72 : குசும்புக் கவிதை (மீண்டும்...!?)
11:34 AM | Author: நாமக்கல் சிபி
இரண்டு வருஷமாய்
பீடித்திருந்த
சிவாஜி ஜூரம்
நேற்றுத்தான் விட்டது!

பத்து நிமிடம்
தாமதமாய்ப் போனதால்
மீண்டும்
பற்றிக்கொண்டது
நயன்தாரா ஜூரம்!

ம்ஹூம்!
பல்லேக்கா! பல்லேக்கா!

நாட்டாமை மன்னிப்பாராக!
This entry was posted on 11:34 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

35 பின்னூட்டங்கள்:

On Sat Jun 16, 11:45:00 AM , ALIF AHAMED said...

ம்ஹூம்!
பல்லேக்கா! பல்லேக்கா!

நாட்டாமை மன்னிப்பாராக!
///

இதுக்கு நாட்டாமை என்ன செய்ய முடியும்
நாட்டாமைக்கு பட்டாவா போட்டு குடுத்து இருக்கு
இந்த ஜூரம் நல்லதுக்குதான்

:))

 
On Sat Jun 16, 11:47:00 AM , உண்மைத்தமிழன் said...

dvd-ல வந்திரும் ராசா.. அப்பால அதுல நயன்தாராவைப் பார்த்துக்க.. இன்னொரு வாட்டி தியேட்டருக்குப் போய் வசனம் புரியாம மண்டை காயாதப்பூ.. ஏதோ அனுபவஸ்தன் சொல்றேன்.. கேட்டுக்க.. அப்படியும் நயன்தாராவ பார்த்தே ஆகணுமாய்யா? முருகா.. முருகா..

 
On Sat Jun 16, 11:49:00 AM , ALIF AHAMED said...

வேற யாவது கும்மிப் பத்தி போட்டாலும் இங்கன வெத்தலை பாக்கு வெக்க மறந்துடாதீங்க மக்கா!
//

ஓகேவா தள

 
On Sat Jun 16, 11:50:00 AM , Anonymous said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
dvd-ல வந்திரும் ராசா.. அப்பால அதுல நயன்தாராவைப் பார்த்துக்க.. இன்னொரு வாட்டி தியேட்டருக்குப் போய் வசனம் புரியாம மண்டை காயாதப்பூ.. ஏதோ அனுபவஸ்தன் சொல்றேன்.. கேட்டுக்க.. அப்படியும் நயன்தாராவ பார்த்தே ஆகணுமாய்யா? முருகா.. முருகா..
///

வசணம் யாருக்கு வேணும் தமிழா
:)

 
On Sat Jun 16, 11:55:00 AM , Anonymous said...

நயன்தாராகிட்ட அப்படி என்னத்த கண்டிங்க
வீட்டுக்கு வாங்க இருக்கு உனக்கு இருக்கு
இல்லத ஒரு கணக்கு

 
On Sat Jun 16, 11:58:00 AM , நாமக்கல் சிபி said...

//மின்னல் said...
நயன்தாராகிட்ட அப்படி என்னத்த கண்டிங்க
வீட்டுக்கு வாங்க இருக்கு உனக்கு இருக்கு
இல்லத ஒரு கணக்கு
//

தங்கமணின்னு பேரைப் போட்டாவது எழுதுங்கயா!

அப்புறம் எங்க வீட்டுல(யும்) என்னைத் தப்பா நினைக்கப் போறாங்க!

:)

 
On Sat Jun 16, 12:01:00 PM , Anonymous said...

அப்புறம் எங்க வீட்டுல(யும்) என்னைத் தப்பா நினைக்கப் போறாங்க
//

என்னது அங்க ஒரு வீடு இருக்கா :(

 
On Sat Jun 16, 12:02:00 PM , Anonymous said...

என்னை எமாத்திட்டிங்களே

 
On Sat Jun 16, 12:03:00 PM , நாமக்கல் சிபி said...

//இன்னொரு வாட்டி தியேட்டருக்குப் போய் வசனம் புரியாம மண்டை காயாதப்பூ..//

அட! பல்லேக்கா பாட்டுக்காகவே பத்து தபா பார்க்கணும்னு கங்கணம் கட்டிகிட்டிருக்கேன்!

நீங்க என்னடான்னா?

//வசணம் யாருக்கு வேணும் தமிழா
:) //

அதான! யாருக்கு வேணும் வசனம்?

நாங்க எல்லாம் மொழிக்கே அவசியம் இல்லாத படம் கூட பார்த்த ஆளுகளாக்கும்!

 
On Sat Jun 16, 12:04:00 PM , நாமக்கல் சிபி said...

//என்னது அங்க ஒரு வீடு இருக்கா :(//

அட! என்னமோ தெரியாத மாதிரி கேக்குறீங்க?

:)

 
On Sat Jun 16, 12:05:00 PM , நாமக்கல் சிபி said...

//ஸ்ரேய்யா said...
என்னை எமாத்திட்டிங்களே
//


ஐயாம் ஸாரி!

காண்டாக்ட் மிஸ்டர் ஷ்யாம்!

நாட்டாமை பாதம் பட்டா...!

 
On Sat Jun 16, 12:05:00 PM , Anonymous said...

தங்கமணின்னு பேரைப் போட்டாவது எழுதுங்கயா!
//

இந்த மின்னல் பயல்/பொண்ன வேற எங்கையும் கும்மி அடிக்கல அவனுக்கு பிராக்ஸி குடுத்து குடுத்து ஸிலிப்பாயிடுச்சி

:)

 
On Sat Jun 16, 12:08:00 PM , Anonymous said...

அட! என்னமோ தெரியாத மாதிரி கேக்குறீங்க?
///

இதபத்தி சொல்லவே இல்ல நீங்க
உங்களுக்கு 23 வயசு இருக்கும் என்று நினைத்தேன்

:(

 
On Sat Jun 16, 12:10:00 PM , நாமக்கல் சிபி said...

//இதபத்தி சொல்லவே இல்ல நீங்க
உங்களுக்கு 23 வயசு இருக்கும் என்று நினைத்தேன்
//

ஐ! இதான வாணாங்குறது!

நான் என்னவோ 46ன்னு சொன்ன மாதிரில்ல!

சமீபத்தில்(!?)தான் நான் 25 வது பிறந்த நாளைக் கொண்டாடினேன்.

 
On Sat Jun 16, 12:12:00 PM , Anonymous said...

எத்தனை நாளா நடக்குது இது

 
On Sat Jun 16, 12:17:00 PM , நாமக்கல் சிபி said...

//தங்கமணி said...
எத்தனை நாளா நடக்குது இது
//

ஹிஹி!

"ஐயா" படம் பார்த்ததிலிருந்து!

 
On Sat Jun 16, 12:19:00 PM , நாமக்கல் சிபி said...

//..ச்சீ அவனா நீயீ //

நயண்.

இந்த கமெண்ட் தேவையா!

இது மாதிரி கிண்டல் செய்யக் கூடாதுன்னுதான் இப்ப போராடிகிட்டு இருக்கோம்!

 
On Sat Jun 16, 12:24:00 PM , Anonymous said...

மின்னல் ஒன்ன போயி நல்லவனு நினைத்தேன் பாரு..
டோட்டலா டேமேஜ் பண்னிட்டியேய்யா!

 
On Sat Jun 16, 12:27:00 PM , Anonymous said...

இது மாதிரி கிண்டல் செய்யக் கூடாதுன்னுதான் இப்ப போராடிகிட்டு இருக்கோம்!
//

இது உங்க தல சொன்னது தான் அதான் சொல்லிட்டேன்
இனி(மேலும்) வராது

நா சொன்னா நம்புவீங்கதானே

 
On Sat Jun 16, 12:29:00 PM , நாமக்கல் சிபி said...

//இது உங்க தல சொன்னது தான் அதான் சொல்லிட்டேன் //

தட்ஸ் ஓகே நயண்!

புரிஞ்சிகிட்டா சரி!

 
On Sat Jun 16, 12:30:00 PM , Anonymous said...

என்னது சிபி கூடவும் உனக்கு நட்பா அப்ப உன்னை கைவிட்டதில தப்பே இல்லை அப்படி சிபிகிட்ட இந்த நக்கல் தவிற என்னாடி இருக்கு நயன்

 
On Sat Jun 16, 12:34:00 PM , நாமக்கல் சிபி said...

//என்னது சிபி கூடவும் உனக்கு நட்பா அப்ப உன்னை கைவிட்டதில தப்பே இல்லை அப்படி சிபிகிட்ட இந்த நக்கல் தவிற என்னாடி இருக்கு நயன்

//

:))

மிஸ்டர் சிம்பு!

டி போடுற வேலையெல்லாம் இங்கே வேணாம்?

 
On Sat Jun 16, 01:10:00 PM , Anonymous said...

அண்ணி கிட்ட இந்த கவிஜ பத்தி சொல்ல வேண்டுமே...

 
On Sat Jun 16, 01:24:00 PM , நாமக்கல் சிபி said...

//அண்ணி கிட்ட இந்த கவிஜ பத்தி சொல்ல வேண்டுமே//

காண்டாக்ட்!

திருமதி தங்கமணி நாமக்கல் சிபி,
கேர் ஆப்ஃ : நாமக்கல் சிபி,
நாமக்கல் குறுக்குச் சந்து,
நாமக்கல் பஸ் ஸ்டேண்ட் அருகில்,
நாமக்கல்.

 
On Sat Jun 16, 01:45:00 PM , ALIF AHAMED said...

காண்டாக்ட்!

திருமதி தங்கமணி நாமக்கல் சிபி,
கேர் ஆப்ஃ : நாமக்கல் சிபி,
நாமக்கல் குறுக்குச் சந்து,
நாமக்கல் பஸ் ஸ்டேண்ட் அருகில்,
நாமக்கல்.
//
இதான் வேண்னாங்குறது போஸ்ட் மேன்னை கையில போட்டுகிட்டு நயண்தாரா அனுப்புற லட்டர வாங்குறது எங்களுக்கு தெரியாதா என்ன...?


அண்ணி போன் நம்பர் குடுங்க

 
On Sat Jun 16, 03:50:00 PM , Anonymous said...

//காண்டாக்ட்!

திருமதி தங்கமணி நாமக்கல் சிபி,
கேர் ஆப்ஃ : நாமக்கல் சிபி,
நாமக்கல் குறுக்குச் சந்து,
நாமக்கல் பஸ் ஸ்டேண்ட் அருகில்,
நாமக்கல். //

நான் இன்னிக்கு ஊருக்கு போறேனே.

நேர்லயே சொல்லிட்டா என்னா பண்ணிவீங்கோ?....

 
On Sat Jun 16, 03:53:00 PM , ஜே கே | J K said...

//நாமக்கல் சிபி said...
//அண்ணி கிட்ட இந்த கவிஜ பத்தி சொல்ல வேண்டுமே//

காண்டாக்ட்!

திருமதி தங்கமணி நாமக்கல் சிபி,
கேர் ஆப்ஃ : நாமக்கல் சிபி,
நாமக்கல் குறுக்குச் சந்து,
நாமக்கல் பஸ் ஸ்டேண்ட் அருகில்,
நாமக்கல்.//

எனக்குகூட இந்த அட்ரஸ் தெரியும்...

தெரு பேர விட்டுட்டீங்களே?

 
On Sat Jun 16, 04:02:00 PM , நாமக்கல் சிபி said...

//தெரு பேர விட்டுட்டீங்களே? //

விவேகானந்தர் தெரு!

:)

 
On Sat Jun 16, 04:12:00 PM , குசும்பன் said...

நாமக்கல் சிபி said... "அப்புறம் எங்க வீட்டுல(யும்) என்னைத் தப்பா நினைக்கப் போறாங்க!"

சிபி ஒரு சின்ன எழுத்து பிழை "எங்க வீட்டுலயும்" அல்ல எங்க வீட்டுகளில் அப்படின்னு வரவேண்டும்.

 
On Sat Jun 16, 04:29:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபி ஒரு சின்ன எழுத்து பிழை "எங்க வீட்டுலயும்" அல்ல எங்க வீட்டுகளில் அப்படின்னு வரவேண்டும்//

எல்லாரும் இம்புட்டு பாசக்கார பயலுவளாவா இருப்பீங்க?

அநியாயத்துக்கு ஆப்பு வெக்குறீங்களே!

:)

 
On Sat Jun 16, 06:30:00 PM , குசும்பன் said...

"துர்கா|†hµrgåh said...
அண்ணி கிட்ட இந்த கவிஜ பத்தி சொல்ல வேண்டுமே..."

எந்த அண்ணிக்கிட்ட???

அண்ணிங்களோட அட்ரெஸ் எல்லாத்தையும் ஒரு புக்கா போடுற
பணியை அண்ணன் என்கிட்ட கொடுத்து இருக்கிறார் இன்னும்
இரண்டு மூன்று மாதங்களில் முடிந்த உடன் அனுப்பிவைக்குறேன்...

சிவாஜி படம் ஸ்டில் கூட முன்பே ரிலீஸ் ஆயிட்டு ஆனா இந்த பணி நடக்குற விசயம் என்றைக்குமே
ரிலீஸ் ஆவாது...

 
On Sat Jun 16, 06:35:00 PM , குசும்பன் said...

நாமக்கல் சிபி said... "எல்லாரும் இம்புட்டு பாசக்கார பயலுவளாவா இருப்பீங்க?"

இன்னும் உங்களுக்கு எங்க பாசத்த பத்தி டவுட்டா? ச்சே உங்களுக்கு எப்படி எங்க பாசத்தை புரிய வைக்கிறது...மின்னல் இத கேட்டுறுந்தா தீ குளிச்சுடுவார்.

 
On Sat Jun 16, 07:23:00 PM , நாமக்கல் சிபி said...

//சிவாஜி படம் ஸ்டில் கூட முன்பே ரிலீஸ் ஆயிட்டு ஆனா இந்த பணி நடக்குற விசயம் என்றைக்குமே
ரிலீஸ் ஆவாது...
//

aama. Eppavume Release aagathu Vera yaargitta irunthum.

 
On Sat Jun 23, 05:19:00 PM , MyFriend said...

ம்ம்.. அடுத்த ரவுண்டு எப்போ??

 
On Sat Jun 23, 05:20:00 PM , MyFriend said...

நயந்தாரா ஃபீவரா??? இருக்கு இருக்கு!!! நாட்டாமை மாதிரி உங்களுக்கும் இன்னைக்கு பூரிக்கட்டை அடி நிச்சயம்.. :-))