009: ஹேப்பி இண்டிப்பெண்டன்ஸ் டே!
2:15 PM | Author: நாமக்கல் சிபி
ஆகஸ்டு 15ம் தேதியன்று இண்டிப்பெண்டென்ஸ் டே கொண்டாடும் அனைத்து அமெரிக்க(!?) மக்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆம். கடந்த 3 மாதங்களாக பொன்ஸ் அவர்களின் அராஜகத்தால் நொந்துபோயிருந்த அமெரிக்க வாழ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகத்தான் இருக்கும். படகு அக்கா புதரகத்திலிருந்து கிளம்பி இந்தியா திரும்பி விட்டார் என்ற செய்தி அனனவரும் அறிந்ததே! அதைத்தான் மிகப் பெரும் கோலாகமான விழாவாக கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

படகு அக்கா அவர்களுக்கு வரவேற்பும், வாழ்த்துக்களும்.
சிங்காரச் சென்னை மக்களுக்கு மீண்டும் தொல்லைகள் தொடர இருக்கின்றன.
|
This entry was posted on 2:15 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 பின்னூட்டங்கள்:

On Mon Aug 14, 03:09:00 PM , துபாய் ராஜா said...

சிபி,அடுத்து அக்கா எங்க,எப்போ
கிளம்புவாங்கன்னு கொஞ்சம் கேட்டுச்
சொல்லுங்க.அந்த கேப்புல நாங்கெல்லாம் நாட்டுக்கு வந்துட்டு போயிடுறோம்.

அக்காவைப் பார்க்காதவரை எல்லா தினமும் எங்களுக்கு இண்டிப்பெண்டன்ஸ் டே தான் சிபியாரே. :-))

 
On Mon Aug 14, 03:11:00 PM , ILA (a) இளா said...

No Comments
Happy Independance Day-India

 
On Mon Aug 14, 04:19:00 PM , ALIF AHAMED said...

ILA(a)இளா said...
No Comments
/./

திணையோட நோக்கமே சும்மா கலாய்த்தல் தானே

 
On Mon Aug 14, 04:38:00 PM , குமரன் (Kumaran) said...

:-)))

 
On Mon Aug 14, 10:16:00 PM , VSK said...

வாழ்த்துகளை ஏற்று நன்றி சொல்லுகிறோம், சிபியாரே!

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று!

:))))

தமிழகத்தின் சோகத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்!

ஆழ்ந்த அனுதாபங்கள்!

:(((
:)

 
On Tue Aug 15, 04:20:00 AM , பொன்ஸ்~~Poorna said...

:)))))))))))))))))))))))

வந்தாச்சு வந்தாச்சு...

அடுத்து இந்திய விடுதலை நாள் வந்தா சொல்றேன்.. வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதையும் சொல்லிக் கொல்கிறேன் ;)

 
On Tue Aug 15, 09:01:00 AM , ENNAR said...

//ஆகஸ்டு 15ம் தேதியன்று இண்டிப்பெண்டென்ஸ் டே கொண்டாடும் அனைத்து அமெரிக்க(!?) மக்களுக்கும் வாழ்த்துக்கள்.//

வேறு யாருக்கும் வாழ்த்து? வலைதள மக்களுக்கு இல்லையா?
நான் சொல்கிறேன் சிபிக்கு எனது சுதந்திரதின வாழ்த்து