கோவை மாவட்ட வலைப்பதிவர்களே,

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச் சீரும் சிறப்புமாக, நேர்த்தியுடன் ஒருங்கிணைப்புச் செய்த மாபெரும் வலைப்பதிவர் சந்திப்பு! காலை மாலை என இரு நேரமும் அறிமுகம், கலந்துரையாடல், புதுப்பதிவர்களுக்கான சந்தேக விளக்கங்கள், பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லல்... போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் மாபெரும் வலைப்பதிவர் சந்திப்பொன்றிற்கு ஏற்பாடு செய்யுங்களேன்!

ரொம்ப போரடிக்குது! இந்த வாரம் ஊருக்குப் போறேன்!

யாராச்சும் சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சி பதிவாப் போடுங்க! அப்படியே 9489166312 க்கும் கூப்பிட்டுச் சொல்லிடுங்க! ஞாயிற்றுக்கிழமைன்னா ரொம்ப வசதி!

கோவை பதிவர்கள் எல்லாரையும் ஒரு முறை சந்திச்ச மாதிரியும் இருக்கும்! இன்னா சொல்றீங்க?
என்ன.! ஏன் கல்லைப் பொறுக்குறீங்க! ஹேய்! அடிக்கக் கூடாது! பேச்சுப் பேச்சா இருக்கணும்! அக்காங்!
This entry was posted on 11:56 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 பின்னூட்டங்கள்:

On Sat Apr 24, 12:05:00 PM , மின்னுது மின்னல் said...

::))

 
On Sat Apr 24, 12:10:00 PM , மின்னுது மின்னல் said...

அகில உலக கோவை பதிவர்கள் சங்கத்தில் உறுப்பினராக நீங்க இருக்கிங்களா?

இல்லையென்றால் உடனே உறுப்பினர் கட்டணம் 10000 ரூபாய் அனுப்பவும்



தலைவர்
சஞ்செய் காந்தி

 
On Sat Apr 24, 12:25:00 PM , Thamiz Priyan said...

:-)))

 
On Sat Apr 24, 07:04:00 PM , அபி அப்பா said...

நடக்கட்டும் நடக்கட்டும்!!!!!

 
On Sat Apr 24, 08:26:00 PM , Anonymous said...

intha vampukullaam nanga sikka maattom :))

 
On Sat Apr 24, 10:56:00 PM , Kumky said...

சஞ்செய் கந்தியின் அக்கவுண்ட் எண் எனக்கு மட்டும்தான் தெரியும். அவருக்கே தெரியாத அந்த எண்ணில் உறுப்பினர் கட்டணம் செலுத்தும் முன் என்னிடம் எண் பெற்றுக்கொள்ளவும்..