சமீபத்தில் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்படாத பெரும்பாலான பதிவுகளில் பின் வரும் பின்னூட்டம் (பதிவுக்கு எவ்விதத்திலும் தொடர்பே இல்லாமல், குறைந்த பட்சம் மொக்கைப் பின்னூட்ட வகையிலும் சேராமல்) போடப் பட்டு வருகிறது!

இதனால் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யாத பதிவர்கள் உடனடியாக பின்னூட்ட மட்டுறுத்தலை செயலாக்கி விடுமாறு கேட்டுக் கொல்லப் படுகிறார்கள்!

ஐயா! ஆர்.கே.சதீஷ் குமார், அனைவரும் படிக்கும் வண்ணம் தாங்கள் சொல்ல வந்த கருத்தை ஒரே இடத்தில் இட்டிருக்கிறேன்! மற்றவர்களைப் போலவே தாங்களும் இங்கே வந்து படித்து(மட்டும்) கொள்ளலாம்!


நல்ல பதிவு..வாழ்த்துக்கள் ....
ஓம் ...என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் ...என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் ...என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ....வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்
This entry was posted on 5:48 PM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

23 பின்னூட்டங்கள்:

On Sat Oct 11, 05:55:00 PM , நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு..வாழ்த்துக்கள்
....
ஓம் ...என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் ...என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் ...என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ....வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்

(உங்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் நானே போட்டுக் கொண்டேன்)

 
On Sat Oct 11, 06:25:00 PM , ALIF AHAMED said...

:)

 
On Sat Oct 11, 06:28:00 PM , Anonymous said...

不動産投資 システム開発 SEO対策 広島 不動産 札幌 不動産 仙台 不動産 大阪 不動産 横浜 不動産 名古屋 不動産 福岡 不動産 京都 不動産 埼玉 不動産 千葉 不動産 静岡 不動産 神戸 不動産 浜松 不動産 堺市 不動産 川崎市 不動産 相模原市 不動産 姫路 不動産 岡山 不動産 明石 不動産 鹿児島 不動産 北九州市 不動産 熊本 不動産 収益物件 webシステム開発 賃貸 東京 賃貸 広島 賃貸 広島 賃貸

 
On Sat Oct 11, 06:28:00 PM , Anonymous said...

நன்றி நாமக்கல் சிபி.என்னை பிரபலபடுதியதற்காக ..மற்ற படி என்னுடைய பின்னூட்டத்தில் மோசமான வார்த்தைகள் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன் ,முதலில் நல்ல பதிவு ..வாழ்த்துக்கள் என கூறிவிட்டு தான் ,,,நல்ல தமிழ் பாடல்களை கொடுத்துள்ளேன் ..சமீப காலமாக எதோ அசிங்கமான பின்னூட்டம் இட்டு வருவது போல பதிவு எழுதியது வருத்தம் தருகிறது;நேற்று அவ்வையார் பாடல் ,இன்று நாடி பாடல் ,,நன்றி ,,

 
On Sat Oct 11, 06:33:00 PM , Anonymous said...

;-)) -----இந்த பின்னூட்டத்தை விட என்னுடைய பின்னூட்டம் பயன் இல்லாததா ,,,,ஆர்.கே.சதீஷ்குமார்

 
On Sat Oct 11, 06:35:00 PM , நாமக்கல் சிபி said...

//சமீப காலமாக எதோ அசிங்கமான பின்னூட்டம் இட்டு வருவது போல பதிவு எழுதியது வருத்தம் தருகிறது//

இதில் வருத்துவதற்கு ஒன்றுமில்லை நண்பரே! பதிவின் லேபிளைப் பாருங்கள்! அசிங்கப் பின்னூட்டம் இடுகிறீர்கள் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவும் இல்லை! நினைக்கவும் இல்லை! சும்மா கலாய்ப்பதற்காகத்தான் இந்தப் பதிவு!

இந்த வலைப் பதிவில் கலாய்க்கப் பட்டவர்கள் நிறையபேர் உண்டு! இப்போது அதில் நீங்களும் ஒருவர்!

கூல் டவுன்!


(உங்களுக்கு வருத்தம் உண்டாக்கி இருக்கிறதெனில் நானும் வருந்துகிறேன்!)

 
On Sat Oct 11, 06:44:00 PM , நாமக்கல் சிபி said...

//-----இந்த பின்னூட்டத்தை விட என்னுடைய பின்னூட்டம் பயன் இல்லாததா ,,,,ஆர்.கே.சதீஷ்குமார்//

ஓவர் டூ மின்னல்!

 
On Sat Oct 11, 06:47:00 PM , Anonymous said...

ஐ சும்மனாச்சுமா ...நிஜமாவா ..அப்போ நிறைய தமிழ் பாட்டு வெச்சுருக்கேன் ,,வெஸ்ட் ஆயிடுமோன்னு பார்த்தேன் ...நன்றி உங்கள் அன்புக்கு ...இப்போ சந்தோசமா இருக்கு

 
On Sat Oct 11, 06:50:00 PM , நாமக்கல் சிபி said...

//ஐ சும்மனாச்சுமா ...நிஜமாவா ..அப்போ நிறைய தமிழ் பாட்டு வெச்சுருக்கேன் ,,வெஸ்ட் ஆயிடுமோன்னு பார்த்தேன் ...நன்றி உங்கள் அன்புக்கு ...இப்போ சந்தோசமா இருக்கு//

பின்னே! சீரியஸா சொல்றதா இருந்தா கலாய்த்தல் திணைல போட்டிருக்க மாட்டேன்! பிதற்றல்கள் பிளாக்லே போட்டிருப்பேன்!

/...இப்போ சந்தோசமா இருக்கு//

இதுதான் வேணும்!

 
On Sat Oct 11, 06:53:00 PM , நாமக்கல் சிபி said...

//அப்போ நிறைய தமிழ் பாட்டு வெச்சுருக்கேன் //

பின்னூட்டங்களா போடாம தனியா வலைப்பூவுல தொடர்ச்சியா போடுங்க நண்பா!

பின்னாடி சந்ததிகள் படிச்சி தெரிஞ்சிக்க வசதியா இருக்கும்!

நமக்கும் மொத்தமா ஒரே இடத்துல இருந்தா ரெஃபர் பண்ணிக்க வசதியாவும் இருக்கும்!

 
On Sat Oct 11, 06:53:00 PM , ALIF AHAMED said...

ஓவர் டூ மின்னல்!
//

ஓவர் ஒவர்...

அந்த ஆளு இங்கையும் வந்துட்டாரா ஓவர் ஓவர்..:)

 
On Sat Oct 11, 06:55:00 PM , ALIF AHAMED said...

//-----இந்த பின்னூட்டத்தை விட என்னுடைய பின்னூட்டம் பயன் இல்லாததா ,,,,ஆர்.கே.சதீஷ்குமார்//


அப்ப பின்னுட்டம் எதாவது பயனோடதான் போடனுமா..?
என்னது புச்சா இருக்கு..

அவ்வ்வ்வ்வ்வ்

 
On Sat Oct 11, 06:57:00 PM , நாமக்கல் சிபி said...

//அந்த ஆளு இங்கையும் வந்துட்டாரா ஓவர் ஓவர்..:)
//

ஆமாம்! ஓவர்! ஓவர்! ஓவர்!

 
On Sat Oct 11, 06:57:00 PM , ALIF AHAMED said...

/...இப்போ சந்தோசமா இருக்கு//

இதுதான் வேணும்!
//

அவரையும் பிதற்ற வைக்காம விடமாட்டிங்க போல ம் ம் நடத்துங்க :)


பித்தானந்தா ரசிகர் மன்ற கிளை
கீழ்பாக்கம்

 
On Sat Oct 11, 06:58:00 PM , நாமக்கல் சிபி said...

/அப்ப பின்னுட்டம் எதாவது பயனோடதான் போடனுமா..?
என்னது புச்சா இருக்கு..

அவ்வ்வ்வ்வ்வ்
//

அதானே! என்ன இது சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கு!

:))

 
On Sat Oct 11, 06:58:00 PM , நாமக்கல் சிபி said...

//பித்தானந்தா ரசிகர் மன்ற கிளை
கீழ்பாக்கம்//

தலைமை ஆசிரமமே அங்கேதான இருக்கு!

 
On Sat Oct 11, 08:45:00 PM , Thamiz Priyan said...

///நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு..வாழ்த்துக்கள் ///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

 
On Sun Oct 12, 02:32:00 AM , தமிழன்-கறுப்பி... said...

மின்னுது மின்னல் said...
\\
//-----இந்த பின்னூட்டத்தை விட என்னுடைய பின்னூட்டம் பயன் இல்லாததா ,,,,ஆர்.கே.சதீஷ்குமார்//


அப்ப பின்னுட்டம் எதாவது பயனோடதான் போடனுமா..?
என்னது புச்சா இருக்கு..

அவ்வ்வ்வ்வ்வ்
\\

மின்னலு...:)

 
On Sun Oct 12, 11:59:00 AM , Anonymous said...

சூடான இடுகையில் போட்டு .... அவ்வ்வ்.....

 
On Sun Oct 12, 12:01:00 PM , Anonymous said...

பின்னாடி சந்ததிகள் படிச்சி தெரிஞ்சிக்க வசதியா இருக்கும்!

நமக்கும் மொத்தமா ஒரே இடத்துல இருந்தா ரெஃபர் பண்ணிக்க வசதியாவும் இருக்கும்!//
என் பதிவுல போட்ட நீங்க அந்த பக்கமே வரமாடீங்க ..தெர்ரியும்டி உங்க உட்டாலக்கடி வேலையெல்லாம்

 
On Sun Oct 12, 12:03:00 PM , Anonymous said...

பின்னே! சீரியஸா சொல்றதா இருந்தா கலாய்த்தல் திணைல போட்டிருக்க மாட்டேன்! பிதற்றல்கள் பிளாக்லே போட்டிருப்பேன்!//

ஐயோ அது வேறையா ..இன்னும் எத்தனை இருக்கு அப்பா நாங்க தப்பிக்கவே முடியாதா சொல்லவே இல்ல ?

 
On Sun Oct 12, 12:05:00 PM , Anonymous said...

பின்னூட்டங்களா போடாம தனியா வலைப்பூவுல தொடர்ச்சியா போடுங்க நண்பா!//
என் பதிவுல நான் தனியா உட்கார்ந்து ஈ ஓட்டனும் அதன் உங்க ஆசை ,,,,நல்லா இருங்கய்யா ...நல்ல இருங்க .....

 
On Sun Oct 12, 12:09:00 PM , Anonymous said...

அப்ப பின்னுட்டம் எதாவது பயனோடதான் போடனுமா..?
என்னது புச்சா இருக்கு..//


மின்னல் தமிழ் பிரியன் ரெண்டும் ஒரே ஆளா ....யப்பா பார்த்து தான் பேசணும் போல .....அவ்வ்வ்வ்வ்வ்