This entry was posted on 9:27 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

56 பின்னூட்டங்கள்:

On Wed Mar 19, 09:44:00 PM , ILA (a) இளா said...

அருமையான கவிதை, அர்த்தமுள்ள வரிகள், தீர்ந்தது சந்தேகம்.

 
On Wed Mar 19, 09:48:00 PM , நாமக்கல் சிபி said...

//அருமையான கவிதை, அர்த்தமுள்ள வரிகள், தீர்ந்தது சந்தேகம்.//
:)

விவ்!

என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமேடி பண்ணலையே?

 
On Wed Mar 19, 09:49:00 PM , M.Rishan Shareef said...

பிக்காஸோவின் ஓவியமா?
பித்தோவானின் கைவண்ணமா?
அழகிய கோட்டோவியங்களிங்கே
சிற்பமாய்,சிலையாய்,
சிபியின் கிறுக்கல்களாய்... :)

 
On Wed Mar 19, 10:00:00 PM , நிஜமா நல்லவன் said...

கோட்டோவியங்கள் மூலம் அழியாப்புகழ் பெற்றவர் ஓவியர் ஆதிமூலம்.

அவரையும் மிஞ்சி புகழ் பெற தள சிபி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!?!?

 
On Wed Mar 19, 10:00:00 PM , நிஜமா நல்லவன் said...

கோட்டோவியங்கள் மூலம் அழியாப்புகழ் பெற்றவர் ஓவியர் ஆதிமூலம்.

அவரையும் மிஞ்சி புகழ் பெற தள சிபி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!?!?

 
On Wed Mar 19, 10:02:00 PM , நிஜமா நல்லவன் said...

நான் ஒரு பின்னூட்டம் தான் போட்டேன். எப்படி இரண்டு வந்தது. இதில் ஏதோ அயல்நாட்டு சதி இருக்கிறது!!!!

 
On Wed Mar 19, 10:07:00 PM , Thamiz Priyan said...

பாரிஸில் நடைபெறும் அகில உலக மாடர்ன் ஆர்ட் ஓவியக்கண்காட்சியில் உங்கள் படம் இடம் பெற நான் பரிந்துரை செய்யப் போகிறேன். தள அனுமதி கொடுக்கனும்

 
On Wed Mar 19, 10:12:00 PM , நிஜமா நல்லவன் said...

///தமிழ் பிரியன் said...
பாரிஸில் நடைபெறும் அகில உலக மாடர்ன் ஆர்ட் ஓவியக்கண்காட்சியில் உங்கள் படம் இடம் பெற நான் பரிந்துரை செய்யப் போகிறேன். தள அனுமதி கொடுக்கனும்////



நானும் வழிமொழிகிறேன்.
கண்டிப்பா முதல் பரிச தட்டிடும்.

 
On Wed Mar 19, 10:12:00 PM , நாமக்கல் சிபி said...

/தள அனுமதி கொடுக்கனும்//

என்ன இது அனுமதியெல்லாம் கேட்டுகிட்டு!

நான் உங்கள் சொத்து!

 
On Wed Mar 19, 10:16:00 PM , மங்களூர் சிவா said...

//
நாமக்கல் சிபி said...

என்ன இது அனுமதியெல்லாம் கேட்டுகிட்டு!

நான் உங்கள் சொத்து!
//

ரெண்டு கிட்னியும் கழட்டுங்கப்பா!!
(நம்ம சொத்துதானே)

 
On Wed Mar 19, 10:19:00 PM , மங்களூர் சிவா said...

//அருமையான கவிதை, அர்த்தமுள்ள வரிகள், தீர்ந்தது சந்தேகம்.//

//
எம்.ரிஷான் ஷெரீப் said...

பிக்காஸோவின் ஓவியமா?
பித்தோவானின் கைவண்ணமா?
அழகிய கோட்டோவியங்களிங்கே
சிற்பமாய்,சிலையாய்,
சிபியின் கிறுக்கல்களாய்... :
//

ரிப்பீட்டேேஏஏய்

 
On Wed Mar 19, 10:19:00 PM , நாமக்கல் சிபி said...

சிவா! எங்கே நான் எழுதினதை அப்படியே திருப்பிச் சொல்லுங்க பார்க்கலாம்!

(எலேய் இவருக்கும் ரெண்டு கிட்னி இருக்கு)

 
On Wed Mar 19, 10:22:00 PM , நிஜமா நல்லவன் said...

கோயிலுக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிகிட்டு உடைப்பாங்க. ஒன்னு ரெண்டு மூணு ன்னு போகப்போக கொஞ்சம் வேகம் குறையும். கடைசியா 108 தேங்காய் செம சிதறலா உடைப்பாங்க. அது மாதிரி சிபி அண்ணனோட 108-வது போஸ்டும் செம சிதறல் தான் போங்க.

 
On Wed Mar 19, 10:24:00 PM , நாமக்கல் சிபி said...

//அது மாதிரி சிபி அண்ணனோட 108-வது போஸ்டும் செம சிதறல் தான் போங்க.
//

மொத்த கலாய்த்தல் திணையோட விமர்சனமும் ஒத்த வரில சொல்லிட்டியேப்பா!

தாங்க்ஸ்!

 
On Wed Mar 19, 10:31:00 PM , நிஜமா நல்லவன் said...

இது 108 வது போஸ்டா? எங்கேயோ கணக்கு இடிக்குதே? நீங்க குசும்பனுக்கு போட்ட போஸ்ட்டுக்கு உள்ளே ரெண்டு போஸ்ட் தனியா போட்டு இருந்தீங்க. அப்ப 110 போஸ்ட்ல வரணும்.

 
On Wed Mar 19, 10:32:00 PM , நாமக்கல் சிபி said...

/இது 108 வது போஸ்டா? எங்கேயோ கணக்கு இடிக்குதே? நீங்க குசும்பனுக்கு போட்ட போஸ்ட்டுக்கு உள்ளே ரெண்டு போஸ்ட் தனியா போட்டு இருந்தீங்க. அப்ப 110 போஸ்ட்ல வரணும்.
//

அடங்கொக்கா மக்கா!

 
On Wed Mar 19, 10:33:00 PM , நிஜமா நல்லவன் said...

///நாமக்கல் சிபி said...
//அது மாதிரி சிபி அண்ணனோட 108-வது போஸ்டும் செம சிதறல் தான் போங்க.
//

மொத்த கலாய்த்தல் திணையோட விமர்சனமும் ஒத்த வரில சொல்லிட்டியேப்பா!

தாங்க்ஸ்!////

அப்படியாஆஆஆஆஆஆஆஆஆஅ...

இப்படிக்கு
தள புகழ் பாடவந்த மற்றுமொரு தம்பி.

 
On Wed Mar 19, 10:36:00 PM , Anonymous said...

//தள புகழ் பாடவந்த மற்றுமொரு தம்பி//

இப்படி எத்தனை தம்பிங்கப்பா கெளம்பி இருக்கீங்க?

 
On Wed Mar 19, 10:37:00 PM , Thamiz Priyan said...

////மங்களூர் சிவா said... //
நாமக்கல் சிபி said...என்ன இது அனுமதியெல்லாம் கேட்டுகிட்டு! நான் உங்கள் சொத்து!
//
ரெண்டு கிட்னியும் கழட்டுங்கப்பா!! (நம்ம சொத்துதானே)////

நீங்க ரொம்ப லெட்டு சிவா! ஏற்கனவே ஒரு வேளை சாப்பாட்டோட சட்னியும் போட்டு டிபிசிடி இரண்டு கிட்னியையும் சட்னி மாதிரி கழட்டிட்டாராம். அய்யோ! அய்யோ! :)))))))))))))

 
On Wed Mar 19, 10:38:00 PM , நிஜமா நல்லவன் said...

நாமக்கல் சிபி said...

//அடங்கொக்கா மக்கா!//




அப்படின்னா என்ன?

பு.த.செ.வி.(நல்ல வேலை TBCD இன்னும் வரலை காப்பிரைட் பாயுமா? )

 
On Wed Mar 19, 10:38:00 PM , Anonymous said...

/தள புகழ் பாடவந்த மற்றுமொரு தம்பி//

அம்மம்மா!

தம்பி என்று நம்பி நான் உன்னை வளர்த்தேன்!
இதில் தாயென்றும் தந்தையென்றும் என்னை நினைத்தேன்!

இது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ!

 
On Wed Mar 19, 10:38:00 PM , Anonymous said...

இப்ப தேங்கா வரலை தளயை மாங்கா மாதிரி உடைப்போம்

 
On Wed Mar 19, 10:45:00 PM , Anonymous said...

தள நாமக்கல் சிபி ரொம்ப நல்லவரு. அவரு கிட்ட போய் அண்ணேன்னு சொன்ன போதும். நான் உன்னோட சொத்துடா தம்பின்னு சொல்லிடுவாருன்னாங்க. நான் முதல்ல வந்துட்டேன். பின்னாடி நெறைய பேரு இருக்கானுங்க.

 
On Wed Mar 19, 10:52:00 PM , Anonymous said...

கலாய்த்தல் என்னும் வார்த்தையாலே

பதிவர்களை ஒன்றாக்கி வைத்தாரே

உத்தமரான சிபியண்ணன்

அவரை மறக்காதீர்; அன்புடைய பதிவர்களே !

அம்மம்மா...தம்பி என்று நம்பி...."

 
On Wed Mar 19, 10:59:00 PM , Anonymous said...

அட அடிச்சி ஆட யாராவது வாங்கப்பு.

 
On Thu Mar 20, 03:05:00 AM , Anonymous said...

வரவர தள பதிவுக்கு பின்னூட்டம் ரொம்ப கம்மியா வருதே. தள மதிப்பு என்னாகுறது? பூத்து புறப்படுங்க தள.

 
On Thu Mar 20, 06:07:00 AM , நாடோடி இலக்கியன் said...

//நாமக்கல் சிபியின் கிறுக்கல்கள்//
தலைப்புக்கேற்ற படைப்பா?படைப்புக்கேற்ற தலைப்பா?-முடிவெடுக்க முடியலைங்க!
:)

 
On Thu Mar 20, 09:45:00 AM , G3 said...

அவ்வ்வ்.. நீங்க எல்.கே.ஜி. படிக்கும்போது கிறுக்கின நோட்ட இவ்ளோ பத்ரமா பாதுகாத்து வெச்ச அந்த புண்ணியவான் வாழ்க !! [;)]

 
On Thu Mar 20, 12:12:00 PM , உண்மைத்தமிழன் said...

ஐயோ அப்பா.. சாமி.. முருகா..

உன்னையெல்லாம் கம்ப்யூட்டரே கிடைக்காத இடமா பார்த்து டிரான்ஸ்பர் பண்ணணும்பா..

தாங்கல..

 
On Thu Mar 20, 12:46:00 PM , சென்ஷி said...

நீ கிறுக்கியது கிறுக்கல் அல்ல...
அதில் இருப்பதெல்லாம் கோடுகளும் அல்ல..
உன்னை செதுக்கிய உளிகளின் தழும்புகள்
என் கண்ணாடி தாண்டி கண்களை தொடுகிறது.
அழகான கிறுக்கல்களால் என் உள்ளம் தொட்ட நாமக்கல் சிபியாகிய நீ, இனி
கிறுக்கல் சிபியாக மாற்றம் பெறுவாய்..! :))

 
On Thu Mar 20, 12:49:00 PM , சென்ஷி said...

//நாடோடி இலக்கியன் said...
//நாமக்கல் சிபியின் கிறுக்கல்கள்//
தலைப்புக்கேற்ற படைப்பா?படைப்புக்கேற்ற தலைப்பா?-முடிவெடுக்க முடியலைங்க!
:)//

நாங்கள்லாம் பதிவு போட்டா முடிவெடுக்க கூடாது. முடிய பிச்சுக்கணும்... புர்யுதா :))

 
On Thu Mar 20, 12:51:00 PM , சென்ஷி said...

//நிஜமா நல்லவன் said...
நான் ஒரு பின்னூட்டம் தான் போட்டேன். எப்படி இரண்டு வந்தது. இதில் ஏதோ அயல்நாட்டு சதி இருக்கிறது!!!!//

:)) ஆமா. ஷார்ஜாவுல இருக்கற ஒற்றர் படை கமெண்ட்ட டபுளாக்குது

 
On Thu Mar 20, 12:54:00 PM , சென்ஷி said...

அடிச்சு ஆட நான் ரெடி...
தடுத்து ஆட யாராச்சும் இருக்கீகளா..
இருந்தா பின்ன்னூட்டாத்துக்கு வாங்க..

 
On Thu Mar 20, 02:01:00 PM , நிஜமா நல்லவன் said...

///சென்ஷி said...
நாங்கள்லாம் பதிவு போட்டா முடிவெடுக்க கூடாது. முடிய பிச்சுக்கணும்... புர்யுதா :))///




இருக்கிறவங்களுக்கு சரி. இல்லாதவங்க உங்க முடிய பிக்கிறதா???

 
On Thu Mar 20, 02:02:00 PM , நிஜமா நல்லவன் said...

///சென்ஷி said...
நீ கிறுக்கியது கிறுக்கல் அல்ல...
அதில் இருப்பதெல்லாம் கோடுகளும் அல்ல..
உன்னை செதுக்கிய உளிகளின் தழும்புகள்
என் கண்ணாடி தாண்டி கண்களை தொடுகிறது.
அழகான கிறுக்கல்களால் என் உள்ளம் தொட்ட நாமக்கல் சிபியாகிய நீ, இனி
கிறுக்கல் சிபியாக மாற்றம் பெறுவாய்..! :))///



இது மேட்டரு.

 
On Thu Mar 20, 02:05:00 PM , நிஜமா நல்லவன் said...

/////சென்ஷி said...
//நிஜமா நல்லவன் said...
நான் ஒரு பின்னூட்டம் தான் போட்டேன். எப்படி இரண்டு வந்தது. இதில் ஏதோ அயல்நாட்டு சதி இருக்கிறது!!!!//

:)) ஆமா. ஷார்ஜாவுல இருக்கற ஒற்றர் படை கமெண்ட்ட டபுளாக்குது////



ஒற்றர் படை எங்கயாவது ஒத்துஊத போயிடுச்சா? ரீசன்ட் கமெண்ட் எல்லாம் சிங்கிளா இருக்குது?

 
On Thu Mar 20, 02:08:00 PM , நிஜமா நல்லவன் said...

///சென்ஷி said...
நீ கிறுக்கியது கிறுக்கல் அல்ல...
அதில் இருப்பதெல்லாம் கோடுகளும் அல்ல..///



அப்புறம் அங்க என்ன தான் இருக்கு?!!!!

 
On Thu Mar 20, 02:11:00 PM , நிஜமா நல்லவன் said...

///சென்ஷி said...

உளிகளின் தழும்புகள்/////



நல்ல பேரா இருக்குன்னு யாராவது ஆட்டைய போட்டுட போறாங்க.

 
On Thu Mar 20, 02:15:00 PM , நிஜமா நல்லவன் said...

108 வது போஸ்டுக்கு 108 பின்னூட்டமாவது வரவேண்டாமா?

 
On Thu Mar 20, 02:19:00 PM , நிஜமா நல்லவன் said...

//தமிழ் பிரியன் said...
நீங்க ரொம்ப லெட்டு சிவா! ஏற்கனவே ஒரு வேளை சாப்பாட்டோட சட்னியும் போட்டு டிபிசிடி இரண்டு கிட்னியையும் சட்னி மாதிரி கழட்டிட்டாராம். அய்யோ! அய்யோ! :)))))))))))))///


TBCD கழட்டுன கிட்னிய விக்கிறதுக்கு போயிட்டாரா? இந்த பக்கம் காணல?

 
On Thu Mar 20, 02:24:00 PM , நிஜமா நல்லவன் said...

/////நாமக்கல் சிபி said...
//அது மாதிரி சிபி அண்ணனோட 108-வது போஸ்டும் செம சிதறல் தான் போங்க.
//

மொத்த கலாய்த்தல் திணையோட விமர்சனமும் ஒத்த வரில சொல்லிட்டியேப்பா!

தாங்க்ஸ்!//////



அட என்ன இதுக்கெல்லாம் போய் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. நான் என்ன பெருசா செஞ்சிட்டேன். நீங்க அனுப்புன மெசேஜ நீங்க சொன்ன மாதிரியே கட் பண்ணி பின்னூட்டத்ல பேஸ்ட் பண்ணினேன். அவ்வளவுதான்.

 
On Sat Mar 22, 11:49:00 AM , காயத்ரி சித்தார்த் said...

அண்ணே எக்கச்சக்க டென்ஷன்.. தலைவலி.. 'ஜல்பு' பிடிச்சி மூக்குல பேச வேண்டிய நிலைமை.. ஃபீவர் வேற பாதி தூரம் வந்திடுச்சி.

போஸ்ட்டும் பின்னூட்டமும் பாத்து வாய் விட்டு சிரிச்சேன்.:)

தொடர்க உங்கள் சேவை!

 
On Sat Mar 22, 11:49:00 AM , காயத்ரி சித்தார்த் said...

//கிறுக்கல் சிபியாக மாற்றம் பெறுவாய்..! //

'ல்' க்கு பதிலா 'ன்' னு படிச்சிட்டேன். :)

 
On Sat Mar 22, 03:26:00 PM , நிஜமா நல்லவன் said...

///காயத்ரி said...
//கிறுக்கல் சிபியாக மாற்றம் பெறுவாய்..! //

'ல்' க்கு பதிலா 'ன்' னு படிச்சிட்டேன். :)////



உங்க பேரு காயதிரி யா? இப்படி போற போக்குல திரி ய கொளுத்தி போட்டுட்டு போறீங்க. அப்புறம் எல்லோரும் 'தள'ய நீங்க சொன்ன மாதிரி(அட இங்கயும் திரி) கூப்பிடபோறாங்க.

 
On Sat Mar 22, 03:30:00 PM , நிஜமா நல்லவன் said...

//காயத்ரி said...
ஃபீவர் வேற பாதி தூரம் வந்திடுச்சி.//



அப்ப மீதி தூரம் தனியாத்தான் வந்தீங்களா? ரொம்ப தைரியசாலி தான்.

 
On Sat Mar 22, 03:35:00 PM , நிஜமா நல்லவன் said...

///காயத்ரி said...
அண்ணே எக்கச்சக்க டென்ஷன்.. தலைவலி.. 'ஜல்பு' பிடிச்சி மூக்குல பேச வேண்டிய நிலைமை.. ஃபீவர் வேற பாதி தூரம் வந்திடுச்சி.

போஸ்ட்டும் பின்னூட்டமும் பாத்து வாய் விட்டு சிரிச்சேன்.:) ////




வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டு போகுமாமே?

(சிபி உண்மையிலேயே நீங்க பாசமலர் சிவாஜி தாங்க. பின்னே தங்கச்சிக்கு உடம்பு முடியலன்ன உடனே கிறுக்கலா ஒரு போஸ்ட் போட்டு வாய்விட்டு சிரிக்க வச்சு இருக்கீங்களே)

 
On Sat Mar 22, 03:56:00 PM , மங்களூர் சிவா said...

நல்லவரே நீங்க மோதுரது ஒரு ஜிங்கத்தோடன்னு மட்டும் சொல்லிக்க விருப்பப்படறேன்.

விதி வலியது.

 
On Sat Mar 22, 05:06:00 PM , நிஜமா நல்லவன் said...

////மங்களூர் சிவா said...
நல்லவரே நீங்க மோதுரது ஒரு ஜிங்கத்தோடன்னு மட்டும் சொல்லிக்க விருப்பப்படறேன்.

விதி வலியது.////




பம்மல் பாண்டி வாழ்க.

 
On Mon Mar 31, 06:25:00 PM , நையாண்டி நைனா said...

எம் தமிழ் இனத்தின் தலை எழுத்தை
வார்த்தைகளால் வார்க்க முடியாது,
என்றுணர்ந்து,
கோடிட்டு காட்டிய நீர் ஒரு தீர்க்கதரிசியே......

 
On Wed Apr 02, 08:36:00 AM , தமிழன்-கறுப்பி... said...

//நல்லவரே நீங்க மோதுரது ஒரு ஜிங்கத்தோடன்னு மட்டும் சொல்லிக்க விருப்பப்படறேன்.

விதி வலியது.//

:)))))))))))))))))))

 
On Wed Apr 02, 08:37:00 AM , தமிழன்-கறுப்பி... said...

//அது மாதிரி சிபி அண்ணனோட 108-வது போஸ்டும் செம சிதறல் தான் போங்க.
//

மொத்த கலாய்த்தல் திணையோட விமர்சனமும் ஒத்த வரில சொல்லிட்டியேப்பா!

தாங்க்ஸ்!


!!!!!!!!!!!!!!!!!!

 
On Wed Apr 02, 08:39:00 AM , தமிழன்-கறுப்பி... said...

????????????~~~~~~~~~~~(((((((((((;;;;;;;;;;;;;;;;;;;;;'''''''''''^^^^^^^^^^^^**************_---------\\\\\\\\\\\\\/////,,,,,,,,,$$$$$$$$$$$&&&&&&&&@@@@@@@@@@@-=/,...,''';;;;:::;!!!`````~~~~


***********************

 
On Sat Apr 05, 10:00:00 PM , ரசிகன் said...

அடடா.. சூப்பரு.. அதுலயும் சிவப்பு கோடு நீலக்கோட்ட கிராஸ் பண்ணுது பாருஙக.. அங்க தான் எங்க சிபி மாம்ஸ் நிக்கறாரு...(ஒக்கார சேர் சொல்லியிருக்கு :)))

அதுலயும் அந்த டிரிபிள் சுழி சூப்பர்,,..
கல்க்கிட்டிங்க மாமேய்ய்ய்....

ஆனாலும் உங்க கிட்ட இன்னும் அதிகமா எதிர் பாக்கறோம்.:P

 
On Sat Apr 05, 10:02:00 PM , ரசிகன் said...

//காயத்ரி said...

//கிறுக்கல் சிபியாக மாற்றம் பெறுவாய்..! //

'ல்' க்கு பதிலா 'ன்' னு படிச்சிட்டேன். :)//

adappavi makkaa..:))))))

 
On Sat Apr 05, 10:02:00 PM , ரசிகன் said...

//Blogger எம்.ரிஷான் ஷெரீப் said...

பிக்காஸோவின் ஓவியமா?
பித்தோவானின் கைவண்ணமா?
அழகிய கோட்டோவியங்களிங்கே
சிற்பமாய்,சிலையாய்,
சிபியின் கிறுக்கல்களாய்... :)//

அவ்வ்வ்வ்வ்.......

 
On Sat Apr 05, 10:02:00 PM , ரசிகன் said...

//நாமக்கல் சிபி said...

//அருமையான கவிதை, அர்த்தமுள்ள வரிகள், தீர்ந்தது சந்தேகம்.//
:)

விவ்!

என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமேடி பண்ணலையே?//

நாங்க கேற்க்க வேண்டி கேள்வி :P