60 : கப் வாங்காம வர மாட்டம்ல!
4:59 PM | Author: நாமக்கல் சிபி
கப் வாங்காம வர மாட்டம்ல!





சொன்னா நம்புங்க! சத்தியமா இதுதான் ஓல்டு கப்! நல்லா உத்துப் பாருங்க! விரிசல் கூட விழுந்திருக்கும்!


நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரிஞ்சுதான் உடைஞ்சு போனதும் வாங்கியாந்திருக்கோம்!

நல்லா எண்ணிப் பாருங்க! மொத்தம் 11 இருக்கா?

யாராருக்கு எந்தெந்த கப்புன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க!

This entry was posted on 4:59 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 பின்னூட்டங்கள்:

On Sat Mar 24, 05:16:00 PM , அனுசுயா said...

World ( Old ) cup superb :)

 
On Sat Mar 24, 05:19:00 PM , அபி அப்பா said...

எனக்கு 1 கப் போதும். தனியாதான் இன்னிக்கு தண்ணியடிக்க போறேன். கப்பு குடுத்த புண்ணியவான் சரக்கும் ஊறுகாயும் குடுத்தா நல்லது:-))

 
On Sat Mar 24, 05:21:00 PM , Anonymous said...

முடியல...முடியல..

 
On Sat Mar 24, 05:25:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

சிபியண்ணே இதுதான் ஓல்டு கப்பா ?? எனக்கு இவ்ளோ நாளும் தெரியாம போச்சே !! :))))))))))))

 
On Sat Mar 24, 05:26:00 PM , நாகை சிவா said...

//கப் வாங்காம வர மாட்டம்ல!" //

எந்த கப்பு சொல்லல...

சத்தியாராஜ், கவுண்டமணி காமெடி தான் ஞாபகத்துக்கு வருது

எந்த தண்ணினு சொல்லல

ஐயோ ஆளவிடுங்கடா சாமி

 
On Sat Mar 24, 05:30:00 PM , SP.VR. SUBBIAH said...

ஒஹோ! இந்தக் கப்பிற்குத்தான் இவ்வளவு அடிதடியா?

 
On Sat Mar 24, 05:53:00 PM , Anonymous said...

இந்தியாவை நாறடிச்சி "கப்"படிக்க வச்சிடானுவோ....வங்காலியும்..லங்கையும்...


இதுக்கு மேலயும் "கப்பு" வேனுமா..??
இந்திய டிம் கப் பை இங்க கழுவுனா..
தாங்குமா..?

மூக்கை பொத்திய பின்னுட்டம் இடும்


மின்னுது மின்னல்

 
On Sat Mar 24, 05:53:00 PM , இலவசக்கொத்தனார் said...

ஒய்வெடுக்க போன உமக்கு இதெல்லாம் தேவையா? கப் இருந்தா டீ குடிக்கத் தோணும் அப்புறம் ஓய்வெடுக்க முடியாது, அப்புறம் நாந்தான் வரச் சொன்னேன்னு பழியை எம்மீது போடுவீரு....போய்யா போய்யா போய்யா...

 
On Sat Mar 24, 07:10:00 PM , நாகராஜ் said...

அச்சே!!!என்னது சின்னபுள்ளதனமா இருக்கு

 
On Sun Mar 25, 04:46:00 PM , MyFriend said...

இந்த கப்பு வாங்கத்தான் போயிருக்காங்களா? தேவைப்பட்டா நாமளே வாங்கி கொடுத்திருக்கலாமே?

 
On Sun Mar 25, 09:43:00 PM , பாரதிய நவீன இளவரசன் said...

Superb Nakkal thalaivaa!

 
On Mon Mar 26, 08:50:00 PM , மஞ்சூர் ராசா said...

எங்க வீட்டிலெ ப்ரூ காப்பி வாங்கு போது இலவசமா கொடுத்த ஏகப்பட்ட கப் இருக்கே. சொல்லியிருந்தா கொடுத்திருப்போமே! அதுக்காக இவ்வளவு கஸ்டப்பட்டிருக்கணுமா?

 
On Tue Mar 27, 07:19:00 PM , Santhosh said...

சிபி நீங்களாவது நம்ம ஆளுங்களுக்கு கப் குடுத்திங்களே. ஆனாலும் உமக்கு குசும்பு அதிகம்யா சிபி.

 
On Wed Mar 28, 09:59:00 AM , சென்ஷி said...

//இலவசக்கொத்தனார் said...
ஒய்வெடுக்க போன உமக்கு இதெல்லாம் தேவையா? கப் இருந்தா டீ குடிக்கத் தோணும் அப்புறம் ஓய்வெடுக்க முடியாது, அப்புறம் நாந்தான் வரச் சொன்னேன்னு பழியை எம்மீது போடுவீரு....போய்யா போய்யா போய்யா...//

:)))

senshe