
நவம்பர் 14, குழந்தைகள்(!?????) தினத்தையொட்டி நம்ம வலைப்பதியும் குழந்தை யெஸ்.பாலபாரதிக்கு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக என் வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொல்கிறேன்.
மேலும் அவருக்கு பரிசளிக்க(!?) எவரேனும் விரும்பினால் தாராளமாக இங்கு வந்து குமுறிச் செல்லலாம்.
இவண்,
கோவை மாவட்டச் செயலாளர்,
பா.க.ச
இது வரை கிடைத்துள்ள பரிசுப் பொருட்கள்

57 பின்னூட்டங்கள்:
ங்கா... ங்கா... என்க்கும் ஒன்னரை வய்சு தான் ஆவ்து....
அனானி ஆட்டத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நீங்கள் ஆபத்தான வேலையான அதர்-அனானி ஆப்ஷனை Disable செய்து வைத்திருப்பதை சென்னை அமுகவினர் கடுமையாக கண்டிக்கின்றனர். ஆவன செய்யவும்....
:))) வாழ்த்துக்கள் பாலபாரதி!
கோவை கிளை இத்தனை சுறுசுறுப்பாக வேலை செய்யும் போது அகில இந்திய தலைமையிடமான தூத்துக்குடி கிளை இன்னும் வேலையை ஆரம்பிக்காமல் இருப்பதை சென்னை கிளை கண்டிக்கிறது! :)))
லக்கி, படம் மாத்திட்டீங்க போல!
//அதர்-அனானி ஆப்ஷனை Disable செய்து வைத்திருப்பதை சென்னை அமுகவினர் கடுமையாக கண்டிக்கின்றனர்.//
அது சரி :)))
ஏ நானும் வந்திட்டேன்பா...இந்த பதிவுக்கு அனானிகளை டிராண்ஸ்பர் செய்ய விரும்புகிறேன். தலைக்கு வசதி எப்படி ?
//லக்கி, படம் மாத்திட்டீங்க போல!//
நல்லா இருக்கா?
மக்களுக்கு நன்மை பயக்கும் அதர்-அனானி ஆப்ஷனை மீண்டும் கொண்டுவந்த நாமக்கல்லாருக்கு நன்றிகள் கோடி.....
நானும் ஆட்டை போடலாமா?
என்னோட "எழுத மறந்த கவிதை" கீழே
"..........................
...........................
...........................
..........................."
//...இந்த பதிவுக்கு அனானிகளை டிராண்ஸ்பர் செய்ய விரும்புகிறேன். தலைக்கு வசதி எப்படி ?//
வாங்க செந்தழலாரே!
தாராளமா டிரான்ஸ்பர் பண்ணுங்கோ!
பாலபாரதிக்கு வாழ்த்து சொல்ல எத்தனை பேரு வழி இல்லாம தவிச்சிகிட்டிருப்பாங்களோ!
கோலபாரதி,
எழுத மறந்த கவிதை சூப்பர்ப். அதிலும் அந்த மூணாவது வரி! எங்கியோ போயிட்டீங்க தலைவா!
இது வரை இரண்டு பரிசுப் பொருட்கள் பார்சலில் வந்துள்ளன.
//பா.க.ச//
அப்ப்டின்னா?
வணக்கம் வெறியர்களே!
உலக கொலைப்பதிவர்களின் அடுத்த கலந்துரையாடலை வரும் 31.02.2007 எந்தக்கிழமையோ அன்று நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த சந்திப்பின் போது,
தமிழ் கொலைத்திரட்டிகளின் கொலைவிதி- என்ற தலைப்பிலும்,
கொலைப்பூக்களில் கும்மி- என்ற வெறுப்பிலும் இரு கும்மாளம் போட்டு, அதனைத்தொடர்ந்து, கும்மிகளின் மீதான கும்மாளங்களும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த கும்மியும் கும்மாளமும் உங்களின் வருகையினால் மட்டுமே முழுமையடையும்.
இடம்:-
சே டார்வதி -பிக் ஹோல்,
82/556 எம்டோம்ஸ் ரோடு,
வெண்ணை-18
லோக்கேசன்-
எம்டோம்ஸ் ரோட்டில் இருக்கும் "தப்பாங்குத்து" கடைக்கு அருகிலும், "மேற்குபதிப்பகம்", "ஸ்டேட் பேங்க் ஆப் திருவான்மியூர்" எதிரில் இருக்கிறது நம் கும்மி அரங்கம்.
சந்திப்பு துவங்கும் நேரம்:- காலை 4 மணி
சந்திப்பு நிறைவடையும் நேரம் :- காலை 7 மணி.
ஆம்! கொலைபதிவர்களே கொலையின் இடையூறு இன்றி, மரத்தின் கீழ் அமர்ந்து கும்மி அடிக்கவே இந்த ஏற்பாடு. கும்மி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி விடும் என்பதால் வருகை தரும் கொலைஞர்கள் சரியான நேரத்தில் வந்து கும்மி அடிக்க வேண்டுகிறேன்.
உங்கள் கும்மாளத்தை உறுதிபடுத்தினால் மகிழ்வேன். அப்ப.. அவசியம் வந்துடுறீங்க..
என்னோடு பேச: 00000 00007.
---
நினைவுக்கு:- அனுமதி ஓசி. :-)))
வாங்க இளா!
பா.க.ச --> பால பாரதியைக் கலாய்ப்போர் சங்கம்.
:))
//பா.க.ச//
அப்ப்டின்னா?
பாயாசத்தில் கற்கண்டு போட்டவர்கள் சங்கம்
//சந்திப்பு துவங்கும் நேரம்:- காலை 4 மணி
சந்திப்பு நிறைவடையும் நேரம் :- காலை 7 மணி.
//
டைமிங்க் நமக்கேத்த மாதிரிதான் இருக்கு. ஆனா 5.30 க்கு நாங்க கிளம்பிடுவோம்.
//டைமிங்க் நமக்கேத்த மாதிரிதான் இருக்கு. ஆனா 5.30 க்கு நாங்க கிளம்பிடுவோம். //
அதிகாலை 1.30 முதல் 3.30 ஓகேவா?
யெஸ்பா கேட்டால்
எல்லாரும் சொல்வார்
யெஸ் பா
என எண்ணி வந்தால்
உண்மை நோ பா
:-))))))))))))))))))))))
தூத்துக்குடிக் கிளையைப் பற்றிக் கிண்டலடிக்கும் சென்னைக் கிளைக்குத் தூகி சார்பாக என்னுடைய உளமார்ந்த கண்டனங்கள். ரொம்பவும் பேசினால் தூத்துக்குடியில் தலமைக் கழகம் உருவாகும் என்பதை மிகுந்த மனவருத்தத்தோடு எச்சரிக்கிறேன்.
//அதிகாலை 1.30 முதல் 3.30 ஓகேவா? //
இந்த டைம் நமக்கு டபுள் ஓ.கே!
//luckylook said...
யாருப்பா இந்த கோலபாரதி?
செந்தழலாரா? வரவணையாரா? இல்லை பொன்ஸா?
//
ஆடாதடா ஆடாதடா மனிதா
டவுட் பண்ணுற அனானி அண்ணாச்சி நம்மளை வம்புல மாட்டி விடப் பார்க்குறீங்களோன்னு நான் டவுட் படுறேன்.
//யாருப்பா இந்த கோலபாரதி?//
லக்கி,
எழுதுபவர்களின் அடையாளமான பெயர்களைக் கொஞ்சம் மாற்றி அங்கதம்/கிண்டல் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. பாலாவைப் பற்றியோ லக்கிலுக்கைப் பற்றியோ ஏதும் சொல்வதானால் நேரடியாகவே பெயரைச் சொல்லிக் கிண்டல் பண்ணுவது என் வழக்கம்.
இந்தக் கோலபாரதி, பூந்தியக்கா, வைரம் இங்கிலீஸினி, என்பதெல்லாம் ஆபாசமாக இருப்பதாகவே நான் நம்புகிறேன். (அதிர்ஷ்டப் பார்வை, குட்டி பாரதி போன்ற பெயர் விளக்கங்கள் அத்தனை மோசமாகத் தெரிவதில்லை :) )
மற்ற பதிவுகளில் இது போல் கும்மி அடித்துக் கொண்டிருந்த போது இதைப் பற்றி நண்பர்களிடம் பேசியதோடு சரி, ஆனால், நான் தான் இந்த விளையாட்டைப் பண்ணுகிறேனா என்று நீங்கள் கேட்டதால்... :)
ஏய் நானில்லைப்பா.
//ஆடாதடா ஆடாதடா மனிதா //
இது நாங்க பாட வேண்டிய பாட்டு!
இவ்ளோ பெரிய குழந்தையை நாங்க பார்த்ததே இல்லையே!
எனிவே வாழ்த்துக்கள் கொழந்தே!
//மற்ற பதிவுகளில் இது போல் கும்மி அடித்துக் கொண்டிருந்த போது இதைப் பற்றி நண்பர்களிடம் பேசியதோடு சரி, ஆனால், நான் தான் இந்த விளையாட்டைப் பண்ணுகிறேனா என்று நீங்கள் கேட்டதால்... :)//
If you feel that comment is wounded you....
A BIG SORRY....
I've deleted that comment....
//இது நாங்க பாட வேண்டிய பாட்டு! //
அப்போ "நானே வருவேன்" யாரு பாடுறது?
நாமக்கல் கவிஞரே (!)
கவிஞர் கோலபாரதி கவிதையில் இரண்டாவது வரி சரியாய் புரியவில்லை, விளக்க முடியுமா? மேலும் கடைசி வரியில் அவர்
கவிதையின் முழு வீச்சையும் கொண்டு வந்துள்ளார் என்று நினைக்கிறேன். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
இங்கே இன்னைக்கு ஆட்டம் இருக்கு இல்லையா ?
//A BIG SORRY....
I've deleted that comment.... //
லக்கி என்ன இது ஜாலியான பதிவுல போயி...அவங்க ஸ்மைலி போட்டதை நீங்க பார்க்கலியா?
//அப்போ "நானே வருவேன்" யாரு பாடுறது?
//
இது நான் பாடுற பாட்டு!
////இந்தக் கோலபாரதி, பூந்தியக்கா, வைரம் இங்கிலீஸினி, என்பதெல்லாம் ஆபாசமாக இருப்பதாகவே நான் நம்புகிறேன். (அதிர்ஷ்டப் பார்வை, குட்டி பாரதி போன்ற பெயர் விளக்கங்கள் அத்தனை மோசமாகத் தெரிவதில்லை :) ) ///
உங்களை குறிப்பிட்டு பீன்ஸ் என்று நாங்கள் சொல்வதை நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சே..இன்னும் உங்களுக்கு எரிச்சல் தீரல்லியா ?
இதில் என்ன பெரிய ஆபாசம் இருக்கிறது பொன்ஸ் ? எதையும் லைட்டா எடுத்துக்கிட்டு போகவேண்டியதுதானே ? கோலபாரதி என்று எழுதினால் அவர் கோபிச்சுக்கிட்டார் என்று சொல்லுங்க நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன்..
ஏ லக்கி, இந்த புதுமைபெண்ணை எல்லாம் ஏம்பா ஆட்டத்தில் சேர்க்கிற ?
//லக்கி என்ன இது ஜாலியான பதிவுல போயி...அவங்க ஸ்மைலி போட்டதை நீங்க பார்க்கலியா?
//
same here lucky.. no offense :)))
இது மாதிரியான விளையாட்டுகளுக்கு இப்படி ஒரு கோணமும் இருக்கிறது என்று சொல்ல எனக்கொரு வாய்ப்பு :)))
நன்றிகள் இல்லையா சொல்லணும் நான் :)))
(அனாவசியமான அந்த sorryக்காக ஞாயிறு மீட்டிங்கில் ஒரு எக்ஸ்ட்ரா டீ கொடுக்கச் சொல்லி "குழந்தை"யிடம் சொல்லிடுவோம் :)) )
///லக்கி என்ன இது ஜாலியான பதிவுல போயி...அவங்க ஸ்மைலி போட்டதை நீங்க பார்க்கலியா? ///
சிபி, முந்தின பேராவை நீங்க பாக்கலியா ? கோலபாரதி என்பது ஆபாசம் என்று அம்மணி சொல்வதை..
பெங்களூரில் டோண்டுவை சந்தித்தபோது, போலியார் அவரை நோண்டு என்று எழுதுவதை படுகாமெடியாக சிரித்துகொண்டே சொன்னார்.
இந்த புனித பிம்பங்களால் எப்போதும் பிரச்சினைதான்.
வாழ்த்து(க்)கள்.
ஆமா வயசு ஒண்ணா இல்லெ ரெண்டா?
இங்கே என்ன "நடக்கிறது"?
ஆவி அன்ணாச்சி, ஆவி அம்மணி ரெண்டு பேரும் யாரு?
துப்பறியும் ஷாம்பூ எங்கே?
//ஆமா வயசு ஒண்ணா இல்லெ ரெண்டா?
//
துளசியக்கா! என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க? இப்பத்தான் பொறந்த நேரத்தை குறிச்சிகிட்டு ஜாதகம் எழுதப் போறாங்களாம். அதுக்குள்ள வயசு ஒண்ணா ரெண்டான்னு கேட்டா எப்படி?
எங்க வ.வா.ச சார்பா கிளுகிளுப்பை ஒண்ணு வாங்கிக் கொடுக்கணும்னு தலைக்கு கடுதாசி எளுதிப் போட்டிருக்கேன்.
வாழ்த்துக்கள் பாலபாரதி!
//உங்களை குறிப்பிட்டு பீன்ஸ் என்று நாங்கள் சொல்வதை நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சே..இன்னும் உங்களுக்கு எரிச்சல் தீரல்லியா ?//
எரிச்சல் இருந்தது என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.
// இதில் என்ன பெரிய ஆபாசம் இருக்கிறது பொன்ஸ்? //
அது தனிப்பட்ட கருத்தல்லவா? அழகான குட்டி வாத்தையும் ஆடையில்லாத நயன்தாராவையும் சேர்த்துக் கிண்டலடித்ததையே தாங்க முடியாமல் அந்தக் கமெண்டை எடிட் செய்து போட்டவள் நான். என்னுடைய எல்லைகள் குறுகியவையாக இருக்கலாம்; நாளையே விரியக் கூட விரியலாம். ஆனால் அவை தான் என் எல்லைகள் என்று மட்டுமே சொல்லி இருக்கிறேன்..
// ஏ லக்கி, இந்த புதுமைபெண்ணை எல்லாம் ஏம்பா ஆட்டத்தில் சேர்க்கிற ?//
ரவி :))))))
// பெங்களூரில் டோண்டுவை சந்தித்தபோது, போலியார் அவரை நோண்டு என்று எழுதுவதை படுகாமெடியாக சிரித்துகொண்டே சொன்னார். //
அனானி 1, அவ்வளவு பெரிய மனசு அவருக்கு என்று சொல்கிறீரா?
//இந்த புனித பிம்பங்களால் எப்போதும் பிரச்சினைதான். //
அனானி 2, எனக்கு எரிச்சல் ஊட்டிய விஷயம் மற்றவர்களுக்கும் அவ்வாறே தான் இருக்கும் என்பதைப் புனிதபிம்பக் கருத்தாக்கமாக எப்படிச் சொல்ல முடியும்? ஒருவேளை ரொம்பவே பிற்போக்கான பெண் என்று ஏதாவது சொல்ல வேண்டியது தான் :)
அண்ணன் யெஸ்.பாவுக்கு தலமைகழகம் சார்பில் என்னுடைய இந்த குழந்தை தொழிலாளர் பதிவை டெடிக்கேட் செய்யறேன் பாவம் குழந்தை தொழிலாளர் தானே அவரும். அதனால தான் ;)
நா.ஜெயசங்கர்
Chartered Member,(யாராவது இதுக்கு டமில்ல என்னனு சொலுங்க ப்ளீஸ்)
பா.க.ச தலைமை கழகம்
சென்னை.
பி.கு: சங்கத்துல கோஷ்டி சண்டையை வளர்க்காதிங்க என்று வம்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புட்டியில் பீரதையும் ரப்பரில் ஒயினையும்தான்
உற்றித் தந்தாலே உற்சாகமாய்த் துள்ளி
பேருவகை கொள்ளும் பாலபாரதி யெனும்
இணையக் குழந்தைக்கு வாழ்த்துக்கள்!
//சங்கத்துல கோஷ்டி சண்டையை வளர்க்காதிங்க என்று வம்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
//
சரிங்..
//துளசியக்கா! என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க? இப்பத்தான் பொறந்த நேரத்தை குறிச்சிகிட்டு ஜாதகம் எழுதப் போறாங்களாம். அதுக்குள்ள வயசு ஒண்ணா ரெண்டான்னு கேட்டா எப்படி?//
"டையனோசர் குழந்தை".
நாடகத்துலதான் பாத்துருக்கேன்.
இப்ப நிஜத்துலேயே நடக்குதா?..
;))
//ஏ லக்கி, இந்த புதுமைபெண்ணை எல்லாம் ஏம்பா ஆட்டத்தில் சேர்க்கிற ?//
யக்கோவ் ஏமாந்துராதே...
இந்த பதிவ பாரு
பத்தவச்சுட்டேயே பரட்டை.. பத்தவச்சுட்டேயே..
கோள் மூட்டுபவரே!
பழைய புகையை ஏனய்யா கிளப்புகிறீர்?
:))
யக்கோவ் இதெல்லாம் கண்டுக்காதீங்க!
:))
வலையுலக டாக்டர் கலைஞர் அண்ணன் எஸ்.பா. அவர்களை வன்முறையாக கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
//வலையுலக டாக்டர் கலைஞர் அண்ணன் எஸ்.பா. அவர்களை வன்முறையாக கலாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.//
யேவ் மனசுக்குள்ள டிராக்டர்னுதான திட்டுன.. ஆனா வெளியே டாக்டர்னு சொல்லுரியே
இது எப்படி இருக்கு..
பத்தவச்சுட்டேயே பரட்டை.. பத்தவச்சுட்டேயே..
நானும் என் வாழ்த்தை சொல்லிக்குறேன்
//"..........................
...........................
...........................
..........................." //
ஆஹா, அருமை, அற்புதம் என்னமா பீல் பண்ணி இருக்காருப்பா. அவரை போய் இப்படி கலாய்க்கலாமா?
//ரொம்பவும் பேசினால் தூத்துக்குடியில் தலமைக் கழகம் உருவாகும் என்பதை மிகுந்த மனவருத்தத்தோடு எச்சரிக்கிறேன். //
இதை ஏன் மனவருத்துடன் சொல்லுறீங்க..... தலைமை கழகம் உருவாக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைப்பது வருத்தப்பட வேண்டிய விசயமா. கிடா அடிச்சு கொண்டாட வேண்டிய விசயம். எப்ப சொல்லுங்க... அமர்க்களப்படுத்தி விடுவோம்.
//நாமக்கல் கவிஞரே (!)
கவிஞர் கோலபாரதி கவிதையில் இரண்டாவது வரி சரியாய் புரியவில்லை, விளக்க முடியுமா? மேலும் கடைசி வரியில் அவர்
கவிதையின் முழு வீச்சையும் கொண்டு வந்துள்ளார் என்று நினைக்கிறேன். அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? //
என்னனுங்க நீங்க, இருப்பதிலே கடைசி வரி தான் கஷ்டம், அதயே நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டீங்க. அப்புறம் என்ன, இரண்டாவது வரியை ஒரு நாலு தபா படிச்சு, நல்லாவே புரியும்....
அந்த கவுஜல இருக்கும் எல்லா வரியுமே வீச்சு தான் அப்படிங்குறார் நம்ம சிபியார்.
//கோலபாரதி என்று எழுதினால் அவர் கோபிச்சுக்கிட்டார் என்று சொல்லுங்க நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன்..//
ரவி மெய்யாலும் சொல்லுறீங்க....
அண்ணன் பாலபாரதி அண்ணன், எங்க அண்ணன் இருக்கீங்க, உங்களால் எங்களுக்கு ஒரு மிக பெரிய காரியம் ஆக வேண்டியது இருக்கு. கொஞ்சம் கருணை காட்டுங்க தலைவா.....
இதை மட்டும் செய்துட்டீங்கனா, பா.க.க.ச. விரைவில் தொடங்கப்படும் என்று வாக்குறதியை உங்களுக்கு நான் தருகின்றேன் :-))))))))))
இங்கு என்ன நடக்குது
வாழ்த்துக்கள் எஸ்.பா!
கோல பாரதி "எழுதிய"
எழுத மறந்த கவிஜ அருமை!
அன்புடன்...
சரவணன்.