00 PM , Anonymous said...

ஹே இங்க பின்னூட்டம் போட்டா அப்படியே சாப்பிடலாம்டா

 
On Tue Apr 03, 03:48:00 PM , Anonymous said...

ஆக்சுவலி டெண்டுல்கர் ஒரு தாதா. அகர்க்கரை வச்சு என் மேல பந்தை எறியறான். ஜாகீர் / கும்ளே போன்றவர்களை வச்சும் என் மேல பந்தை எறிஞ்சான். ஐ ஹேட் ஹிம். எனக்கு அவனோட ஓட்டல்ல காரம் அதிகமா போட்ட சப்ஜியை திங்க வெச்சு கண்ணுல தண்ணி வரவெச்சான். அவனை டீம்ல இருந்து நீக்கனும்.

 
On Tue Apr 03, 03:48:00 PM , Anonymous said...

இல்லையே கங்குலிதானே தாதா.

 
On Tue Apr 03, 03:48:00 PM , Anonymous said...

இல்ல. இன்னும் நாலு வருஷம் போனா நம்ப டீம்ல ரெண்டு பேர் தாத்தா.

 
On Tue Apr 03, 03:54:00 PM , Anonymous said...

ஹி ஹி ஹி சிபிஸ் வந்திருக்காக...பதிவு போட்டிருக்காக..

(மொக்கை என்றால் என்ன?)

 
On Tue Apr 03, 05:59:00 PM , நாமக்கல் சிபி said...

//ஆன்சைட் அனானிகள் ஓடி வரவும். இங்க ஒருத்தன் மாட்டி இருக்கான்.

அமுக அவுஸ்திரேலிய கிளை. //

மாட்டி இருக்கானா? அடப் பாவிகளா!

:))

 
On Tue Apr 03, 06:00:00 PM , நாமக்கல் சிபி said...

//ஒரு முடிவோடதான் இருக்கீங்கண்ணா.//

சோமி! பின்னே முடிவு இல்லாம எப்படியாம்?

 
On Tue Apr 03, 06:00:00 PM , நாமக்கல் சிபி said...

//இதொரு கும்பி பதிவா'ன்னு தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் //

இராம்!

இதுவும் கும்பி பதிவுதான்!

:))

 
On Tue Apr 03, 06:00:00 PM , நாமக்கல் சிபி said...

//pathilukku nalla mokkai pathivu //

மிக்க நன்றி மொக்கை பதிவர் சங்கத்தினரே!

 
On Tue Apr 03, 06:02:00 PM , நாமக்கல் சிபி said...

//அடடே! மொக்கைப் பதிவு போடனுமின்னா, செந்தழலார்கிட்டே அனுமதி...ஸாரி...ஆசி வாங்கிக்கணுமா...?
//

ஆமாம் ஐயா! அவர்தான் மொக்கைக்கு ஆதரவு தருவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளாரே!

//கை கொடுத்து எழுப்பி விடரதுக்கும் அவர்தான் வரணுமா?
//

ஆமாம்! செந்தழலார்தான் வரணும்!

 
On Tue Apr 03, 06:02:00 PM , நாமக்கல் சிபி said...

//உங்க வீட்டுல மின்னல் இருக்குதா?? நான் பொண்ணு பாக்க வரலாமா?? //

எங்க வீட்டுல மொக்கைதான் இருக்கு!

பொண்ணு பார்க்க நீங்கதான் கூட்டிகிட்டு போகணும்!

 
On Tue Apr 03, 06:38:00 PM , நாமக்கல் சிபி said...

//நானும் வந்துட்டேன்...
:))
//

ஆஹா! மொக்கைப் பதிவுன்னவுடன் வந்துட்டீங்களே!

 
On Tue Apr 03, 06:40:00 PM , நாமக்கல் சிபி said...

//ஹே இங்க பின்னூட்டம் போட்டா அப்படியே சாப்பிடலாம்டா//

:))

சாப்பிடுங்க! சாப்பிடுங்க! சாப்பிட்டுகிட்டே இருங்க!

 
On Tue Apr 03, 07:22:00 PM , Anonymous said...

தூயா போன்ற குழந்தைகள் இது போன்றதொரு ரத்த பூமிக்கு எப்படி வந்தனர் ?

அதும் மொக்கை என்றால் என்னவென்றே தெரியாமல்...

:)))))

 
On Tue Apr 03, 07:32:00 PM , நாமக்கல் சிபி said...

//தூயா போன்ற குழந்தைகள் இது போன்றதொரு ரத்த பூமிக்கு எப்படி வந்தனர் ?
//
ஏன் வந்தா என்ன?
இது சத்த பூமிய்யா! ரத்த பூமி அல்ல! ஏன்யா வருபர்களை பயமுறுத்துறீங்க?


//
அதும் மொக்கை என்றால் என்னவென்றே தெரியாமல்...
//

இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும். பாருங்க! தூயாவும் எப்படி மொக்கை போடுறாங்கன்னு!

அப்படித்தானே தூயா?

 
On Sat Apr 07, 05:44:00 AM , Anonymous said...

என்ன சிபிஸ் நீங்க கடைசி வரைக்கும் மொக்கைன்னா என்ன என்று சொல்லலை...சொன்னாதானே நானும் போடுறதா இல்லையான்னு முடிவு எடுக்கலாம்..

எனக்கு மொக்கை, கும்பி பதிவு என்றால் என்னவென்று சொல்லுங்க..

 
On Sun Apr 08, 05:44:00 AM , வடுவூர் குமார் said...

நேற்று நடந்த சிங்கை பதிவர் மகாநாட்டில் செந்தழலார் பெயர் தான் உரக்க ஒலித்தது என்று சொல்லிக்கொள்ள விழைகிறேன்.