வலைப்பூ திற பின்னூட்டம் வரட்டும்
பாலநித்யபாரதியானந்தா
பா.க.ச பப்ளிகேஷன்ஸ்
பாலநித்யபாரதியானந்தா
பா.க.ச பப்ளிகேஷன்ஸ்
தமிழ்ப் பதிவுகளை வெறுமனே வாசித்துவிட்டு மட்டும் செல்லும் வாசகர்களுக்காக! தாங்களே ஒரு வலைப்பூ திறந்து தங்களின் எண்ணங்களை/கருத்துக்களை எழுதித் தொலைத்து வாசகர்களின் பின்னூட்டக்களுக்காக மாடுரேஷன் வாயிலைத் திறந்து வைப்பது எப்படி என்று ஒவ்வொரு அடியாக எளிமையாக பாமரனுக்கும் வி(வெ!?)ளங்கும் வண்ணம் கரம்பிடித்து விளக்குகிறார் நமது பாலநித்யபாரதியானந்தா!
சராசரி வலைப்பதிவராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, இலக்கியம், சமூகம், முற்போக்கு என்று பலதரப்பட்ட கோணங்களில் தமது சீரியஸான அழுத்தமான ஆணித்தரமான கருத்துக்களைப் பதிவு செய்ததன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே பிரபல காமெடி பீஸாகிப்போனவர்..மன்னிக்க காமெடிப் பதிவர் என்ற உயர்ந்த நிலையை எட்டியவர் பாலநித்யபாரதியானந்தா!

2 பின்னூட்டங்கள்:
ரொம்பச் சின்னதா சுருக்குன்னு முடிச்சிட்டீகளே தள... :)
இப்படிபட்டவங்களுக்கெல்லாம் மாமியார் வீட்ல மரியாதை செய்யமாட்டாங்களா!!
வலைப்பூ திறந்து மாலை மரியாதை பதிவெழுதுங்க பின்னூட்டம் தானா வரும்
அப்போ தானே இன்னும் நிறைய நிறைய புகழ் கிடைக்கும்