இந்த வாரம் முழுக்கவே ரொம்ப போர் அடிக்குது தமிழ்மணத்துலே! ஜ்வரோம் சுந்தர் புண்ணியத்துலே அந்த ஒரு பதிவு மட்டும் சுவாரசியமா போச்சு!

சுவாரசியமான விஷயங்கள் வருதா அப்பப்போ? இல்லை நான் எட்டிப் பாக்குறப்போ மட்டும் அப்படி இருக்கான்னு தெரியலை!

யாராச்சும் கொளுத்திப் போட்டா கும்மி அடிக்கிறதையும், குமுறதையும் வேடிக்கை பார்த்தே பழகிப் போச்சு! ஜாலியா இருக்கும்! இப்ப என்னடான்னா வேலைகளுக்கு நடுவே வந்து எட்டிப் பார்த்தாக்கா சொல்லிக்கிற மாதிரி எதுவும் கிடைக்க மாட்டேங்குது!


வீக் எண்டு வேற! யாராச்சும் ஏதாச்சும் கொளுத்திப் போடுங்க பாஸூ!
|
This entry was posted on 8:18 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 பின்னூட்டங்கள்:

On Sat Oct 11, 08:43:00 PM , வெண்பூ said...

ஆனாலும் உம்ம நக்கலுக்கு ஒரு அளவில்லாமத்தான் போயிட்டு இருக்கு... :)))

 
On Sat Oct 11, 08:59:00 PM , Thamiz Priyan said...

ஆமா தள.. வரவர போரடிக்குது.. அனானியா கூட கும்முற மாதிரி பதிவே காணோம்.. எதையாச்சும் கொளுத்தியே ஆகனும் போல துறுதுறுன்னு இருக்கு...;))

 
On Sat Oct 11, 09:00:00 PM , ALIF AHAMED said...

http://podian.blogspot.com/2008/10/figure-of-week-nayantara-ua.html


:)

 
On Sat Oct 11, 09:03:00 PM , கோவி.கண்ணன் said...

//வீக் எண்டு வேற! யாராச்சும் ஏதாச்சும் கொளுத்திப் போடுங்க பாஸூ!//

கிருஷ்ணாயில் டின்னோடு வர்றேன், உன்னை எங்கேப் பார்த்தாலும் :)

 
On Sat Oct 11, 09:07:00 PM , ALIF AHAMED said...

அய்யனார் இப்ப சும்மா தான் இருக்கார்

பதிவு வேற போட்டு இருக்கார்

அவர கலாய்க்கலாம்

ஏன்னா அவரு ரொம்ம்ம்ம்ப நல்லவரு


:)

 
On Sat Oct 11, 09:08:00 PM , ALIF AHAMED said...

கிருஷ்ணாயில் டின்னோடு வர்றேன், உன்னை எங்கேப் பார்த்தாலும் :)
//

கோவியும் சும்மா தான் இருக்காரு போல தள :)


ம் ஆரம்பிங்க :)

 
On Sat Oct 11, 09:12:00 PM , ALIF AHAMED said...

வெண்பூ said...

ஆனாலும் உம்ம நக்கலுக்கு ஒரு அளவில்லாமத்தான் போயிட்டு இருக்கு... :)))
//


உண்மையை சொன்னால் நக்கலாமுல்ல நக்கலு :)

 
On Sat Oct 11, 10:48:00 PM , சின்னப் பையன் said...

:-))))

 
On Fri Nov 21, 07:00:00 PM , Anonymous said...

http://pitchaipathiram.blogspot.com/2008/11/blog-post_21.html

 
On Fri Nov 21, 07:32:00 PM , தமிழன்-கறுப்பி... said...

கும்மி அடிக்கக்கூட ஆள் இல்லைப்பா...
யாரும் வர மாட்டேங்கிறாய்ங்க...:)

 
On Fri Nov 21, 07:33:00 PM , தமிழன்-கறுப்பி... said...

இப்பிடியே போனா நாமல்லாம் கடையப்பூட்டிட்டு ஊருக்கு போய் விவசாயம்தான் பாக்கணும்...

 
On Fri Nov 21, 07:49:00 PM , தமிழன்-கறுப்பி... said...

பெரிய ஆளுங்கல்லாம் கும்மிக்கு காத்துக்கிட்டிருக்காங்க...!!!