பல நாட்களாக எதிர்பார்ப்பை கொடுத்து வந்த எந்திரன் ஒரு வழியாக ரிலீஸ் செய்யப்பட்டது! இந்நிலையில் விமர்சனம் என்ற பெயரில் திரைப்படத்தின் மொத்த கதையையும் பதிவு செய்துவிடக் கொடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உண்மைத் தமிசன் கைது செய்யப் பட்டுள்ளார்!
இது பற்றி அவரிடம் கேட்டபோது "சண்டைல கிழியாத சட்டை எங்கிருக்கு, நல்ல கேக்குறிங்க டீடைலு" என்று சொன்னதோடு சிறையில் தன் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக(!?) இருபது வருடங்களுக்குள் எழுதப் போவதாக கூறினார்
This entry was posted on 9:31 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 பின்னூட்டங்கள்:

On Sun Oct 03, 03:14:00 PM , துளசி கோபால் said...

:-))))))))))))

 
On Sun Oct 03, 09:20:00 PM , Thamiz Priyan said...

;-)))

நாங்க ஏதும் காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தனுமா? பதிவு போடனுமா? சைட் பாரில் கண்டித்து விட்ஜெட் போடனுமா?

 
On Sun Oct 03, 09:26:00 PM , உண்மைத்தமிழன் said...

யோவ் சிபி..!

என்னைய உள்ளத் தூக்கிப் போட்டாலும் பக்கம், பக்கமா எழுதுறதை நிறுத்துவேன்னு மட்டும் நினைக்காத..!

அது எனது பிறப்புரிமை..ச்சீ ச்சீ.. சிறப்புரிமை..!

 
On Wed Oct 06, 02:17:00 PM , சி.பி.செந்தில்குமார் said...

இதை முதல்லயே பாக்காம உட்டுட்டனே,செம நக்கல் பதிவா இருக்கே