நாளைக்குத் தமிழ்மணம் பூராவும் எங்கே பார்த்தாலும் "குசேலன்" தான் தெரியப் போகுது! நாம இப்பவே துண்டு போட்டு இடம்பிடிச்சிட வேண்டியதுதான்!
இப்ப மேட்டருக்கு வரேன்.
----------------------------------------------------------------------------------------
ஓலைக் கூரை வேய்ந்த வீடு! ஏழ்மையின் அடையாளம் அக்குடிசை வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிகிறது.
ஆனால் தரை மட்டும் பளிச்சென பெருக்கப் பட்டு, சாணத்தால் மெழுகப் பட்ட மண் தரையாக இருக்கிறது. மங்களகரமாக ஆங்காங்கே கோலமிடப் பட்டுள்ளது.
சற்று முன்னர்தான் மெழுகப் பட்டதால் - ஈரத்தன்மையுடன், இன்னும் காய்ந்துவிடாமல் மாட்டுச் சாணத்தின் மணம் கமழ பளிச்செனத் தென்படுகிறது.
(பின்னே தரை விமர்சனத்துல வேற என்ன எதிர்பார்க்குறீங்க?)
This entry was posted on 6:28 PM and is filed under
தரை விமர்சனம்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
14 பின்னூட்டங்கள்:
:-)
தரை விமர்சனம் அருமை.
உங்கள் சேவை தமிழ்மணத்துக்கு தேவை :-)
ஆஹா.. வந்துட்டான்யா... வந்துட்டான்யா... சூப்பர்..
ஆமா நீங்க குசேலன் திரையிடப்படும் திரையரங்கின் தரையைப் பற்றி சொல்லலியே!!!! (யாரும் இல்லாமெ சுத்தமா இருக்குன்றீங்களான்னு கேட்டேன்....) அவ்வ்வ்வ்....
superb appuuuuuuuuuu :-)
//superb appuuuuuuuuuu //
தம்பி இரவு கவி?
இது சூப்பரப்பூ வா அல்லது சூப்பர் ஆப்பு வா?
//:-)
தரை விமர்சனம் அருமை.
உங்கள் சேவை தமிழ்மணத்துக்கு தேவை :-)//
மிக்க நன்றி ஓவியா!
//ஆஹா.. வந்துட்டான்யா... வந்துட்டான்யா... சூப்பர்..//
நன்னி சின்னப் பையன்!
nalla than poguthu?............
ஐயய்யோ ! அவரசத்துல தலைப்ப திரைவிமர்சனம்னு படிச்சுட்டு உள்ள வந்துட்டேன்....
நானில்ல.... நானில்ல...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சின்னப்பையனை இப்படி அழவச்சுட்டீங்களே :(
ஜோதியில ஐக்கியாமாயிட்டீங்களா?????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................பட்டயக் கெளப்புங்க
Why this murder veri......
Kathir.
avvvvvvvvvvvv :))
:))))):(((((((