003 : வந்துட்டம்ல!
9:23 AM | Author: நாமக்கல் சிபி
இதுவரை என்னைக் கலாய்த்தவர்கள், என்னால் கலாய்க்கப் பட்டவர்கள் மற்றும் ரசித்தவர்களின் பேராதரவோடு(!?) இன்று முதல் தமிழ் மணம் பக்கமும் தலை வைத்து படுக்கிறேன்.

ஐயா, மஹா ஜனங்களே, இங்க கலாய்த்தலும், கலாய்க்கப் படுவதும் சும்மா வெறும் ஜாலிக்காக மட்டுமே! ஜாலியா படிக்கணும். சிரிச்சிகிட்டே பின்னூட்டம் போட்டுட்டு அப்படியே போயிடணும். சண்டையெல்லாம் இருக்கப் பிடாது.
சிரிப்பு சிரிப்பாத்தான் இருக்கணும். (கைப்புளை ஸ்டைலில்)

அப்புறம் இப்போதைக்கு சொல்றதுக்கு வேற ஒண்ணும் இல்லைங்கோ!
|
This entry was posted on 9:23 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 பின்னூட்டங்கள்:

On Sat Jul 01, 09:19:00 PM , Vaa.Manikandan said...

:) or :(

what to choose? confusion....

 
On Sun Jul 02, 12:31:00 AM , ALIF AHAMED said...

(அண்ணினு சொல்லலாமா நோ நோ)

9தாரா பத்தி மட்டும் எழுத கூடாது அப்புறம் நெறையா பேரு சண்ட போடுவங்க (நானுந்தான் :) )

கடைசில சிரிப்பு சிரிப்பா சிரிச்சிடும்

இனி தனியா 9தாரா பக்கமுன்னு ஒன்னு ஒப்பன் பன்னிடுங்க ஹி ஹி ஹி

(அப்பாடா உசுப்பேத்தியாச்சி)

 
On Sun Jul 02, 02:19:00 PM , நாகை சிவா said...

கண்டிப்பாக, பேச்சு பேச்சா தான் இருக்கும். கவலையே வேண்டாம். :))))

 
On Sun Jul 02, 10:47:00 PM , ALIF AHAMED said...

வந்துட்டம்ல

 
On Mon Jul 03, 12:48:00 AM , நாமக்கல் சிபி said...

//what to choose? confusion.... //

:))

தங்கள் கவலை எனக்கு பிரிகிறது வா.ம.னாரே!

 
On Mon Jul 03, 12:49:00 AM , நாமக்கல் சிபி said...

//9தாரா பத்தி மட்டும் எழுத கூடாது அப்புறம் நெறையா பேரு சண்ட போடுவங்க (நானுந்தான் :)//

:(

//இனி தனியா 9தாரா பக்கமுன்னு ஒன்னு ஒப்பன் பன்னிடுங்க ஹி ஹி ஹி//

ம்ம்.. அப்படியாய்டுச்சு எங்க நிலைமை.

 
On Mon Jul 03, 12:49:00 AM , நாமக்கல் சிபி said...

//கண்டிப்பாக, பேச்சு பேச்சா தான் இருக்கும். கவலையே வேண்டாம்.//

மிக்க நன்றி நாகையாரே!

:))

 
On Mon Jul 03, 12:50:00 AM , நாமக்கல் சிபி said...

//வந்துட்டம்ல //

இந்த ஆறாம் திணையோட முதல் விருந்தாளியே நீங்கதானே!

மிக்க நன்றி மின்னல்.

 
On Tue Jul 04, 03:08:00 PM , கைப்புள்ள said...

நாங்களும் வந்துட்டம்ல.

இத அட்வான்சா வச்சிக்கங்க.

அப்பால வரேன்.

:)

 
On Tue Jul 04, 03:32:00 PM , டிபிஆர்.ஜோசப் said...

என்னங்க இப்பத்தான் வந்தீங்கன்னா இதுவரைக்கும் எங்க இருந்தீங்க?

ஓ..ஓ.. அதத்தான் ரெண்டாவது பதிவுல சொல்லியிருக்கீங்களே..

மறந்துட்டேன்..

 
On Tue Jul 04, 03:34:00 PM , டிபிஆர்.ஜோசப் said...

சாரி.. நாலாவது பதிவில:)

 
On Fri Jun 22, 08:53:00 PM , நாமக்கல் சிபி said...

//இத அட்வான்சா வச்சிக்கங்க//

அட்வான்ஸ் குடுத்துட்டுப் போன தலய இண்ணும் காங்கலை!

 
On Fri Jun 22, 08:54:00 PM , நாமக்கல் சிபி said...

//என்னங்க இப்பத்தான் வந்தீங்கன்னா இதுவரைக்கும் எங்க இருந்தீங்க?

//

:))

வாங்க டி.பீ.ஆர் சார்!