பிறவிப் பயனும் ஜென்ம சாபல்யமும்!
11:19 PM | Author: நாமக்கல் சிபி

இன்றுதான் பிறவிப் பயனையும், ஜென்ம சாபல்யமும் அடைந்தேன்!


முதல் முறையா சூடான இடுகைல என்னோட பதிவு!


என்ன கொடுமைங்க சார் இது!

பின்னே விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க!

ஹிஹி!நான் என் விதியைச் சொல்லலைங்க!
This entry was posted on 11:19 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 பின்னூட்டங்கள்:

On Fri Jun 20, 11:30:00 PM , தமிழன்-கறுப்பி... said...

me the first!

 
On Fri Jun 20, 11:31:00 PM , தமிழன்-கறுப்பி... said...

சிங்கம்லே...

 
On Fri Jun 20, 11:36:00 PM , தமிழன்-கறுப்பி... said...

///இன்றுதான் பிறவிப் பயனையும், ஜென்ம சாபல்யமும் அடைந்தேன்!///

அட பாவமே...:(

 
On Fri Jun 20, 11:38:00 PM , தமிழன்-கறுப்பி... said...

///முதல் முறையா சூடான இடுகைல என்னோட பதிவு! ///

அட இதுக்குத்தானா....

 
On Fri Jun 20, 11:39:00 PM , தமிழன்-கறுப்பி... said...

///என்ன கொடுமைங்க சார் இது!///

எது இப்படி ஒரு பதிவு போட்டதா...:)

 
On Fri Jun 20, 11:41:00 PM , தமிழன்-கறுப்பி... said...

///பின்னே விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க!///

இந்தப்பதிவுக்கு இத்தனை பின்னூட்டம் போடுறேனே இதிலயிருந்து தெரியலை:)

 
On Fri Jun 20, 11:43:00 PM , தமிழன்-கறுப்பி... said...

///ஹிஹி!நான் என் விதியைச் சொல்லலைங்க///

ஆனா அது அவங்களுக்கு புரியலையே...:)

 
On Fri Jun 20, 11:48:00 PM , Anonymous said...

லாஸ்ட் பட் நொட் லீஸ்ட்...

சூடான இடுகைலை
வந்தவனெல்லாம நல்ல பதிவரு மில்லை
வராதவன் எல்லாம நல்ல பதிவர் இல்லைன்னுமில்லை

வர்ட்டா...

 
On Sat Jun 21, 05:57:00 AM , சின்னப் பையன் said...

தீர்க்க சுமங்கலி பவ!!!

 
On Fri Jul 04, 02:07:00 PM , ரசிகன் said...

என்னா ஒரு லொள்ளுத் தலைப்பு:))