இந்த படத்துக்கு வசனம் இல்லை... உங்கள் விருப்பப்படி நல்ல வசனம் எழுதினா கட்டாயமாக பரிசு உண்டு.....
This entry was posted on 2:10 PM and is filed under
குசும்பு
,
கும்மி
,
கொலை வெறி
,
படம் காட்டுவோம்
,
விளம்பரம்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
35 பின்னூட்டங்கள்:
அண்ணே நீங்க எல்லோர் காதுலயும் பூ சுத்திட்டு எப்படி இப்படி ஒரு (அப்)பாவி போஸு?
முருகா பூவில் இருக்கும் தேனை குடிக்க வரும் தேன் பூச்சி தள காதுல கூடு கட்டி குடி போக வேண்டுகிறேன்.
///இந்த படத்துக்கு வசனம் இல்லை... உங்கள் விருப்பப்படி நல்ல வசனம் எழுதினா கட்டாயமாக பரிசு உண்டு.....///
உங்க பரிசு என்னன்னு தெரியாதா? ஒரு பதிவு போட்டு கலாய்ப்பீங்க!
பூவுக்குள் பூகம்பம் என்று பட டைட்டில் கேள்வி பட்டு இருக்கேன் ஆனா அத இப்பதான் பூக்களுக்கு நடுவில் பார்க்கிறேன்.
மண்ணுக்குள் இருந்து செடி இல்லாம வெறும் பூ மட்டும் எட்டி பாக்குது.
///குசும்பன் said...
முருகா பூவில் இருக்கும் தேனை குடிக்க வரும் தேன் பூச்சி தள காதுல கூடு கட்டி குடி போக வேண்டுகிறேன்.///
ஆஹா நினைச்சி பார்க்கவே செம சூப்பரா இருக்குதே! ஆமா அது என்ன தேன் பூச்சி? புதுசா இருக்குதே!
அப்ப தள தலைக்குள்ள களிமண்ணா இருக்கு?
//ஆஹா நினைச்சி பார்க்கவே செம சூப்பரா இருக்குதே! ஆமா அது என்ன தேன் பூச்சி? புதுசா இருக்குதே!//
தேன் பூச்சு சும்மா ஒரு அடி நீளத்துக்கு கொடுக்கு வெச்சுக்கிட்டு இருக்கும் அது அந்த கொடுக்கை வெச்சு கொட்டி அந்த இடத்தை கொத்தி பேஸ்மெண்ட் போட்டுதான் கூடு கட்டும்.
//
தேன் பூச்சு சும்மா ஒரு அடி நீளத்துக்கு கொடுக்கு வெச்சுக்கிட்டு இருக்கும் அது அந்த கொடுக்கை வெச்சு கொட்டி அந்த இடத்தை கொத்தி பேஸ்மெண்ட் போட்டுதான் கூடு கட்டும்.//
அப்போ நாலு பக்கமும் பில்லர்'லாம் போடுமா??? :))
இந்த பூவுக்கு பதில் பரங்கி பூ வெச்சு இருந்தா அது காயாகும் பொழுது தல காது எம்புட்டு ஸ்ட்ராங்குன்னு தெரியுமுல்ல.
// நிஜமா நல்லவன் said...
///இந்த படத்துக்கு வசனம் இல்லை... உங்கள் விருப்பப்படி நல்ல வசனம் எழுதினா கட்டாயமாக பரிசு உண்டு.....///
உங்க பரிசு என்னன்னு தெரியாதா? ஒரு பதிவு போட்டு கலாய்ப்பீங்க!//
நி.ந,
அப்பிடியெல்லாம் தப்பு கணக்கு போடாதீங்க... நல்ல வசனம் எழுதுங்க... உங்களை தேடி பரிசு வந்து சேரும்... :)
புதுப்படம் 'குருவி' பார்க்கன்னு 30 டிக்கட் புக் பண்ணிப் பார்த்த ஆள் இவர்தானா?
ரொம்ப அப்பாவியா இருக்காரே... :)
பாவம்,படம் பார்த்த பின்னாடியா இப்படி ஆகிட்டாரு..இல்ல அந்த 30 பேரும் சேர்ந்து கும்மியதுல இப்படி ஆகிட்டாரா?
ராம் நீங்க உங்க பாசத்த காட்ட தள காதுல வெள்ள பூவ வெச்சு படம் புடிச்சீங்க. நான் என் பாசத்த காட்ட
தள காது மத்தாப்பூவை கொளுத்தி சொருகுல் என் பேரு குசும்பன் இல்ல
///இராம்/Raam said...
//
தேன் பூச்சு சும்மா ஒரு அடி நீளத்துக்கு கொடுக்கு வெச்சுக்கிட்டு இருக்கும் அது அந்த கொடுக்கை வெச்சு கொட்டி அந்த இடத்தை கொத்தி பேஸ்மெண்ட் போட்டுதான் கூடு கட்டும்.//
அப்போ நாலு பக்கமும் பில்லர்'லாம் போடுமா??? :))///
பில்லரும் போடும் அப்படியே ஒரு பில்ட்டர் காபி போட்டு குடிச்சிட்டு ஒரு பில்ட்டரும் ஊதும்:)
இராம்/Raam said...
//
அப்போ நாலு பக்கமும் பில்லர்'லாம் போடுமா??? :))///
ம்ம்ம் கூடு தள மப்பில் ஆடும் பொழுதும் கீழ விழாம இருக்க ஸ்ட்ராங்கா இருக்கனும்ல்ல அதுனால அப்படிதான் கட்டும்.
///குசும்பன் said...
ராம் நீங்க உங்க பாசத்த காட்ட தள காதுல வெள்ள பூவ வெச்சு படம் புடிச்சீங்க. நான் என் பாசத்த காட்ட
தள காது மத்தாப்பூவை கொளுத்தி சொருகுல் என் பேரு குசும்பன் இல்ல///
'காதுக்குள் மத்தாப்பு' வா?
பதிவு தலைப்பு
687.யாரிந்த (அப்)பாவி.....??
ன்னு இருக்கனும்...
பூ வளர்ந்து இருக்குற அழகையும் வேகத்தையும் பார்த்தா மண்ணு ரொம்ப வளமான மண்ணா இருக்கும் போல.. தள செடி எங்க காணோம் ? உள்ள இருக்கோ?
//சந்தோஷ் = Santhosh said...
பூ வளர்ந்து இருக்குற அழகையும் வேகத்தையும் பார்த்தா மண்ணு ரொம்ப வளமான மண்ணா இருக்கும் போல.. தள செடி எங்க காணோம் ? உள்ள இருக்கோ?///
பூவுக்கு விதைய உன் மண்டையில் இருந்துதான் எடுத்தேன் என்று தள சொல்வார்.
மரத்த (செடிய) வெச்சவன் தண்ணி ஊத்துவான் என்று சும்மா இருந்துடாதீங்க அப்ப அப்ப ஜீனி தண்ணிய காதுல ஊத்துங்க அப்பதான் எறும்பு காதுல பூந்து மண்ணை கிளறிவிடும் பூச்செடி செழிப்பா வளரும்.
இப்படிக்கு விவசாயி இளா குறிப்புகள்
//பூவுக்கு விதைய உன் மண்டையில் இருந்துதான் எடுத்தேன் என்று தள சொல்வார்.//
இதுக்கெல்லாம் பீல பண்ணிடுவோமா?
//பூவுக்கு விதைய உன் மண்டையில் இருந்துதான் எடுத்தேன் என்று தள சொல்வார்.//
இதுக்கெல்லாம் பீல பண்ணிடுவோமா?//
ம்ம்ம்.... அதானே.... :)
ப்பூ.... இம்புட்டுதானா ;)
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம்
மேல மேல பூக்க நிறைய குடம் தண்ணி ஊத்துங்கப்பா(குடம்ன்னா புல் பாட்டில் அப்படின்னு ஒரு அர்த்தம் இருக்கிறதா குசும்பன் சொல்லுறாரு. நெசமா?)
//நிஜமா நல்லவன் said...
அண்ணே நீங்க எல்லோர் காதுலயும் பூ சுத்திட்டு எப்படி இப்படி ஒரு (அப்)பாவி போஸு?
//
நீ என்னய்யா அப்பாவி போஸ் கொடுக்கற வருவாரு வாருவாரு கொஞ்சம் பொறும்:)
//குசும்பன் said...
முருகா பூவில் இருக்கும் தேனை குடிக்க வரும் தேன் பூச்சி தள காதுல கூடு கட்டி குடி போக வேண்டுகிறேன்.
//
என்னங்க இது முருகாப்பூவா?
முருங்கைப்பூவா?
கிளியர் பண்ணுங்க ப்ளீஸ்
//குசும்பன் said...
பூவுக்குள் பூகம்பம் என்று பட டைட்டில் கேள்வி பட்டு இருக்கேன் ஆனா அத இப்பதான் பூக்களுக்கு நடுவில் பார்க்கிறேன்.
///
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)))
//இராம்/Raam said...
//
தேன் பூச்சு சும்மா ஒரு அடி நீளத்துக்கு கொடுக்கு வெச்சுக்கிட்டு இருக்கும் அது அந்த கொடுக்கை வெச்சு கொட்டி அந்த இடத்தை கொத்தி பேஸ்மெண்ட் போட்டுதான் கூடு கட்டும்.//
அப்போ நாலு பக்கமும் பில்லர்'லாம் போடுமா??? :))
///
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:))
இரு பூ
ஒரு தல :))
2.
பூக்களில் மலரும் புன்னகை
பார்க்க மனம் நினைக்குது!
யாருப்பா அத சைடுல மறைச்சிக்கிட்டு நிக்கிறது
நவுருப்பா?
அ(ட)ப்பாவி!!
தள, யார் காதுல பூ சொருக வெயிட்டிங்?? :))
// கப்பி பய said...
தள, யார் காதுல பூ சொருக வெயிட்டிங்?? :))///
KTM,
அடுத்து JK காது'லே வைச்சி விட்டாரு நம்ம தள.... :)
காதுல பூ
:))))))))