டேய்..டேய்..சொன்னாக் கேளுங்கடா...!
11:51 PM | Author: நாமக்கல் சிபி
"டேய்..டேய்..சொன்னாக் கேளுங்கடா...! சிடில இப்படியெல்லாம் காப்பி பண்ணக் கூடாது!"

இமேஜ் : முத்தமிழ்செல்வன்
கருத்து: நாமக்கல் சிபி
This entry was posted on 11:51 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

20 பின்னூட்டங்கள்:

On Thu Jul 23, 12:01:00 AM , ☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 
On Thu Jul 23, 12:02:00 AM , ☀நான் ஆதவன்☀ said...

”மா” நக்கல்ன்றது சரிதான் :)

 
On Thu Jul 23, 12:02:00 AM , Thamiz Priyan said...

அச்சச்சோ... இப்படியா பண்ணுவது? நல்லாவா இருக்கு.. என்னமோ போங்க.

 
On Thu Jul 23, 12:02:00 AM , सुREஷ் कुMAர் said...

நல்லா காப்பி பண்ணிருக்கிங்க..

(காபி) கலக்கல் கமெண்ட்டு..

 
On Thu Jul 23, 12:02:00 AM , Thamiz Priyan said...

பிரபல பதிவர், மாநக்கலார் வாழ்க! வாழ்க!

 
On Thu Jul 23, 12:07:00 AM , வந்தியத்தேவன் said...

:-):-):-)

 
On Thu Jul 23, 12:12:00 AM , ப்ரியமுடன் வசந்த் said...

முடியல சாமீ முடியல நீங்க பிரபலப்பதிவர்தான் ஒத்துக்கிறேன் அதுக்காக இப்பிடியா?

 
On Thu Jul 23, 12:24:00 AM , சென்ஷி said...

சூப்பர் :)))))))

 
On Thu Jul 23, 12:31:00 AM , Thekkikattan|தெகா said...

ஹா ஹா ஹா .. ஓஹா ஹா ஹா


அக்கோவ் நமீதாவ் ;-)

 
On Thu Jul 23, 01:02:00 AM , Starjan (ஸ்டார்ஜன்) said...

முடியல‌

 
On Thu Jul 23, 11:41:00 AM , Anonymous said...

☀நான் ஆதவன்☀ said...
”மா” நக்கல்ன்றது சரிதான் :)

உண்மைத் தாங்க...

 
On Thu Jul 23, 11:42:00 AM , Anonymous said...

பிரியமுடன்.........வசந்த் said...
முடியல சாமீ முடியல நீங்க பிரபலப்பதிவர்தான் ஒத்துக்கிறேன் அதுக்காக இப்பிடியா?

ஆமா வசந்த் அதுக்காக இப்படியா?

 
On Thu Jul 23, 11:43:00 AM , Anonymous said...

நயன் தாரா கொஞ்சம் கண்டிச்சி வைங்க உங்க ஆளை...பண்ற லொல்லு தாங்கலை...

 
On Thu Jul 23, 02:16:00 PM , *இயற்கை ராஜி* said...

:-))) aiyoo...

 
On Fri Jul 24, 01:52:00 PM , நிஜமா நல்லவன் said...

பிரபல பதிவர் மாநக்கலார் வாழ்க!

 
On Fri Jul 24, 04:24:00 PM , payapulla said...

அதெல்லாம் சரி , உங்கள் டெம்ளேட் ரொம்ப அழகா இருக்கே எங்க காப்பி பண்ணீங்க தல?

 
On Fri Jul 24, 04:36:00 PM , துபாய் ராஜா said...

என்ன சொன்னாக் கேளுங்கடா ..

சொன்னா கேக்கற பயலுவளா நம்ம கூட்டத்துல இருக்காய்ங்க......

:)))))

 
On Fri Jul 24, 05:11:00 PM , மின்னுது மின்னல் said...

போன பதிவை நீக்கியதற்கு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் புறக்கணிப்பு போராட்டம் தொடரும்..!!


அந்த பதிவுக்கு நான் பின்னுட்டம் போட்டு இருக்கேன் நான் கேள்வி கேட்க உரிமை உள்ளது !

 
On Fri Jul 24, 05:34:00 PM , நாமக்கல் சிபி said...

//தள சிக்கிரம் ஓடியாங்க உங்க blog'a யாரோ blocki ட்டான்//

Minnal! Hack panna pinnadi hack panna alai poi "Thala"nnu solluveengala?

 
On Fri Jul 24, 06:22:00 PM , மின்னுது மின்னல் said...

புறக்கணிப்பு போராட்டம் தொடரும்..!!