மக்கா,
சங்கத்துல கொஞ்ச(!?) நாளா போஸ்ட் எதுவும் போடாம இருக்கிறேன் என்பது வாஸ்தவம்தான். அதுக்காக இப்படி மெயில் அனுப்புறதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்! ஆமா!
அன்புள்ள நாமக்கல் சிபி,
தங்களை வருகிற ஆகஸ்ட் 2007 மாதத்திற்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் "அட்லாஸ் வாலிபராக" அழைக்க விழைகிறோம்.
தயை கூர்ந்து தங்கள் வசதியை உடன் தெரியப் படுத்தவும்.
அன்புடன்,
ஒரு சங்கத்து சிங்கம்