116 : பாஸிடிவ் அப்ரோச்
10:18 PM | Author: நாமக்கல் சிபி

System burning !?

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.



.
.
.
.
.
.
.

.
.
.
.
.







நீதி : Even in the very worst, there may be something good for some.......

This entry was posted on 10:18 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

18 பின்னூட்டங்கள்:

On Fri May 30, 10:30:00 PM , தமிழன்-கறுப்பி... said...

தாங்கலைடா சாமி...:)

 
On Fri May 30, 10:31:00 PM , தமிழன்-கறுப்பி... said...

சூப்பரு தல உங்க அப்ரோச்...

 
On Fri May 30, 10:36:00 PM , சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 
On Fri May 30, 10:37:00 PM , தருமி said...

விட்டுருங்க ... ப்ளீஸ்

 
On Fri May 30, 10:55:00 PM , தமிழன்-கறுப்பி... said...

எப்படி முடியுது இப்படி அறிவார்த்தமா யோசிக்க!

 
On Fri May 30, 10:56:00 PM , தமிழன்-கறுப்பி... said...

///விட்டுருங்க ... ப்ளீஸ்///


அவ்வளவு லேசில விட்டுடுமா சனி

 
On Fri May 30, 11:37:00 PM , தணிகை said...

மாமோய்..எப்படி தான் யோசிப்பீங்களோ

 
On Sat May 31, 09:06:00 AM , மங்களூர் சிவா said...

உங்க க்ரியேட்டிவிட்டிய நான் பாராட்டறேன்.

ஆனா உங்க கம்பெனி மொதலாலி பாராட்டுவாரான்னு நான் சொல்ல மாட்டேன்பா :))))))))))

 
On Sat May 31, 04:45:00 PM , நிஜமா நல்லவன் said...

ஐயோ தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டீங்க!!!!

 
On Sat May 31, 04:46:00 PM , நிஜமா நல்லவன் said...

///தமிழன்... said...
தாங்கலைடா சாமி...:)///



சாமியாலையே தாங்க முடியலைன்னா ஆசாமிங்க கதி?????????????

 
On Sat May 31, 04:48:00 PM , நிஜமா நல்லவன் said...

///தமிழன்... said...
எப்படி முடியுது இப்படி அறிவார்த்தமா யோசிக்க!///




உங்களை மாதிரி சில பேரு இப்படி அடிக்கடி கேக்குறதால கூட இருக்கலாம்!!!

 
On Sat May 31, 04:50:00 PM , நிஜமா நல்லவன் said...

///மங்களூர் சிவா said...
உங்க க்ரியேட்டிவிட்டிய நான் பாராட்டறேன்.

ஆனா உங்க கம்பெனி மொதலாலி பாராட்டுவாரான்னு நான் சொல்ல மாட்டேன்பா :))))))))))///


சிவா உங்க கம்பெனி முதலாளி???????

 
On Sat May 31, 04:52:00 PM , நிஜமா நல்லவன் said...

///நீதி : Even in the very worst, there may be something good for some.......///


அண்ணா நான் ப்ளாக் ஆரம்பிச்சத நீங்க இப்படி எல்லாம் சொல்லக்கூடாது.

 
On Sat May 31, 05:14:00 PM , உண்மைத்தமிழன் said...

ஐயோ.. இப்படியெல்லாம் சின்னதா ஒரு பதிவு போட ஐடியா நமக்கு வர மாட்டேங்குதே..

சனி பிடிச்சாத்தான் வரும் போல இருக்கு.. ஆனா இருக்குற சனியையே ஓட்ட முடியல.. இதுல இன்னொரு சனியனை வேற தூக்கி இடுப்புல வைச்சுக்கணுமா? கொடுமை..

நல்லாயிருப்பூபூபூ..

 
On Sat May 31, 05:20:00 PM , Sanjai Gandhi said...

இதை படிச்சிட்டு பர்சனாலிடி டெவலப்மெண்ட் க்ளாஸ் எடுக்க உங்கள பில்கேட்ஸ் கூப்டாராமே..:)

 
On Sat May 31, 05:27:00 PM , நிஜமா நல்லவன் said...

//SanJai said...
இதை படிச்சிட்டு பர்சனாலிடி டெவலப்மெண்ட் க்ளாஸ் எடுக்க உங்கள பில்கேட்ஸ் கூப்டாராமே..:)//



ரிப்பீட்டேய்............

 
On Tue Jun 03, 04:52:00 PM , ரசிகன் said...

அவ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ் இவ்வ்வ்வ் ஈவ்வ்வ்வ் உவ்வ்வ்வ் ஊவ்வ்வ் எவ்வ்வ் ஏவ்வ்வ்வ் ஐவ்வ்வ்வ்வ் ஃவ்வ்வ்வ்வ்வ்

 
On Thu Jun 05, 01:59:00 PM , கோவி.கண்ணன் said...

ஐ மீன் ... //நீதி : Even in the very worst, there may be something good for some.......// எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயம் ? அல்லது வீடு எரியும் போது அதில் பீடி பற்றவைப்பது ?