ரெண்டுன்னாலே எங்க தலைக்கு எவ்ளோ அலர்ஜின்னு தெரிஞ்சிகிட்டே
சங்கத்துலே "ரெண்டு" போட்டி அறிவிச்சிருக்காங்களே!
மக்களே! நீங்களே பாருங்க! தல எவ்ளோ அழகா சல்யூட் வெக்கிறாருன்னு!
பூமிக்கு துருவம் ரெண்டு!
பார்க்குறதுக்கு கண்ணு ரெண்டு!
கேக்குறதுக்கு காது ரெண்டு!
ன்னு பரவை முனியம்மா ஆன்மீக விளக்கம் கொடுக்குறப்போ
தல "ஸ்ஸ்ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே" ன்னு சலிச்சிக்குறதே கொள்ளை அழகு!
This entry was posted on 7:58 AM and is filed under
வெளம்பரம்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
6 பின்னூட்டங்கள்:
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணைக் கட்டுதே..... :)))
///தமிழ் பிரியன் said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணைக் கட்டுதே..... :)))////
உங்களுக்கு அடிக்கடி கண்ண கட்டுது இப்பவெல்லாம். நல்ல டாக்டரா பாருங்க.:)
சிபி மாம்ஸ்... ஏதோ படம் காட்டறிங்கன்னு வந்தாக்கா.. வீடியோ அவலபிள் இல்லன்னு சொல்லுதே:(
சித்தப்பூ எனக்கென்னமோ தலயவிட நீங்க தான் அழகுன்னு தோனுது.. சித்தி கூட அதையேத்தான் சொன்னாங்க.
//சித்தப்பூ எனக்கென்னமோ தலயவிட நீங்க தான் அழகுன்னு தோனுது.. சித்தி கூட அதையேத்தான் சொன்னாங்க.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
:))))