சேச்சேச்சேச்சே! ரெண்டு மூணு நாளா எங்கே பார்த்தாலும் சிவாஜி, எதுல பார்த்தாலும் சிவாஜி! இந்த சிவாஜியால நம்ம மாமூல் வாழ்க்கையே கெட்டுப் போச்சுங்க!
யாராவது வேற எதுனா எழுதுவாங்கன்னு பார்த்தாலும் எல்லாரும் சிவாஜி பத்திதான்யா எழுதுறாங்கிய! அப்புறம் நாங்கல்லாம் என்னதான் பண்ணுறது?
எங்கிட்டு போனாலும் சிவாஜி பத்தியே பின்னூட்டம் போட வேண்டியிருக்கு!
ஐய்யா! இதனால காஞ்சி போயி கெடக்குற அமுக நண்பர்களே மற்றும் அவர்கள் உறவினர்களே! இதோ உங்களுக்காகத்தேன் (எனக்காகவுந்தேன்) இந்த கும்மிப் பதிவு!
வாங்க! சிவாஜிய மறந்துட்டு இங்கன கும்மியடிப்போம்!
வேற யாவது கும்மிப் பத்தி போட்டாலும் இங்கன வெத்தலை பாக்கு வெக்க மறந்துடாதீங்க மக்கா!
கும்மி
|
This entry was posted on 5:30 PM and is filed under
கும்மி
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
26 பின்னூட்டங்கள்:
பாப்பா கவுன் ட்வுன் ஸ்டார்ட்ஸ்
தலையில முக்காடு
ஐ யம் அன் ஃபிட்
யாராவது என்னைக் கூப்பிட்டிங்களா
ரெகார்டு ஹோல்டர் பாகவதர்
ஐ லைக் ரஜினி வெரி மச் பிகாஸ் ஹி ஈஸ் வெரி ஃபன்னி
வாஜி...வாஜி...என் ஜீவன் நீ சிவாஜி :) அண்ணாத்தே கேட்டுகினாரு ஆரும் சிவாஜி பத்தி பேசாதீங்கப்பூ....
கும்மி என்பது கொண்டாட்டம்
லக்கி லுக்கி
என்னத்த சொல்ல யோசிக்கறேன்
ஒன்னும்சொல்ல வேனாம்போப்பா அப்பால
எங்களை ரிலீஸ் பன்னுபா சீக்கிறம்
மேலே இருக்கும்மூன்று பின்னூட்டங்களுமுண்மையானவை என மாமா எலிக்குட்டி சோதனையில் கண்டறிந்து சொன்னார்
கும்மி சரி.. அதை எத்தனை மணிக்குப் போடுறது? அல்லாரும் வூட்டுக்குப் போற நேரமா பார்த்துக் கடையைத் தொறந்து வைச்சா யார் வருவா? நானே கிளம்பப் போறேன்.. எங்க? சிவாசிக்குத்தான்.. விமர்சனம் எழுதணும்ல.. வரட்டா சிபி கண்ணு..
ஏசாமி,
கும்மி அடிச்சாதான் வருவிகளோ? மண்ட குள்ள இருக்க சமாசரத்தைப் பற்றி பதிவு போட்டிருக்கேன்
வந்து பாத்துட்டு போரது.எதுக்கும் வெத்தலைப் பாக்கு வச்சுட்டேன்,பாக்கு பணம் எதுவும் வைக்கனுமா?
இங்கே கும்பி மேளா'வா?? :)
சும்மா...அ..தி..ரு..தில்ல!
//காஞ்சி போயி கெடக்குற அமுக நண்பர்களே//
அட நம்மூருக்கு போய் இருக்காங்களா? :))))
அட இத முதல்லயே படிச்சிருந்தா ! மாட்டிருக்க மாட்டேன்
அட நம்மூருக்கு போய் இருக்காங்களா? :))))
//
ஒன்னைய கானோமின்னுதான் நாங்க தேடுறமே எங்கலா போன?
பத்துநாளா சிவாஜி ஜுரம் வந்து கெடக்கேன் எதாவது ஏசி தேட்டர் டிக்கட் இருந்தா தர்மம் பன்னுங்க சாமி
என்னத்த சொல்ல பொட்டிகடைய தொறக்கறதே லேட்டு இதில சீக்கிறமா பூட்டி போட்டுட்டு சினிமா பாக்க போகவேண்டியது சிபி இப்படி இருந்தா என்னலே அர்த்தம் சீக்கிறமா போய் இன்னும் நாளு பேர கொண்டா அடிச்சி ஆடிபுட்டு எங்கயாவது வேற கிரவுண்டு பாக்கறேம்
ச்சும்மா.... அ தி ரு தி ல்ல்ல..!!!
testing
நீங்க சொன்னா மட்டும் நாங்க கேட்கவா போறோம்...:)
ஐய்யா! இதனால காஞ்சி போயி கெடக்குற அமுக நண்பர்களே மற்றும் அவர்கள் உறவினர்களே! இதோ உங்களுக்காகத்தேன் (எனக்காகவுந்தேன்) இந்த கும்மிப் பதிவு!
///
:)
வேற யாவது கும்மிப் பத்தி போட்டாலும் இங்கன வெத்தலை பாக்கு வெக்க மறந்துடாதீங்க மக்கா
///
தள என்ன இப்படி சொல்லிட்டிங்க
சிவாஜி படம் பார்த்தவன் said...
தலையில முக்காடு
//
என்னமோ அந்த படத்துக்கு போயிட்டு வந்த மாதிரி முக்காடு எதுக்கு
இல்ல சிவாஜி படத்த பாத்துட்டு கொம்பு முளைத்துவிட்டதா...?