ஹா.. ஹா..ஆரம்பிச்சிட்டான்ல முருகன்..!வேலையைக் காமிச்சிட்டான்ல..!இப்பத்தாண்டா நீ முருகன்..!இப்பத்தாண்டா நீ கடவுளு..!இப்பத்தாண்டா நீ சாமி..!அடிச்சு விளையாடு..! எவனும் உன்னைக் கேக்க முடியாது..!!!
இதுக்குத்தான் நான் கீழ இருக்குற லிங்குல கிடக்கறேன்..அதுல தமிழ்மணம் சரியா அப்டேட் ஆகிட்டு இருக்குது.. :)http://tamilmanam.net/tamil/blogs/today/single.html
//அடிச்சு விளையாடு..! எவனும் உன்னைக் கேக்க முடியாது..!!!//இதற்காகவே அண்ணன் உ.த. 1000 பக்க அளவிலான சிறிய கட்டுரை ஒன்றை எழுத உள்ளார்.
முருஹா...முருஹா...எங்கப்பா இருக்க நீயி...
உ.தமிழனோடு இன்று சிலரும் நட்சத்திர பதிவர் ஆகிவிட்டார்கள். எனக்கும் ஒரு தடவை “பாக்கியம்” கிடைத்தது.
ஹா...ஹா....எல்லாம் என்னப்பன் முருகப் பெருமான் திருவிளையாடல்..
அப்ப அப்ப இதுபோல் நல்ல விசயங்களை செய்து கடவுள் நம்பிக்கை நீர்த்துபோகாமல் ப்ரிஜில் வெச்ச ஐஸ்கிரீம் போல் இருக்க வைக்கிறான் முருகன்.டேங்ஸ் முருகா!அவரு பதிவை எதுவும் ஓப்பன் செய்ய என்னால் முடிவது இல்லை, ஆகவே இங்க வாழ்த்து சொல்லிக்கிறேன்:)))
//, உண்மைத் தமிழன்(15270788164745573644) said...ஆரம்பிச்சிட்டான்ல முருகன்..!வேலையைக் காமிச்சிட்டான்ல..!///ஹா..ஹா.. சிரிச்சு மாளலை..அவரு எப்பவும் என்னப்பன் முருகன் சோதிக்குறான் சொல்லுறப்போ நான் நம்பல... ஆனா இப்போ நம்பித்தான் ஆவணும். :)))))))))))
எல்லாம் அவன் செயல்...
9 பின்னூட்டங்கள்:
ஹா.. ஹா..
ஆரம்பிச்சிட்டான்ல முருகன்..!
வேலையைக் காமிச்சிட்டான்ல..!
இப்பத்தாண்டா நீ முருகன்..!
இப்பத்தாண்டா நீ கடவுளு..!
இப்பத்தாண்டா நீ சாமி..!
அடிச்சு விளையாடு..! எவனும் உன்னைக் கேக்க முடியாது..!!!
இதுக்குத்தான் நான் கீழ இருக்குற லிங்குல கிடக்கறேன்..
அதுல தமிழ்மணம் சரியா அப்டேட் ஆகிட்டு இருக்குது.. :)
http://tamilmanam.net/tamil/blogs/today/single.html
//அடிச்சு விளையாடு..! எவனும் உன்னைக் கேக்க முடியாது..!!!//
இதற்காகவே அண்ணன் உ.த. 1000 பக்க அளவிலான சிறிய கட்டுரை ஒன்றை எழுத உள்ளார்.
முருஹா...முருஹா...
எங்கப்பா இருக்க நீயி...
உ.தமிழனோடு இன்று சிலரும் நட்சத்திர பதிவர் ஆகிவிட்டார்கள். எனக்கும் ஒரு தடவை “பாக்கியம்” கிடைத்தது.
ஹா...ஹா....
எல்லாம் என்னப்பன் முருகப் பெருமான் திருவிளையாடல்..
அப்ப அப்ப இதுபோல் நல்ல விசயங்களை செய்து கடவுள் நம்பிக்கை நீர்த்துபோகாமல் ப்ரிஜில் வெச்ச ஐஸ்கிரீம் போல் இருக்க வைக்கிறான் முருகன்.
டேங்ஸ் முருகா!
அவரு பதிவை எதுவும் ஓப்பன் செய்ய என்னால் முடிவது இல்லை, ஆகவே இங்க வாழ்த்து சொல்லிக்கிறேன்:)))
//, உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஆரம்பிச்சிட்டான்ல முருகன்..!
வேலையைக் காமிச்சிட்டான்ல..!///
ஹா..ஹா.. சிரிச்சு மாளலை..
அவரு எப்பவும் என்னப்பன் முருகன் சோதிக்குறான் சொல்லுறப்போ நான் நம்பல... ஆனா இப்போ நம்பித்தான் ஆவணும். :)))))))))))
எல்லாம் அவன் செயல்...