வருங்காலப் பதிவர்களுக்கு நாமதான சொல்லித் தரணும்!
பிற்சேர்க்கை:
இப்போ தமிழ்மணத்துலே இதுதான் ஹாட் டாபிக்காமே! அதான் மறுபடியும் ஹிஹி!

வருங்காலப் பதிவர்களுக்கு நாமதான சொல்லித் தரணும்!
பிற்சேர்க்கை:
இப்போ தமிழ்மணத்துலே இதுதான் ஹாட் டாபிக்காமே! அதான் மறுபடியும் ஹிஹி!
18 பின்னூட்டங்கள்:
:))
உங்கள தூக்கி அடுப்ப மேல வச்சா அதுக்கு பேர் என்ன
சூடான பதிவரா?
வால்பையன்
நல்லாதான்யா யோசிக்கிறீரு மாமோய்
:)))))))))))))))
:-))))))))
வெளங்கிரும் :))
//வால்பையன் said...
உங்கள தூக்கி அடுப்ப மேல வச்சா அதுக்கு பேர் என்ன
சூடான பதிவரா?//
ரிப்பீட்டேய்.....
இடுகையை எழுதும் போது கால்களை எங்கே வைத்துக் கொள்ள் வேண்டும்? அடுப்பிற்கு உள்ளேயா அல்லது வெளியேயா?
\\SP.VR. SUBBIAH said...
இடுகையை எழுதும் போது கால்களை எங்கே வைத்துக் கொள்ள் வேண்டும்? அடுப்பிற்கு உள்ளேயா அல்லது வெளியேயா?//
\
\வால்பையன் said...
உங்கள தூக்கி அடுப்ப மேல வச்சா அதுக்கு பேர் என்ன
சூடான பதிவரா?
வால்பையன்//
சூப்பர் கமெண்ட்ஸ் :)
சித்தப்பூ சூப்பரு போங்க. ஒரு பய இப்படி யோசிக்க முடியாது போங்க.. நம்ம சங்கத்து மானத்த உங்களால மட்டும் தான் காப்பாத்த முடியும்னு மறுபடியும் நிருபிச்சீட்டீங்க.
//நிஜமா நல்லவன் said...
//வால்பையன் said...
உங்கள தூக்கி அடுப்ப மேல வச்சா அதுக்கு பேர் என்ன
சூடான பதிவரா?//
ரிப்பீட்டேய்.....
//
உண்னை கலாய்கவும் ஒருவன் உண்டு நிஜமா நல்லவன்.. பாகம் -3
இதப் பாத்துட்டு யாரும் சூடாகிறாதிங்க:)))))
அவ்வ்வ்வ் நீங்க சீனியர் தான் ஒத்துக்கிறேன்
/ வால்பையன் said...
உங்கள தூக்கி அடுப்ப மேல வச்சா அதுக்கு பேர் என்ன
சூடான பதிவரா?
வால்பையன்/
கலக்கல்
சூடான நேரத்தில் சூடான மீள்பதிவா!
வால்பையன் said...
உங்கள தூக்கி அடுப்ப மேல வச்சா அதுக்கு பேர் என்ன
சூடான பதிவரா?///
ரிப்பீட்டேய்.!
இன்னைக்கி முழுவதும் சூடான கடைகளுக்கே நேரம் போயிடும் போல இருக்குதே:)இப்பத்தான் செந்தழல் ரவி கடை,ஆதவன் கடைன்னு போயிட்டு வாரேன்!ஆமா!சூடுன்னா என்னங்க?
ஆஹா சுடுதுப்பா