001 : பெயரும் பொருளும்
12:26 AM | Author: நாமக்கல் சிபி
"ரொம்ப நாளா சீரியஸா எழுதி வரும் வலைப் பூவிலேயே கலாய்த்தல் பதிவுகளையும் எழுதரமே, இதுக்காக தனியாவே ஒரு வலைப்பூ தொடங்கிட்டா என்ன?" அப்படீங்கற யோடனைதான் இந்த வலைப் பூ ஆரம்பித்ததன் பின்னணி.

கலாய்த்தல் திணை : அதாவது கலாய்த்தலும் கலாய்த்தல் சார்ந்த இடமும்.

ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் மாதிரி இதையும் ஒரு நிலமா அதாவது தளமா ஆக்கினா என்னன்னு (உக்காந்து) யோசிச்சேன்.
அதே மாதிரி செஞ்சிட்டேன். அம்புட்டுத்தேன்.
|
This entry was posted on 12:26 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 பின்னூட்டங்கள்:

On Sat Jul 01, 08:54:00 PM , நாமக்கல் சிபி said...

முதன் முதலாய் பின்னூட்டம் இட முயற்சி செய்த மின்னுது மின்னலுக்கு நன்றி.

வாம்மா/வாப்பா மின்னல்!

 
On Sat Jul 01, 11:02:00 PM , பொன்ஸ்~~Poorna said...

//கலாய்த்தல் திணை : அதாவது கலாய்த்தலும் கலாய்த்தல் சார்ந்த இடமும்.
//
சிபி.. கலக்குறீங்க.. இலக்கணக் க்ளாஸ் இருக்குமா?

 
On Sun Jul 02, 02:17:00 PM , நன்மனம் said...

//நாமக்கல் சிபி @15516963 said...
முதன் முதலாய் பின்னூட்டம் இட முயற்சி செய்த மின்னுது மின்னலுக்கு நன்றி.

வாம்மா/வாப்பா மின்னல்! //

ஆகா வராத பின்னூட்டத்த இப்படி போட்டு பின்னூட்டம் வாங்கற டெக்னிக்கா:-))

 
On Mon Jul 03, 12:45:00 AM , நாமக்கல் சிபி said...

//இலக்கணக் க்ளாஸ் இருக்குமா?//

கிளாஸ் இல்லாமயா பொன்ஸ். அதுக்கும் நீங்கதான் டீச்சர்.
:)

 
On Mon Jul 03, 12:47:00 AM , நாமக்கல் சிபி said...

//ஆகா வராத பின்னூட்டத்த இப்படி போட்டு பின்னூட்டம் வாங்கற டெக்னிக்கா:-))
//

முதலில் பின்னூட்டமிட முயற்சி செய்துவிட்டு, பின்னர் பிதற்றல்களில் வந்து பின்னூட்டமிட்ட முதல் விருந்தாளி மின்னல்தான் நன்மனம்.

தனிமடல் மூலமும் சொல்லியிருந்தார்.
தமிழ் மணத்தில் இணைப்பதற்கும் முன்பே!

 
On Mon Jul 03, 03:16:00 AM , siva gnanamji(#18100882083107547329) said...

மகிழ்ச்சி! மின்னலின் பின்னூட்டத்தை
எங்களுக்கும் படிக்கக் காட்டியிருந்தால்
இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்

 
On Mon Jul 03, 09:07:00 AM , நாமக்கல் சிபி said...

வாங்க சிவஞானம்ஜி!
இதோ மின்னலாரின் பின்னூட்டம்.

//
இங்கையும் வந்துட்டோம்ல...

தொடர்ந்து கலக்குங்க தள.


( தல அல்ல )

கலாய்த்தல் திணையில் பின்னுட்டயிட போயி முடியலப்பா இத எப்படியாவது அங்க சேர்த்து விடு எப்படி போடுவது என்று மெயில் அனுப்புங்க ப்ளிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
//

 
On Mon Jul 03, 10:58:00 AM , நன்மனம் said...

சிபி,

தப்பா எடுத்துக்காதீங்க எல்லாம் ஒரு கலாய்ப்பு தான்.

கலாய்ச்சு பதில் சொல்வீங்கனு பாத்தா சீரியசா பதில் சொல்ரீங்களே.:-)

 
On Tue Jul 04, 12:06:00 AM , Thekkikattan|தெகா said...

ச்சிபி,

நீங்க இல்லாமெ இங்கு ஒரு சபாவா? நல்லா வாங்க வாங்க வந்து அப்பப்பொ சரவெடியெ கீச்சி போடுங்க... நான் இருக்கேன் சிரிப்பா சிரிக்க ;-))