தெய்வமே....எங்கியோ போயிட்டீங்க :))
கொஞ்சம் இருங்க ஒரு தம் போட்டுட்டு ரிலாக்ஸா வந்து படிக்கிறேன்!:-)
தெய்வமே.. எங்கயோ போயிட்டீங்க.. :)
எப்படியப்பூ இவ்ளோ நாளா கோயம்புத்தூர்ல விட்டு வைச்சிருந்தாங்க.. முருகா.. நீதான் காப்பாத்தணும்..
/நாங்களெல்லாம் தினமும்எங்களால் முடிந்தபுகையிலையைவிலை கொடுத்துவாங்கிதீயில்பொசுக்கிஒழித்துக்கொண்டுதானிருக்கிறோம்.//இதுதான்யா உம்ம ஸ்பெஷாலிட்டி. :))
தெய்வமே! காலைக் காட்டும் :-)
பயங்கரமான சேவை....
தலைவா, உன் கட்சில என்னியையும் சேர்த்துக்க தலிவா?இன்னமா சோக்கடிக்கிற.கலிஞருக்கு பிறவு நீதான் தலைவா.....பின்னிட்டியே தலிவா.
அடடா! நல்ல ஒழிப்புத்தான். இந்த ஒழிப்பையும் ஒழிக்கனுமய்யா....அதுதான் உண்மையான ஒழிப்பு.கவிதையெல்லாம் கலக்கல்தான். ஒங்களுக்கென்ன சொல்லித் தரனுமா?
பின்னிட்டீங்க கவிஞரே!இன்னிக்கு எத்தனை ஒழிச்சீங்க!:))தங்கமணி கண்ணுல இத்தைக் காட்டினீங்களா?
சூப்பர்கலாய்த்தல்:)//தெய்வமே.. எங்கயோ போயிட்டீங்க.. :) //ரிப்பிட்டேய்
ஆஹா.. எப்படிங்க இப்படியெல்லாம்? கலக்கரீங்க போங்க...நல்ல கேள்வியும் நக்கலும் கலந்த வரிகள். சொல்ல மறந்துட்டேனே (பதிவுல இருக்கர) உங்க போட்டோ சூப்பர்.
ஒரு நாளைக்கு ஒழிச்சு வச்சிட்டு அடிக்கறது தானே.அப்பவே நினைச்சேன்
யோவ்.........
//தங்கமணி கண்ணுல இத்தைக் காட்டினீங்களா? //எங்கத்த காட்டுறது.... 200 அடிக்கு அந்த பக்கம் போயி தான் இந்த ஒழிப்பு வேலை எல்லாம்....
kalakkal kavidhaiகலக்கல் கவிதை. பிரிச்சுப்போட்டுட்டீங்க
16 பின்னூட்டங்கள்:
தெய்வமே....எங்கியோ போயிட்டீங்க :))
கொஞ்சம் இருங்க ஒரு தம் போட்டுட்டு ரிலாக்ஸா வந்து படிக்கிறேன்!:-)
தெய்வமே.. எங்கயோ போயிட்டீங்க.. :)
எப்படியப்பூ இவ்ளோ நாளா கோயம்புத்தூர்ல விட்டு வைச்சிருந்தாங்க..
முருகா.. நீதான் காப்பாத்தணும்..
/நாங்களெல்லாம் தினமும்
எங்களால் முடிந்த
புகையிலையை
விலை கொடுத்து
வாங்கி
தீயில்
பொசுக்கி
ஒழித்துக்
கொண்டுதானிருக்கிறோம்.//
இதுதான்யா உம்ம ஸ்பெஷாலிட்டி. :))
தெய்வமே! காலைக் காட்டும் :-)
பயங்கரமான சேவை....
தலைவா, உன் கட்சில என்னியையும் சேர்த்துக்க தலிவா?
இன்னமா சோக்கடிக்கிற.கலிஞருக்கு பிறவு நீதான் தலைவா.....பின்னிட்டியே தலிவா.
அடடா! நல்ல ஒழிப்புத்தான். இந்த ஒழிப்பையும் ஒழிக்கனுமய்யா....அதுதான் உண்மையான ஒழிப்பு.
கவிதையெல்லாம் கலக்கல்தான். ஒங்களுக்கென்ன சொல்லித் தரனுமா?
பின்னிட்டீங்க கவிஞரே!
இன்னிக்கு எத்தனை ஒழிச்சீங்க!
:))
தங்கமணி கண்ணுல இத்தைக் காட்டினீங்களா?
சூப்பர்
கலாய்த்தல்
:)
//
தெய்வமே.. எங்கயோ போயிட்டீங்க.. :)
//
ரிப்பிட்டேய்
ஆஹா.. எப்படிங்க இப்படியெல்லாம்? கலக்கரீங்க போங்க...
நல்ல கேள்வியும் நக்கலும் கலந்த வரிகள்.
சொல்ல மறந்துட்டேனே (பதிவுல இருக்கர) உங்க போட்டோ சூப்பர்.
ஒரு நாளைக்கு ஒழிச்சு வச்சிட்டு அடிக்கறது தானே.
அப்பவே நினைச்சேன்
யோவ்.........
//தங்கமணி கண்ணுல இத்தைக் காட்டினீங்களா? //
எங்கத்த காட்டுறது.... 200 அடிக்கு அந்த பக்கம் போயி தான் இந்த ஒழிப்பு வேலை எல்லாம்....
kalakkal kavidhai
கலக்கல் கவிதை. பிரிச்சுப்போட்டுட்டீங்க