மக்கா,
சங்கத்துல கொஞ்ச(!?) நாளா போஸ்ட் எதுவும் போடாம இருக்கிறேன் என்பது வாஸ்தவம்தான். அதுக்காக இப்படி மெயில் அனுப்புறதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்! ஆமா!
அன்புள்ள நாமக்கல் சிபி,
தங்களை வருகிற ஆகஸ்ட் 2007 மாதத்திற்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் "அட்லாஸ் வாலிபராக" அழைக்க விழைகிறோம்.
தயை கூர்ந்து தங்கள் வசதியை உடன் தெரியப் படுத்தவும்.
அன்புடன்,
ஒரு சங்கத்து சிங்கம்
சங்கம்
|
This entry was posted on 2:01 PM and is filed under
சங்கம்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
16 பின்னூட்டங்கள்:
தளபதி உங்களுக்கு வந்துச்சு ரைட் எனக்கு ஆகஸ்ட் மாசம் அட்லாஸ் வாலிபரா நீங்கள் சங்கம் வர ஒப்புக்கொண்டதற்கு நன்றின்னு இல்ல மெயில் வந்து இருக்கு.. முதல் வருசம் கொண்டாடும் போது இப்படி எல்லாம் யார் கிளப்பி விடுறாங்கன்னு தெரியல்லயே :(
//அட்லாஸ் வாலிபரா நீங்கள் சங்கம் வர ஒப்புக்கொண்டதற்கு நன்றின்னு இல்ல மெயில் வந்து இருக்கு.//
அடக் கடவுளே!
இதென்ன கூத்து!
:-)
சங்கத்த விட்டே தூக்கிட்டாங்க போலிருக்கு..இது "தளபதி" போஸ்ட் போய்டுச்சு புலம்பல் வேற..
இது சூப்பர்! நாமக்கல்லையே நாமினேட் பண்ணிட்டாங்களா... நீங்கள்ளாம் இனிமே கலாய்க்கிறதுக்கு தனியா ட்யூஷன் தான் வச்சிக்கனும் போல :-)))
Mail வந்துச்சுன்னா இப்படியே போஸ்ட் போட்டுகிட்டிருப்பாங்க. Mail header-ஐ படிச்சு, trace பண்ணி, IP பிடிச்சு...
ஹலோ! ஹலோ! எங்க ஓடுறீங்க?
தள,
நான் இந்தமாதிரியெல்லாம் பண்ணலைன்னு சொன்னா நம்பணும்...... அதைவிட்டுட்டு இப்பிடியெல்லாம் பகிரங்கமா போஸ்ட் போட்டு சும்மா இருக்கிற வாய்களுக்கு அவல் மெல்ல குடுக்கக்கூடாது... :)
//நான் இந்தமாதிரியெல்லாம் பண்ணலைன்னு சொன்னா நம்பணும்...... அதைவிட்டுட்டு இப்பிடியெல்லாம் பகிரங்கமா போஸ்ட் போட்டு சும்மா இருக்கிற வாய்களுக்கு அவல் மெல்ல குடுக்கக்கூடாது//
இராம்,
இப்ப புரிஞ்சி போச்சு,
யாரு அந்த மெயில் அனுப்பிச்சாங்கண்ணு!
ஏம்பா உனக்கு இப்படி ஒரு கொலை வெறி?
//சங்கத்த விட்டே தூக்கிட்டாங்க போலிருக்கு..இது "தளபதி" போஸ்ட் போய்டுச்சு புலம்பல் வேற.. //
@மனதின் ஓசை -
ஆஹா! அதையும் பார்த்துட்டீங்களா!
விஷயம் எங்கயும் லீக் ஆகலைன்னல்ல நினைச்சேன்!
//Mail வந்துச்சுன்னா இப்படியே போஸ்ட் போட்டுகிட்டிருப்பாங்க. Mail header-ஐ படிச்சு, trace பண்ணி, IP பிடிச்சு...
ஹலோ! ஹலோ! எங்க ஓடுறீங்க?//
ஆஹா! ஸ்ரீதர் வெங்கட்!
என் மேல இப்படி பாசக்காரப் பயலா இருக்கீங்களே!
மிக்க நன்றி!
:)
//இராம்,
இப்ப புரிஞ்சி போச்சு,
யாரு அந்த மெயில் அனுப்பிச்சாங்கண்ணு!
ஏம்பா உனக்கு இப்படி ஒரு கொலை வெறி?/
ஆஹா... அது நானில்லை'ன்னு ஒப்புதல் வாக்குமுலம் கொடுத்தா அதே வேறமாதிரி டைவர்ட் பண்ணியாச்சா???
ம்ம்ம்.... நடந்துங்க :)))))
//ஆஹா... அது நானில்லை'ன்னு ஒப்புதல் வாக்குமுலம் கொடுத்தா அதே வேறமாதிரி டைவர்ட் பண்ணியாச்சா???
//
பின்னே! வேற யாருமே இது மாதிரி வாக்குமூலம் கொடுக்கலியே!
ஐயா ராசா! என்னிய வெச்சி காமெடி கீமெடி ஏதும் பண்ணலியே?
வாழ்த்துக்கள்
:)))
இதுக்கு தானே காத்துக்கெடக்குறோம்..
ஒரு குரூப்பாதான் திரியராங்க போல
:-)
இதுதான் சூப்பர் கலாய்ச்சால்...
அடுத்து நமக்கு வரதுக்கு முன்னாடி சீக்கிரம் ஒரு போஸ்ட் போட்டுடறேன் :-)
//இதுதான் சூப்பர் கலாய்ச்சால்...
அடுத்து நமக்கு வரதுக்கு முன்னாடி சீக்கிரம் ஒரு போஸ்ட் போட்டுடறேன்//
எனக்கு அந்த மெயில் வந்துருச்சுய்யா???
:((
யாரு பண்ணுற வேலை இது???
தல'யா??? இல்ல? கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுற தள'யா???
/இதுக்கு தானே காத்துக்கெடக்குறோம்..//
மின்னலு,
சங்கத்து ஐடியே ஹைஜாக் பண்ணி மயில் அனுப்புனது நீதானா??
அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகுமின்னே திரியாறாங்க'ப்பா :(
ஒரு மாசத்துக்கு ரெண்டு அடல்ஸ் ஒன்லியா அழுகுனி ஆட்டமா இல்ல இருக்கு. இது எல்லாம் சரியில்லை ஆமாம் சொல்லிட்டேன். தேவு நீ ஆகஸ்டு மாசம் சிபி நீ அதுக்கு பொறவால வருகிற செப் மாசம் சரியா.