75 : கீதா சாம்பசிவம் அவர்களுக்காக!
8:35 AM | Author: நாமக்கல் சிபி
ஹையா கண்டுபிடிச்சுட்டேன், சிபி, சிபி, ரொம்ப நாளா மாட்டிக்கவே இல்லை. சிபி தான் அது வேறே யாருமே இல்லை. சிபி, நீங்க எழுதுங்க! ன்னு சொல்லி ஒரு அன்புக் கட்டளை போட்டுட்டாங்க நம்ம சங்கத்தின் மகளிரணி நிரந்தரத் தலைவலி ச்சே நிரந்தரத தலைவி கீதா சாம்ப சிவம்.

அவங்களுக்காக இதோ நானும் ஒரு எட்டு போட்டுட்டேன்.




8





ம்ஹூம்! கலாய்த்தல் திணையின் 75 வது பதிவிலதான் வந்து மாட்டி இருக்காங்க! அதுவும் அவங்களா அழைப்பு வெச்சி!

மேடம்! தோ பார்த்துக்குங்க! நானும் எட்டு போட்டுட்டேன்!
This entry was posted on 8:35 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 பின்னூட்டங்கள்:

On Fri Jun 22, 09:47:00 AM , Anonymous said...

அடங்க மாட்டியா நீயி?

 
On Fri Jun 22, 09:56:00 AM , ramachandranusha(உஷா) said...

நாமக்கல்லாரே, புத்திசாலிகள் ஓரே மாதிரி சிந்திப்பார்கள் என்று சொல்லக் கேட்டு இருப்பீர்களே, வேற ஒண்ணும் இல்லே, இந்த ஐடியாவை நான் இன்று அமலாக்கலாம் என்று இருந்தேன். நீங்க போட்டுட்டீங்க :-)

 
On Fri Jun 22, 09:57:00 AM , இலவசக்கொத்தனார் said...

ரெண்டு 0 மேலும் கீழுமாத் தெரியுது. எட்ட நின்னு பார்த்தாக்கூட எட்டு தெரியலையே!! :))

உஷாக்கா, அதான் எனக்குத் தெரியுமேன்னு சொல்லிக்கிட்டுதான் பூரி செய்வீங்க போல!! :))

 
On Fri Jun 22, 10:08:00 AM , VSK said...

************
888888888888888888888888888888888888888888888888888888888888888888888

:)))

 
On Fri Jun 22, 10:16:00 AM , கப்பி | Kappi said...

:))))

 
On Fri Jun 22, 10:17:00 AM , Anonymous said...

தள,

11 போட்டாத்தான் லைசென்ஸ் கொடுப்போம்

 
On Fri Jun 22, 10:24:00 AM , G3 said...

endha directionla nikkareenga sollunga.. oru namaskaaram pannikaren :))

 
On Fri Jun 22, 10:47:00 AM , Anonymous said...

இந்த எட்டு ரொம்ப கோணையா இருக்கே. எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு. எங்க ஊதுங்க பார்க்கலாம்.

 
On Fri Jun 22, 10:47:00 AM , நந்தா said...

உமக்கு 7 1/2 போட தெரியுமா?

 
On Fri Jun 22, 10:57:00 AM , உண்மைத்தமிழன் said...

அடப்பாவி முருகா.. கொல்றதுக்கும் ஒரு அளவு இல்லையா..?

 
On Fri Jun 22, 11:04:00 AM , வல்லிசிம்ஹன் said...

கலாய்த்தல் சிங்கமே வணக்கம். இப்படி ஒரு வழி எனக்குத் தெரியாம போச்சே.:-))

 
On Fri Jun 22, 03:12:00 PM , Anonymous said...

//அடங்க மாட்டியா நீயி? //

மாத்தேன் போ!

 
On Fri Jun 22, 05:10:00 PM , பொன்ஸ்~~Poorna said...

இந்த மாதிரி ஒரு எட்டு போட்டவருக்குக் குட்டு போட கீதாக்கா தேடிட்டிருக்காங்களாம் ;)

 
On Fri Jun 22, 05:37:00 PM , Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 
On Sat Jun 23, 10:52:00 AM , குசும்பன் said...

எட்டு என்னவொய் ஏழரையே போட்டு காட்டுறேன்...என்று சொல்லி டிராபிக் காண்ஸ்டபில் கையை காணமல்
அடித்த சிபியே வாழ்க வாழ்க...