ஃபிளாஷ் நியூஸ்
இன்று மதியம் நானே சமைத்த சாதம் மற்றும் ரசம் (நன்கு கவனிக்க ரசம், விஷம் அல்ல)ஆகியவற்றை மதியம் மற்றும் இரவு என இரண்டு வேளைகள் உண்டும் எனக்கு ஒன்றும் ஆகவில்லை!
ஹி.ஹி. பொழுது போகலை! பகல்ல ஆணி பிடுங்குற வேலையும் இன்னிக்கு கம்மிதான். அதான் நானே சமைச்சிப் பார்த்தேன்.
This entry was posted on 12:19 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 பின்னூட்டங்கள்:

On Fri Mar 09, 12:40:00 AM , சீனு said...

அட! நான் என்னவோ ஏதோன்னு ஓடி வந்தா...

 
On Fri Mar 09, 12:54:00 AM , இராம்/Raam said...

தள,

இது நல்லதொரு அருமையான, அதுவும் பிற்காலத்தில் கல்வெட்டுகளில் இடம்பெற போகும்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.



















.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.













.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.







.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
















.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.



















.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.















.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.















.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.





.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.














.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.




.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மொக்கைப் பதிவு :)

 
On Fri Mar 09, 02:51:00 AM , Santhosh said...

தலை,
slow poisonஆ இருக்க போகுது. இரண்டு ஒரு நாள் பொறுத்து இருங்க.

 
On Fri Mar 09, 06:24:00 AM , அனுசுயா said...

மத்தவங்கள கலாய்ச்சு கலயாச்சு போரடிச்சு போயி இப்ப உங்கள நீங்களே கலாய்க்கறீங்களா? :)))))

 
On Fri Mar 09, 12:57:00 PM , சென்ஷி said...

இப்படியெல்லாம் விஷப்பரிச்சையில இறங்கிடாதீங்க.. ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது..
எதுக்கும் ஆண்ட்டி இன்ஜெக்ஷன் போட்டுக்குங்க

சென்ஷி

 
On Fri Mar 09, 08:44:00 PM , நாகராஜ் said...

ஒரு சின்ன விசயத்திற்கெல்லாம் எப்படி ப்ப்டப் தலைப்பு கொடுக்க வேணும் என்பதை உங்ககிட்டதான் கத்துகனும்.

நன்றி குருவே

குமரன்@முத்தமிழ்மன்றம்

 
On Fri Mar 09, 09:05:00 PM , வல்லிசிம்ஹன் said...

நல்ல ரசமான பதிவு.

நீங்களேவா செய்தீங்க ரசத்தை?
போட்டொ எடுத்துப் போட்டு இருக்கலாம்.
எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.

 
On Sun Mar 11, 08:53:00 PM , நாமக்கல் சிபி said...

//அட! நான் என்னவோ ஏதோன்னு ஓடி வந்தா... //

காத்துகிட்டிருப்பீங்களோ சீனு!
:))

 
On Sun Mar 11, 08:54:00 PM , நாமக்கல் சிபி said...

இராம்,
பதிவுலக வரலாற்றிலேயே மிக நீளமான மொக்கைப் பின்னூட்டம் உங்களுடையதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலை! :)

 
On Sun Mar 11, 08:54:00 PM , நாமக்கல் சிபி said...

//slow poisonஆ இருக்க போகுது. இரண்டு ஒரு நாள் பொறுத்து இருங்க.
//

சந்தோஷ்! இதுவரைக்கும் ஒண்ணும் ஆகலை!

 
On Sun Mar 11, 08:55:00 PM , நாமக்கல் சிபி said...

//மத்தவங்கள கலாய்ச்சு கலயாச்சு போரடிச்சு போயி இப்ப உங்கள நீங்களே கலாய்க்கறீங்களா? //

கலாய்த்தல் எல்லாருக்கும் பொதுவானதுதானே!
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

 
On Sun Mar 11, 08:56:00 PM , நாமக்கல் சிபி said...

//இப்படியெல்லாம் விஷப்பரிச்சையில இறங்கிடாதீங்க.. ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது..
எதுக்கும் ஆண்ட்டி இன்ஜெக்ஷன் போட்டுக்குங்க

சென்ஷி
//

விஷத்தை விஷம்தான் முறிக்கும் என்பதுபோல மறுநாள் நானே சாம்பார் வெச்சி சாப்பிட்டுட்டேன்!

அப்பவும் முயற்சி தோல்விதான்!

 
On Sun Mar 11, 08:56:00 PM , நாமக்கல் சிபி said...

//ஒரு சின்ன விசயத்திற்கெல்லாம் எப்படி ப்ப்டப் தலைப்பு கொடுக்க வேணும் என்பதை உங்ககிட்டதான் கத்துகனும்.

நன்றி குருவே
//

மிக்க சந்தோஷம் சிஷ்யா!

:))

 
On Sun Mar 11, 08:57:00 PM , நாமக்கல் சிபி said...

//நல்ல ரசமான பதிவு.//

ஹிஹி.
வங்க வல்லியம்மா!

//நீங்களேவா செய்தீங்க ரசத்தை?
போட்டொ எடுத்துப் போட்டு இருக்கலாம்.
எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க//

போட்டோ ஆதாரத்தோட தற்கொலை முயற்சி கேஸ்ல பிடிச்சி உள்ளே போடப் பாக்குறீங்களா?

 
On Sun Mar 18, 05:26:00 AM , Anonymous said...

சிபிஸ் எதுக்கு நமக்கு இந்த வேலையெல்லாம்??!!! நாம பாட்டுக்கு ரெண்டு பதிவு போட்டமா, 10 பதில் போட்டமா என்று இருக்கணும்ம்... :P