இதனால் சகலமானவர்களுக்கும்............!
10:30 PM | Author: நாமக்கல் சிபி



இதனால் சகலமானவர்களுக்கும் (சகலையானவர்களுக்குமோ அல்ல சகல மாணவர்களுக்குமோ அல்ல) தெரிவிச்சிக்கிறது என்னன்னா
.
.
.
.
.
.
.
நம்ம தள, நாமக்கல் ஹிஹி சிபி அண்ணாச்சி(ஹிஹி கண்டுக்காதீங்கப்பா)யாகப்பட்டவர்
இனிமேல் இங்கிலிபீசுலயும் ஃபீல் பண்ணி பதிவு எழுதுவேன்னு முடிவு பண்னி இருக்காரு!

அதுமட்டுமில்லாம துரை இங்க்லிபீஸி போஸ்ட்ல தான் எடுத்த ஃபோட்டோக்களையெல்லாம் போட்டு எல்லாத்துக்கும் பதிவைப் படிக்கச் சொல்லி கட்டாய மெயில் அனுப்பப் போறாராம்!

அதுக்காக முதல் கட்டமா தன் இங்கிலீசு பிளாகுக்கு பூஜை போட்ட கையோட (தனக்கும் போட்டுகிட்டு) ரெண்டு பூக்களோட ஃபோட்டோக்களை போட்டிருக்காராம்.

ஒவ்வொருத்தரா தனித்தனியா சொல்ல முடியாதுங்கறதால எல்லாத்துக்கும் சொல்லிடச் சொன்னாருங்கோ........................வ்..

அவரோட புதி இங்க்லிபிசு பிளாக் அட்ரஸ் : http://shibisphotography.blogspot.com/


(பிற்பாடு தனித்தனியா மெயில் அனுப்ப எல்லாருடைய மெயில் ஐடிக்களையும் சேகரிக்க, உண்மை விளம்பி உதவியை நாடி இருக்காராம்)





எல்லாரும் மறக்காம வந்துடுங்க சாமியோவ். இல்லேன்னா அவரோட அலம்பல் தாங்க முடியாது............ஊஊஊஊஊஊஊஊஊ!
This entry was posted on 10:30 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 பின்னூட்டங்கள்:

On Fri Jul 04, 10:45:00 PM , rapp said...

நான் கூட ஒன்னு ஆங்கிலத்தில் ஆரம்பிக்கலாம்னு பாக்கறேங்க(உங்கள மாதிரி சேவை பண்ண இல்ல, விளம்பரங்கள் கிடைக்குமில்ல அதுக்குதான்)

 
On Fri Jul 04, 10:47:00 PM , நாமக்கல் சிபி said...

//உங்கள மாதிரி சேவை பண்ண இல்ல, விளம்பரங்கள் கிடைக்குமில்ல அதுக்குதான்)//

நம்ம(என்னோட) இங்க்லீசுக்கெல்லாம் விளம்பரம் கிடைக்காதுங்க!

விவகாரம்தான் வரும்!

என்னிக்கு வெள்ளைக்காரன் ஆட்டோ அனுப்பப்போறானே! அது வரைக்கும் நாமளும் எழுதித்தள்ளுவோம்! என்ன ஆயிடப் போகுது!

 
On Fri Jul 04, 10:51:00 PM , சென்ஷி said...

:)))

 
On Fri Jul 04, 11:02:00 PM , தமிழன்-கறுப்பி... said...

!!!

 
On Fri Jul 04, 11:02:00 PM , தமிழன்-கறுப்பி... said...

???

 
On Fri Jul 04, 11:02:00 PM , தமிழன்-கறுப்பி... said...

.........................?

 
On Fri Jul 04, 11:03:00 PM , தமிழன்-கறுப்பி... said...

?.....................................................?

 
On Fri Jul 04, 11:05:00 PM , தமிழன்-கறுப்பி... said...

அண்ணே...நல்லாருங்கண்ணே ;)

வாழ்த்துக்கள்!

 
On Fri Jul 04, 11:20:00 PM , தமிழன்-கறுப்பி... said...

அண்ணே தமிழ்ள பின்னூட்டம் போடலாமாண்ணே...? :)

 
On Fri Jul 04, 11:32:00 PM , நாமக்கல் சிபி said...

/அண்ணே தமிழ்ள பின்னூட்டம் போடலாமாண்ணே...? :)//

:) தமிழில் பின்னூட்டம் போட விடாமல் தமிழனை தடுப்பவர் எவருண்டு இப்பூவுலகில்?

 
On Fri Jul 04, 11:33:00 PM , நாமக்கல் சிபி said...

எல்லா வித உணர்வுகளையும் பின்னூட்டங்களில் பகிர்ந்து கொண்ட தமிழன் - மிக்க நன்றி!

நம்மளுது எல்லாம் ஒரே ஒரு உணர்வுதான்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 
On Sat Jul 05, 12:22:00 AM , ஏஜண்ட் NJ said...

//தான் எடுத்த ஃபோட்டோக்களையெல்லாம் போட்டு //

காதில் பூச்சுற்றிய காலம் போய்விட்டதோ?
இப்போது கண்களில் பூச்சுற்ற
கேமராவோடு
கிளம்பிவிட்டாரோ சிபி!!

 
On Sun Feb 21, 09:30:00 AM , Anonymous said...

я так считаю: отлично... а82ч