இதுல என்ன ஒரு விசேஷம்னா 10 கேரக்டரும் ஒரே ஃப்ரேம்ல வரமாதிரி ஒரு ஸ்டில்! ரொம்ப ரேரான ஸ்டில்லாம்!
நமக்கு (மட்டும்) கிடைச்சிதேன்னு என்னோட மட்டும் வெச்சிக்க மனசு வரலை! அதான் உங்களோடவும் இதை ஷேர் பண்ணிக்கலாம்னு இங்கே போட்டிருக்கேன்!
பார்க்காதவங்களும் சீக்கிரம் வந்து பார்த்துக்கிடுங்க! சீக்கிரமே இந்த ஸ்டில்லை எடுத்துடுங்கன்னு எனக்கு எச்சரிக்கை மெயில் வந்தாலும் வரலாம்!

The ten avatharams (dasavathrams) of Lord Sri Vishnu (complete with Shanku Chakra in the arms and Brahma in the center) in a single picture depicted in glass painting
- Matsya avatharam in the lower half of the body
- Koorma avatharam in the middle half of the body
- Varaha avatharam in the left side of face
- Narasimha avatharam in the right side of the face
- Vamana avatharam in the second right arm
- Parasurama avatharam in the third right arm
- Rama avatharam in the fourth left arm
- Balarama avatharam in the fourth right arm
- Krishna avatharam in the center face with a peacock feather in the crown
- Kal(k)i avatharam in the second left arm
28 பின்னூட்டங்கள்:
:-)
இப்படித் தான் இருக்கும்னு நினைச்சுக்கிட்டு வந்தேன். ஏமாத்தலை. படமும் நல்லா இருக்கு. :-)
me the first!
அப்ப நானில்லையா:(
உங்கள மிஞ்ச ஆளிருக்கா தல...
அரிய ஸ்டில்தான்.
பதிவு செய்து வைத்திருக்கிறேன்
நன்றி.
சகாதேவன்
:—)
அண்ணே ஒரு போஸ்ட் போடுங்கன்னு சொன்னேன். அதுக்காக இப்படியா? ரொம்ப நல்லா இருக்கு.
//இப்படித் தான் இருக்கும்னு நினைச்சுக்கிட்டு வந்தேன். ஏமாத்தலை.//
என்ன கொடுமை சார் இது?
//படமும் நல்லா இருக்கு. :-)//
நன்றி குமரன்!
//me the first!//
ஹிஹி!
//அப்ப நானில்லையா:(//
ம். பெட்டர் லக் நெக்ஸ்ட் போஸ்ட்!
//உங்கள மிஞ்ச ஆளிருக்கா தல...//
அது சரி!
நான் "தல" இல்லை!
"தள". தயவு செய்து குறிச்சி வெச்சிக்குங்க தமிழன்!
சகாதேவன், விக்னேஸ்வரன்
மிக்க நன்றி!
/அண்ணே ஒரு போஸ்ட் போடுங்கன்னு சொன்னேன். அதுக்காக இப்படியா? ரொம்ப நல்லா இருக்கு.//
மிக்க நன்றி ரொம்ப நல்லவன்!
வாங்க சினிமா நிருபர்!
பேரு வித்தியாசமா இருக்கே!
அதானே நான் கூட தள தசாவதார ஜோதியில் ஐக்கியமாகிட்டாரோன்னு நினைச்சேன். டிரேட் மார்ட் கலாய்த்தல் திணை பதிவு. சூப்பர்....
left arm என்றால் இடது கை தானே :) :) :)
:-)
இப்படித் தான் இருக்கும்னு நினைச்சுக்கிட்டு வந்தேன். ஏமாத்தலை
ஓம் நமோ நாராயணாய!
அப்பாடா, எல்லாரும் தசாவதாரத்துக்கு பல எடத்துல போயி கமெண்ட் போட்டுட்டாங்க, நான் இன்னும் போடலியே, சாமி குத்தமா போயிட்டுதுன்னா என்ன பண்றது, எங்கே போயி கமெண்ட்டு போடலாம்னு அலஞ்சு திரிஞ்சப்போ, இப்டி ஒரு சூப்பர்! பதிவு.
------
comment posted by ஞான்ஸ், NJ!
http://njanapidam.blogspot.com
(long long ago!)
இந்தப்படம் தான் ஒரிஜினல்...
:))
தள கிட்ட வேற எத எதிர்ப்பார்க்க முடியும்.
'ஆரிய' ஸ்டில்ஸ் - என தலைப்பை மாத்தவும். Just a harmless joke. No bad intensions
:)
வாங்க சிரில்!
ரொம்ப நாளாச்சு பாத்து!
நலமா?
//அப்பாடா, எல்லாரும் தசாவதாரத்துக்கு பல எடத்துல போயி கமெண்ட் போட்டுட்டாங்க, நான் இன்னும் போடலியே, சாமி குத்தமா போயிட்டுதுன்னா என்ன பண்றது, எங்கே போயி கமெண்ட்டு போடலாம்னு அலஞ்சு திரிஞ்சப்போ, இப்டி ஒரு சூப்பர்! பதிவு.//
ஆஹா! நம்ம ஏஜெண்டு அண்ணாத்தே!
எட்டிப் பார்த்த ஏஜெண்டு அண்ணாத்தேக்கு ஒரு ஓ போட்டுக்கிறேன்!
/comment posted by ஞான்ஸ், NJ!
http://njanapidam.blogspot.com
(long long ago!)//
:((
ரஜினி குசேலன்ல 20 வேஷத்தில நடிக்கிறாராம். அதுக்கு என்ன படம் போடுவிங்க
ஏங்க இப்படி ஒரு கொலைவெறி? கேட்டா அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன், இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்னு, அவர் டயலாகச் சொல்லியே வெறுப்பேத்துவீங்க!
I apologise, but, in my opinion, you commit an error. Write to me in PM.
It is a pity, that now I can not express - I hurry up on job. But I will return - I will necessarily write that I think on this question.