020 : கருத்துச் சுதந்திரம்.........!?
5:31 PM | Author: நாமக்கல் சிபி

நம்பினார் கெடுவதில்லை என்று நாமக்கல்லாரை நம்பிய

ஜொள்ளுப் பாண்டிக்கும் இப்பதிவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

|
This entry was posted on 5:31 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 பின்னூட்டங்கள்:

On Wed Nov 22, 05:48:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

நொந்து நூலாயி அந்து அவலாகி கிழிஞ்ச பாய பொராண்டிகிட்டு குத்துயிரும் கொலையுமா இங்கே கெடக்கேன்!!! சிபியண்ணே இப்படி பண்ணீட்டியளே இது ஞாயமா ?? :((((

யாருப்பா அது கருத்துன்னா என்னங்கண்ணா ? சுதந்திரம்னா என்னங்கண்ணா ??

 
On Wed Nov 22, 06:06:00 PM , நன்மனம் said...

இப்ப தான் துவச்சு காய போட்டிருக்காங்க, இன்னும் அயர்ன் வேற பண்ணனும்னு சிம்பாளிக்கா சொல்ரீங்களா சிபி :-))))))

 
On Wed Nov 22, 06:08:00 PM , நாமக்கல் சிபி said...

//இப்ப தான் துவச்சு காய போட்டிருக்காங்க, இன்னும் அயர்ன் வேற பண்ணனும்னு சிம்பாளிக்கா சொல்ரீங்களா//

அட! நீங்களாச்சும் எதுனா நினைச்சிக்காதீங்க!

போன வாரம் முழுக்க மழை வந்ததில்ல்லையா! இப்பதான் கொஞ்சம் வெயில் அடிக்குது. இப்ப காயப்போட்டுகிட்டாத்தான உண்டு!

 
On Wed Nov 22, 06:09:00 PM , நாமக்கல் சிபி said...

//நொந்து நூலாயி அந்து அவலாகி கிழிஞ்ச பாய பொராண்டிகிட்டு குத்துயிரும் கொலையுமா இங்கே கெடக்கேன்!!! //

அப்படியா!
அடடா! பாண்டி என்ன ஆச்சு?

 
On Wed Nov 22, 06:20:00 PM , லக்கிலுக் said...

கருத்து சுதந்திரத்தோட எல்லை என்னன்னா உங்க மூக்குக்கு ஒரு இஞ்சு முன்னாடியே என்னோட எல்லை முடிஞ்சுடுது.

இதே எல்லைக்கோடு தான் உங்களுக்கு, ஜொள்ளுப் பாண்டிக்கும் கூட பொருந்தும்.

அதுவுமில்லாம எல்லாத்துக்கும் "நேரம், காலம்"னு ஒண்ணு இருக்கு இல்லையா?

 
On Wed Nov 22, 06:41:00 PM , நாமக்கல் சிபி said...

//கருத்து சுதந்திரத்தோட எல்லை என்னன்னா உங்க மூக்குக்கு ஒரு இஞ்சு முன்னாடியே என்னோட எல்லை முடிஞ்சுடுது.
//

வாங்க லக்கியாரே!
இன்னும் ஆளைக் காணலியேன்னு பார்த்தேன். உங்க எல்லை எதுனு நல்லாவே புரிந்தது. அதனாலதான பாண்டித்தம்பிக்கு சவுக்கடி கூட கொடுத்திருக்கோம்.

எனக்கு எப்போன்னு கேக்கறீங்களா?
அதான் காயப்போட கொடிக்கயிறு தயாரா இருக்கே? அப்புறம் என்ன கவலை?

 
On Wed Nov 22, 07:20:00 PM , We The People said...

பாண்டி உங்க கருத்து சுதந்திரம் உங்க கிட்ட தான் இருக்கு. அங்கு வந்த பின்னூட்டத்துக்கு தான் எதிர்ப்பு கிளம்பியது அதை புரிந்து கொள்ளுங்கள். நீங்களும் படித்துப்பார்க்காமல் வெளியிட்டதே அந்த பிரச்சனைக்கு பெருசாக காரணம். சும்ம ஜொள்ளுக்கதைக்கு வெளிய விடற பின்னூட்டம் மாதிரி எல்லாதையும் வெளியிட கூடாதுன்னு பாடம் கத்துகினிங்களா??

 
On Wed Nov 22, 07:35:00 PM , நாடோடி said...

//பாடம் கத்துகினிங்களா??//

நல்லா பாடம் கத்துக்கினியா..

இப்ப என்ன பண்ணுரு
மூஞ்சிக்கு நேரா பீச்சாங்கை ஆள்காட்டி விரலை வச்சு
"உனக்கு இது தேவையா..
பாண்டி இது உனக்கு தேவையா..
இனிமே பிளாக் எழுதுவியா..
எழுதுவியா..."ன்னு
உன்னை நீயே கேட்டுக்க.