பாலபாரதி
----------------------------------------------------------------------------
வி.யெஸ்.கே : "ரூம் போட்டு சிந்திப்பீக்களோ? சூப்பர்."
பொன்ஸ் : "டாப்"
லிவிங்க் ஸ்மைல் : "கலக்கல்"
-------------------------------------------------------------------------------------
செய்திகள் :
இப்பதிவு வெளியிடப் பட்ட மூதல் நாள் அன்று இதனைப் படிக்கச் சென்ற பிரவுசிங் செண்டர்களில் 50 ரூபாய்க்கும் அதிகமாக வசூலிகப்பட்டதாகவும், இதனை அரசு நிர்ணயித்துள்ள அனுமதிக் கட்டணத்தை அதிகமானெதென்றும் மேலும் பாலபாரதியின் கொலைவெறி(வேற யாரு நாங்கதான்) ரசிகர் மன்ற கொண்டாட்டங்களையும் கண்டித்து பதிவர் ராட்சஷன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
----------------------------------------------------------------------------------
*பா.க.ச தொண்டன் : ஹிஹி..,எங்க தலை போஸ்ட் ஒரு நாள் ஓடினாலே 100 நாள் ஓடினா மாதிரி.
மறக்காம பாலபாரதி படத்தையும் (படிச்சிப்) பார்த்து உங்க கருத்துக்களைச் சொல்லுங்க.
7 பின்னூட்டங்கள்:
orru nallaiku orru பா.க.ச வெளம்பரம், nilla iruku Sibi.
நன்றி நெல்லை காந்த்!
சிபி.., இது ஒனக்கே அடுக்குமாய்யா...!
ஒன்னும் போதாதுன்னு அடுத்த பதிவை போட்டு, சங்கத்தை வளர்க்கிறியே! :(((
சங்கத்த கலைங்கப்பூ...!
சிபி அது என்னா பா.க.ச...நிஜமா
தெரியவில்லை..(யாரும் அடிக்க வந்துடமாட்ட்டங்களே!!!)
சொன்னீங்கன்னா நாரதர் வேலை இல்லாம இருக்கார்
அவருக்கிட்ட சொல்லி ஒரு போஸ்ட் போட சொல்லலாம்..
//சிபி அது என்னா பா.க.ச...நிஜமா
தெரியவில்லை..(யாரும் அடிக்க வந்துடமாட்ட்டங்களே!!!)
சொன்னீங்கன்னா நாரதர் வேலை இல்லாம இருக்கார்
அவருக்கிட்ட சொல்லி ஒரு போஸ்ட் போட சொல்லலாம்..
//
பா.க.ச என்பது பதிவர் பாலபாரதி என்பவரை கொலைவெறியோடு கலாய்க்கும் பிற பதிவர்க்ளைக் கொண்ட ஒரு அமைப்பு.
இதில் உறுப்பினராகச் சேர கட்டணம் எதுவும் நாம் செலுத்தத் தேவை இல்லல.
உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மாதக் கட்டணமாம ரூ500 ஐ அண்ணன் பாலபாரதி அவர்களே பொறுப்பாக அனுப்பி வைப்பார்.
//கலாய்க்கும் பிற பதிவர்க்ளைக் கொண்ட ஒரு அமைப்பு.//
தப்புங்க சிபி, கலாய்க்கும் அணியில் முதல் ஆளே நம்ம பாலா தான்.
300வது நாளை வாழ்த்தி நான் 300 பக்கத்தில் பதிவு ஒன்று போடட்டுமா?