76 : விடுதலை எப்போது?
4:13 PM | Author: நாமக்கல் சிபி

வீறிட்ட அலறலுடன்
கேட்டுக் கொள்கிறேன்
என்னை நானே!
"விடுதலை எப்போது?"
என் கேள்வி
வான் மீது மோதி
பறவைகளின் எச்சமாய்
என் மீதே விழுகிறது!

எதிர்ப்படுக்கை
ஒன்றிலிருந்து
முனகல்
வருகிறது!
"தள!
ஏனிந்த
கொலைவெறி?"

"உமக்கேது விடுதலை?"
எகத்தாள ஒலி
சுவரில் பட்டு
எதிரொலிக்கிறது!
எரிச்சலுற்று
திரும்பிப் பார்க்கிறேன்!
மின்னலும் குசும்பும்
மாறி மாறி
கண்ணில் தெரிய
விழிகளின் பாப்பாக்கள்
பப்பரப்பே என்று
சுழலத் தொடங்குகின்றன!

கெக்கெபிக்கே
சிரிப்பொலியொன்று
கவனத்தைச் சிதறடிக்க
எங்கோ தொலைவில்
தெக்கியாரைக்
கிச்சு கிச்சு மூட்டிவிட்டு
விரைந்து செல்கிறது
அதிவேக
புகை வண்டி!

எனக்கென்று
எதிரிகளை
நானே தெரிவு
செய்து
சண்டைக்கு
அழைக்கிறேன்!

வாளைச் சுழற்றியபடி
பிச்சுவாக் கத்தியுடன்
எனைச் சூழ்ந்து
நெருங்குகின்றனர்!

நானும்
சண்டையிடத்
தயாராகிறேன்!
சமாதானம் எங்கிருக்கிறது?

திமிறித் திமிறிப்
பார்த்தும்
பிடியிலிருந்து
நழுவ முடியவில்லை!

சுயநினைவைக்
கொஞ்சம் கொஞ்சமாய்
இழந்துகொண்டே
சூளுரைக்கிறேன்!
"விடு! தலை கிடைக்கும்
ஒரு நாள்"
நின்றுவிட்ட இயந்திரத்தைப்
பொல
தேய்ந்து வருகிறது குரல்!
தோள் பட்டையில்
உணர்கிறேன்
சுரீரென்ற வலி!
This entry was posted on 4:13 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

63 பின்னூட்டங்கள்:

On Fri Jun 22, 04:43:00 PM , நந்தா said...

//வீறிட்ட அலறலுடன்
கேட்டுக் கொள்கிறேன்
என்னை நானே!
"விடுதலை எப்போது?"
என் கேள்வி
வான் மீது மோதி
பறவைகளின் எச்சமாய்
என் மீதே விழுகிறது!//

தோ இந்த வரிகள் மட்டும்தான் தமிழ்மணம் திரட்டியில தெரிஞ்சுதா, என்னடா இது சிபியாருக்கிட்ட இருந்து வித்தொயாசமான கவிதையான்னு வேகமா ஓடி வந்தேன்.

எனக்கு வேணும் எனக்கு வேணும்.
நற நற நற..........

 
On Fri Jun 22, 04:43:00 PM , நந்தா said...

இந்த முறை நான்தான் ஃபர்ஸ்ட்.

 
On Fri Jun 22, 04:44:00 PM , Anonymous said...

ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?

 
On Fri Jun 22, 04:46:00 PM , நாகை சிவா said...

முடியல... என்னால் முடியல... என்ன விட்டுட்டுங்க சாமிமீஈஈஈஈஈஈஇ

 
On Fri Jun 22, 04:48:00 PM , G3 said...

//தோள் பட்டையில்
உணர்கிறேன்
சுரீரென்ற வலி!
//

Yaaruppa adhu thalaiya tholla adukkaradhu?? dhairiyam irundha avar munnala vandhula avar nenjula adinga paapom..

Naan kandippa paakanum.. seekiram adingappu :-)

 
On Fri Jun 22, 04:50:00 PM , Anonymous said...

யாரு பஸ்ட் வந்தாங்கங்கிறது முக்கியமில்ல யாரு அதிகம் கலாய்க்கிறதுங்கிறதுதான் முக்கியம் நந்தா போட்டி வச்சுக்க்லாமா?

 
On Fri Jun 22, 04:52:00 PM , Anonymous said...

//Naan kandippa paakanum.. seekiram adingappu //

ஊசியெல்லாம் கைலதான் போடுவோம்!

நெஞ்சுல இல்லை!

 
On Fri Jun 22, 04:53:00 PM , Anonymous said...

//எனக்கு வேணும் எனக்கு வேணும்.
நற நற நற.......... //

இங்க பின்னூட்ட மாடு ரேசன்ல இல்லயா அதான் இங்க வந்து செத்து செத்து விளாட்டுக்கு வந்தேன்

 
On Fri Jun 22, 04:54:00 PM , Anonymous said...

//நெஞ்சுல இல்லை! //

அடப்பாவிகளா நெஞ்சோட நிருத்திக்கோ இன்னும் கீழே எறங்குனா....ல்க்ஜ்ச்ட்fயி ச்ட்fச்ட்fஅக்ஹ்
ச்ட்fக்ஹ்ச்ட்f
ச்த்ஷ்fட்
ச்ட்fஹ்ஹ்ச்ட்f

 
On Fri Jun 22, 04:57:00 PM , நந்தா said...

//யாரு பஸ்ட் வந்தாங்கங்கிறது முக்கியமில்ல யாரு அதிகம் கலாய்க்கிறதுங்கிறதுதான் முக்கியம் நந்தா போட்டி வச்சுக்க்லாமா?//


அய்ய தோத்துப் போன புள்ளைக்கு பேச்சை பாரு. ஏம்பா இருந்திருந்து முத தடவையா நாண்தான் ஃபர்ஸ்ட்ன்னு ஒரு கமெண்ட் போட்டிருக்கேன் அது பொறுக்காதே. உங்களுக்கு.

 
On Fri Jun 22, 04:58:00 PM , Anonymous said...

விடுதலையா இந்த வாழ்கை விடைதருவார் யாரோ உனது ராசாங்கம் இதுதானே ஒளியக்கூடாது நக்கலனே கவுஜைகள் சொல்ல நீயிருந்தால் கவுஜர்கள் காலி நல்லவனே

 
On Fri Jun 22, 05:00:00 PM , Anonymous said...

//விடுதலை எப்போது?//

1947 லயே கிடைச்சிடுச்சு. இப்போ வந்து கேக்கற கேள்வியை? லூசாப்பா நீ?

 
On Fri Jun 22, 05:00:00 PM , Anonymous said...

//"விடுதலை எப்போது?"//

என்னது இந்திரா காந்தியை சுட்டுட்டாங்களா?

 
On Fri Jun 22, 05:01:00 PM , Anonymous said...

//எதிர்ப்படுக்கை
ஒன்றிலிருந்து
முனகல்
வருகிறது!//

எனக்கு நல்லா வாயில வருது

 
On Fri Jun 22, 05:01:00 PM , Anonymous said...

//1947 லயே கிடைச்சிடுச்சு. இப்போ வந்து கேக்கற கேள்வியை? லூசாப்பா நீ?
//

எங்க பேஷண்டைப் பார்த்து யாருப்பா அது "லூஸா"ன்னு கேக்குறது?

 
On Fri Jun 22, 05:03:00 PM , Anonymous said...

//எனக்கென்று
எதிரிகளை
நானே தெரிவு
செய்து
சண்டைக்கு
அழைக்கிறேன்!//

என்னை சண்டைக்கு வான்னு கூப்பிட்டுட்டு ஏதோ மாவீரன் அலெக்ஸாண்டர் ரேஞ்சுக்கு சீன் விடற??

 
On Fri Jun 22, 05:04:00 PM , Anonymous said...

//தேய்ந்து வருகிறது குரல்!
தோள் பட்டையில்
உணர்கிறேன்
சுரீரென்ற வலி! //


மாமா ரொம்ப வலிக்குது மாமா

 
On Fri Jun 22, 05:05:00 PM , ஜி said...

என்னமோ சொல்ல வர்றீங்கன்னு மட்டும் தெரியுது.. ஆனா என்ன சொல்றீங்கன்னு புரிய மாட்டேங்குது.. இது புரியாத புதிர் மாதமா?? எல்லாருமே புரியாத கவுஜையா போடுறாங்களே :((

 
On Fri Jun 22, 05:06:00 PM , Anonymous said...

//என் கேள்வி
வான் மீது மோதி//

எருமை மாடு மாதிரி வந்து மோதறயே? கண்ணா நொல்லை.

ஊட்டாண்ட சொல்லிட்டு வந்துட்டியா?

 
On Fri Jun 22, 05:07:00 PM , Anonymous said...

//பறவைகளின் எச்சமாய்
என் மீதே விழுகிறது!//

தோ கண்ணாடி போட்டுட்டு இருக்காரு பாரு. நாமக்கல்காரரு அவரு மேலயே போடு.

 
On Fri Jun 22, 05:07:00 PM , பொன்ஸ்~~Poorna said...

அடக் கொடுமையே...

அடிக்கடி அய்யனார், மணியண்ணன் பதிவுக்கெல்லாம் போகாதீங்கன்னு சொன்னேனே.. கேட்டீங்களா! இப்ப இப்படியாகிடுச்சே!...

 
On Fri Jun 22, 05:09:00 PM , Anonymous said...

ஏய் நான் அவர் மேல எல்லாம் போட மாட்டேன். அவரை பார்க்க எவ்ளோவ் ஸ்மார்ட்டா இருக்காரு. நான் மாட்டேன்பா.

நான் அவரை லவ் பண்றேன்.

 
On Fri Jun 22, 05:09:00 PM , Anonymous said...

மகளிர் அணியின் ஆதரவு தனக்கு என்றும் வேண்டும் என விடாத தலை சொன்னதால் ஏகப்பட்ட பின்னூட்டங்கள் எனக்குள்ளே மட்டுருத்தப் பட்டன

 
On Fri Jun 22, 05:10:00 PM , Anonymous said...

அப்போ நானு?????

 
On Fri Jun 22, 05:11:00 PM , Anonymous said...

No. மணந்தால் சிபி தேவன். இல்லையேல் மரண தேவன்.

 
On Fri Jun 22, 05:32:00 PM , Anonymous said...

//No. மணந்தால் சிபி தேவன். இல்லையேல் மரண தேவன். //

சிபியைப் பத்தி உனக்குத் தெரியாது!
வறுத்துத் தின்னுடுவாரு!

 
On Fri Jun 22, 05:33:00 PM , Anonymous said...

//அப்போ நானு????? //

நீ விரும்பறவங்களை விட உன்னை விரும்புறவங்களை கல்யாணம் பண்ணிக்கோ!

 
On Fri Jun 22, 05:34:00 PM , Anonymous said...

//எனக்கு வேணும் எனக்கு வேணும்.
நற நற நற..........
//

இன்னும் ரெண்டு கவிதை பார்சல்!

 
On Fri Jun 22, 05:34:00 PM , Anonymous said...

//இந்த முறை நான்தான் ஃபர்ஸ்ட். //

முதல் போணி பிச்சிகிணு போகுதே!

 
On Fri Jun 22, 05:35:00 PM , Anonymous said...

//கொலைவெறி?ஏன் இப்படி ? ஏன் கொலைவெறி?
//

எந்தக் கொடி காட்டினாலும் வண்டி நிக்க மாட்டேங்குதே!

:(

 
On Fri Jun 22, 05:36:00 PM , Anonymous said...

//முடியல... என்னால் முடியல... என்ன விட்டுட்டுங்க சாமிமீஈஈஈஈஈஈஇ //

இவருக்கும் ஒரு ஊசி போடுங்கப்பா!

 
On Fri Jun 22, 05:44:00 PM , Geetha Sambasivam said...

"எட்டு" போடச் சொன்னதுக்கே இப்படி எல்லாம் ஆகுமா? அடக் கடவுளே!!!!!!! :P

 
On Fri Jun 22, 05:45:00 PM , Anonymous said...

நான் படிக்கமேலேயே எஸ்கேப்.இதை படிச்சா நான் exam க்கு படிச்சது எல்லாம் மறந்து போய் விடுவேன் போல இருக்கு.குசும்பன் வந்து விளக்கவுரை போடுவார் :)))

 
On Fri Jun 22, 05:51:00 PM , நந்தா said...

எனக்கு கவிதைக்கு மேல போட்டிருக்கிற படம் புரிஞ்சிடுச்சு.

 
On Fri Jun 22, 05:53:00 PM , Anonymous said...

எனக்கு ஒண்ணுமே புரியலையே நந்தா!

 
On Fri Jun 22, 05:54:00 PM , நந்தா said...

அதுக்கெல்லாம் கிட்னி வேணும்

 
On Fri Jun 22, 05:54:00 PM , Anonymous said...

//நான் படிக்கமேலேயே எஸ்கேப்.இதை படிச்சா நான் exam க்கு படிச்சது எல்லாம் மறந்து போய் விடுவேன் போல இருக்கு//

இந்த சேப்டர்ல இருந்தே 5 கேள்வி இருக்கு! சாய்ஸ்ல விடவும் முடியாது!

 
On Fri Jun 22, 05:55:00 PM , Anonymous said...

சிபி உனக்கு நான் வேணுமா இல்லை அந்த பறவை வேணுமா நீயே முடிவு பண்ணிக்க

 
On Fri Jun 22, 05:56:00 PM , Anonymous said...

உங்களுக்கு எத்தினி கிட்னி வேணும் நந்தா?

சிக்கன் கிட்னியா? மட்டன் கிட்னியா?

 
On Fri Jun 22, 05:56:00 PM , Anonymous said...

உண்மையான காதல் தோற்கக் கூடாது. I love that பெண் பறவை.

 
On Fri Jun 22, 05:58:00 PM , Anonymous said...

//இந்த சேப்டர்ல இருந்தே 5 கேள்வி இருக்கு! சாய்ஸ்ல விடவும் முடியாது! //


அதெல்லாம் ஒழுங்கா படிச்சு எக்ஸாம் எழுதறவங்களுக்கு. நான் பிட் அடிச்சுக்குவேன்.

 
On Fri Jun 22, 05:59:00 PM , Anonymous said...

சிபி எப்போ நியூயார்க் போனாரு?

Your IP address is 64.233.184.130
City: New York New York
Country: United States
Continent: North America
Time Zone: EST

 
On Fri Jun 22, 05:59:00 PM , Anonymous said...

I too love you Sibi.

 
On Fri Jun 22, 06:01:00 PM , Anonymous said...

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும். இதோ இந்த சிபியைப் போல ஆட வேண்டும்.

 
On Fri Jun 22, 06:03:00 PM , Anonymous said...

I Love you love you love you சொன்னாளே. உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே......

 
On Fri Jun 22, 06:08:00 PM , Anonymous said...

இளா நெஞ்சே வா! மஞ்சள் வன் முகில் எங்கும் போய் வரலாம்!

 
On Fri Jun 22, 06:11:00 PM , Anonymous said...

//பதிவுலக போலீஸ் //

யாருய்யா அது எங்களுக்கு போட்டியா வர்ரது?

 
On Fri Jun 22, 06:14:00 PM , Anonymous said...

சிபி இப்போது மாடு ரேசனில் கொடுப்பதால் எல்லோரும் வரிசையில்வந்து வாங்கி கொல்லவும்

 
On Fri Jun 22, 06:18:00 PM , Anonymous said...

இந்த கப்பிய என்ன பன்னலாம்
எட்டுல என்னையுன் இத்துவுட்டாரேப்பா

 
On Fri Jun 22, 06:20:00 PM , ஜே கே | J K said...

//பெண் பறவை said...
I too love you Sibi.//

என்னிக்கு பிரியாணி ஆகப்போகுதோ!...

அது தெரியாம love you வாம் love you.

 
On Fri Jun 22, 06:29:00 PM , ஜே கே | J K said...

//அதிவேக
புகை வண்டி!//

அவ்வளவு வாகமாவா தம் அடிக்கிறீங்க...

கொஞ்சம் மெதுவா?...

மலேசியா மாரியாத்தா வராது...

 
On Fri Jun 22, 07:04:00 PM , Anonymous said...

//துர்கா said...
//இந்த சேப்டர்ல இருந்தே 5 கேள்வி இருக்கு! சாய்ஸ்ல விடவும் முடியாது! //


அதெல்லாம் ஒழுங்கா படிச்சு எக்ஸாம் எழுதறவங்களுக்கு. நான் பிட் அடிச்சுக்குவேன்.
//

யாரு இது?போலி துர்கா எல்லாம் இருக்கா?haiyaaa....நான் பிரபலமான வலைப்பதிவாளர் ஆகிவிட்டேனா?கமெண்ட் போட்டவரே நன்றி

 
On Fri Jun 22, 07:06:00 PM , Anonymous said...

//அதெல்லாம் ஒழுங்கா படிச்சு எக்ஸாம் எழுதறவங்களுக்கு. நான் பிட் அடிச்சுக்குவேன். ///

என்னை நல்ல தெரிஞ்ச யாரோதான் இதை போட்டு இருக்கனும்.ஹிஹி...

 
On Fri Jun 22, 07:07:00 PM , Anonymous said...

/அவ்வளவு வாகமாவா தம் அடிக்கிறீங்க...

கொஞ்சம் மெதுவா?...

மலேசியா மாரியாத்தா வராது...//

:)
காளியாத்தா வரும்...அண்ணா ஞாபகம் வைச்சுக்கோங்க

 
On Fri Jun 22, 07:07:00 PM , Thekkikattan|தெகா said...

இத படிக்க வைக்க ரெகமெண்டேஷன் வேற... யாத்தே :D

என்ன ஏன்யா படுத்துறீங்க... ;)

 
On Fri Jun 22, 07:26:00 PM , ஜே கே | J K said...

//துர்கா|†hµrgåh said...
/அவ்வளவு வாகமாவா தம் அடிக்கிறீங்க...

கொஞ்சம் மெதுவா?...

மலேசியா மாரியாத்தா வராது...//

:)
காளியாத்தா வரும்...அண்ணா ஞாபகம் வைச்சுக்கோங்க
//

அதெல்லாம் வர்ரப்ப பாத்துக்கலாம் இப்போ போய் ஒரு ஊது ஊதிட்டு வாங்க...

 
On Sat Jun 23, 03:15:00 AM , ILA (a) இளா said...

வெளங்கிரும். கோனாரே இந்த கவிதைக்கும் ஒரு பொஸ்தகம் போடுப்பா.

 
On Sat Jun 23, 11:36:00 AM , தருமி said...

//தோள் பட்டையில்
உணர்கிறேன்
சுரீரென்ற வலி!
//
sorry, ரொம்ப பலமா அடிச்சிட்டேனோ..?!

 
On Sat Jun 23, 03:03:00 PM , ALIF AHAMED said...

விடு! தலை கிடைக்கும்
ஒரு நாள்"
நின்றுவிட்ட இயந்திரத்தைப்
பொல
தேய்ந்து வருகிறது குரல்!
//

அதான் தல கிடைச்சிடுச்சே தள அப்புறம் என்ன ....??

 
On Sat Jun 23, 03:04:00 PM , ALIF AHAMED said...

நாமக்கல் சிபி said...
.
///

என்ன இது சின்னபுள்ளதனமா...
கலாய்க்கிறது யாராயிருந்தா என்ன
கமா போடுங்க தள.. :)

 
On Sat Jun 23, 03:06:00 PM , Anonymous said...

எனக்கென்று
எதிரிகளை
நானே தெரிவு
செய்து
சண்டைக்கு
அழைக்கிறேன்!
//

இது வேலைக்கு ஆவாது
நாங்கதான் செலக்ட் பண்ணுவோம்

 
On Sat Jun 23, 03:08:00 PM , ALIF AHAMED said...

விடுதலை எப்போது?"
//

அதே எங்களுக்கு எப்போது இதிலிருந்து விடுதலை..?

என்ன கொடுமை குசும்பா..

 
On Sat Jun 23, 03:11:00 PM , ALIF AHAMED said...

தேய்ந்து வருகிறது குரல்!
தோள் பட்டையில்
உணர்கிறேன்
சுரீரென்ற வலி!
//

நல்ல வேலை எழுப்பிவிட்டாங்க இல்லனா ஐய்யயோ நெனைக்கவே கண்ண கட்டுது