023 :இந்த வாரம் சர்வே வாரமா?
9:59 PM | Author: நாமக்கல் சிபி

எப்படி பதிவுகளையடுத்து இப்போது தமிழ்மணத்தில் சர்வே எடுக்கத் துவங்கியுள்ளனர். எனது பங்குக்கு இதோ நானும் ஒரு சர்வே!






Survey Week

Should THAMIZMANAM Announce This Week As A "Survey Week"?




Yes
No
Not Sure





|
This entry was posted on 9:59 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 பின்னூட்டங்கள்:

On Thu Nov 30, 10:23:00 PM , இலவசக்கொத்தனார் said...

அதென்னய்யா இங்கிலிபீசு சர்வே?

 
On Thu Nov 30, 10:24:00 PM , கோவி.கண்ணன் [GK] said...

சிபி,
ப்ளாக்கர் சர்வர் சட்டவுன் ஆகும் வரை சர்வே வாரம் தான் !

 
On Thu Nov 30, 10:37:00 PM , Divya said...

சிபி , எதை பற்றி தமிழ்மனம் சர்வே பண்ண போகிறது????

 
On Thu Nov 30, 11:32:00 PM , G.Ragavan said...

ஓட்டுப் போட்டாச்சுங்க...

 
On Fri Dec 01, 12:23:00 AM , Anonymous said...

சர்வே எடுக்கும் மொத்த copyright ம் என் வசம் உள்ளது. தயவு செய்து ஆளாளுக்கு கோதால இறங்காதீங்க :)