அன்புள்ள ஜொள்ளுப் பாண்டி!

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.

தங்களின் வலைப்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து வாசித்து வருகிறேன். மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் பதிவுகள் மழையாகப் பொழியும் இன்னேரம் வரை உங்களது பதிவுகளை இயன்ற அளவில் வாசித்தும் வருகிறேன்.

அவ்வப்போது எனது கருத்துக்களைப் பின்னூட்டங்களின் மூலமும் தொலைபேசியிலும் ச்சேட்டீலும் தெரிவித்தும் வருகிறேன். இருப்பினும் தற்போது ஒரு கடிதம் - அதுவும் பகிரங்கக் கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏன் வந்தது? சொல்கிறேன். மேலே படியுங்கள்.

(மேலே என்றால் மேலே அல்ல! கீழே)


கொஞ்ச நாளாகவே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்று சொல்ல வைத்தது தங்களின் எப்போதோ போட்ட பழைய பதிவு ஒன்று. அதில் ஒரு ஃபிகர் குறிப்பிட்டது எனச் சொல்லியிருந்தீர்கள். 30%க்கும் அதிகமாக பணி தொடர்பாகத் தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் ஜொள்ளுத் தொழிலில் கவனச் சிதறல் ஏற்படுமென்று!

ஆம். நண்பரே! அது மட்டுமல்ல! இந்த அலுவலக வேலைஎன்பதும் ஒரு வகையான போதை போன்றதே. எந்தப் பழக்கமும் கெட்ட பழக்கம் அல்ல என்பது எனது சித்தாந்தம். ஆனால் எப்பழக்கத்திற்கும் நாம் அடிமையாகிவிடக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருப்பேன்

ஆனால் நீங்கள் அலுவலகப் பணிகள் என்னும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. ஃபிகர் வெட்டி லைஃபை அனுபவிக்க வேண்டிய வயது. ஜொள்ளுலகில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது

உங்களுடைய உண்மையான ஓய்வு வேளையில் ப்ராஜெக்ட், கோடிங் மற்ற எல்லா அலுவலக் பணிகளையும் அவ்வப்போது செய்யுங்கள். மேலதிகாரிகளுக்கும் அவ்வப்போது அறிக்கைகளை அனுப்புங்கள். உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு பி்ரேமானந்தாவாகக் கூட வரமுடியும். (பிரேமானந்தா ஜாமீனில் வெளியே வரும்போது உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். அறிமுகப் படுத்தியும் வைக்கிறேன்.)

அலுவலகம் ஒரு மிரேஜ். சில சினிமா ரசிகர்கள் இருப்பார்கள். ஒரு நடிகன் படம் ஹிட்டானால் அவனை ஓஹோ என்று புகழுவார்கள். அவன் மார்க்கட் இழந்தால் புது வரவுக்குப் போஸ்டர் ஒட்டப் போய் விடுவார்கள். அதைப் போல ஆஃபீஸிலும் கொம்புசீவிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தபொழுதே எழுத ஆரம்பித்தபோதே தல கைப்பு இதுபற்றி என்னை எச்சரித்தார்.

சில கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

1) காலையில் எழுந்தது முதல் அலுவலகப் பணியில் எதை முடிப்பது என்ற சிந்தனையுடனே இருக்கிறீர்களா?
2) எத்தனை பேர் நமது புராஜெக்ட்டை ரிவியூ செய்து என்ன சொன்னார்கள் என அறியும் ஆர்வத்தோடேயே இருக்கிறீர்களா?
3) இயற்கை உபாதைகளைக் கழிப்பது நீங்கலாக அனைத்தையும் டாகுமெண்ட் செய்து குவிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?
4) நண்பர்களுடன் சேர்ந்து ஆற அமர்ந்து ஃபிகர் வெட்டி பொழுதைக் கழிக்க முன்பு போல முடியவில்லையா?
5) எப்போதடா அலுவலகக் கோப்புகள் முன் உட்காரலாம் எனக் காலை முதல் இரவு வரை துடிப்பாயிருக்கிறதா?
6) மேலதிகாரிகளுக்கு புராஜெக்ட் ரிப்போர்ட்களை அனுப்ப ஆவலாக இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மனச் சான்றின் படி பதில் சொல்லிப் பாருங்கள். உங்களுக்கே தெரியும் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது.

இரவி்லும் நெடு நேரம் உங்களை ஆஃபீஸில் காண முடிகிறது.

(“அப்ப நீ மட்டும் அர்த்த ராத்திரியில் ஆஃபீஸில் என்ன செய்கிறாய்?” என்கிறீர்களா? உரிய பதில் இருக்கிறது. இங்கே வேண்டாம்.)

இரவு என்பது இறைவன் கொடுத்த வரம். இளைஞரான உங்கள் நண்பர்களுக்குத்தான் அந்த நேரம் சொந்த நேரமே தவிர unproductive, unremunerative, time consuming, tiresome, lenghthy and tedious ஆபீஸ் பணிகளுக்கல்ல.

பகல் பூராவும் முதலாளியின் செல்வம் பெருக உழைத்துவிட்டு நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிட்டுவிட்டு இரவிலும் இந்த அலுவலகத்தில் ஆவி போல நடனமாடுவது நியாயமா?

எனக்குத் தெரிந்து பனியன் கம்பெனியில் கணக்குப் பிள்ளையாயிருந்த எனது சொந்தக் காரர் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கம்பெனி துவங்கி இன்று கோடீஸ்வரராய் இருக்கிறார். ஆனால் பல ஆண்டுகள் ஆயிற்று! அதே போல் எனது இன்னொரு சொந்தக் காரர் ஒரே வாரத்தில் ஒரு பணக்கார ஃபிகரை சைட் அடித்து, அடுத்த வாரமே கோடீஸ்வரர் ஆனார்.

அலுவலகப் பணிகள் அவ்வப்போது செய்யுங்கள். அதிகமா ஆபீஸ் வேலை செய்பவர்களை சில வகைகளில் எளிதாகப் பிரிக்கலாம்.

வேறு எந்தப் பொழுதுபோக்கும் இல்லாதவர்கள்.. .. .. ஒரு கோப்பும், சில காகிதங்களும் கிடைத்ததால் சர்வ சதா காலமும் எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்பவர்கள்.

எழுதுவதைத் தவிர வேறு வேலை இல்லாதவர்கள். எதையாவது எழுதாவிட்டால் … (சரி வேண்டாம்.)

இன்னும் சிலர் கம்ப்யூட்டர் முன்னேயே பணிபுரிபவர்கள்.. … இவர்களுக்கு கம்ப்யூட்டர் திரை ஒரு வரமாக இருந்து கொஞ்ச காலத்துக்குப் பின் சாபமாக மாறியிருக்கும். அவர்கள் தங்களின் சுயத்தை முழுதும் இழந்துவிடாதிருக்க என்னேரமும் ஏதாவது கோடிங் எழுதுபவர்கள்.

இன்னும் சிலர் பலவித மன நெகிழ்வுகளுக்கு ஆளானவர்கள். தங்களை மற்றவர்கள் விமர்சிக்க வேண்டும் என விரும்புவார்கள். ஏன் தங்களை மற்றவர்கள் திட்ட வேண்டும் எனவும் விரும்புபவர்கள்.

இன்னும் சிலர் என்னை மாதிரி. பரபரப்பில்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கும்போது புராஜெக்ட் மானேஜர் அவதாரம். When time warrants we wear an entirely different mask. இது ஒரு விளையாட்டு மாதிரி. வேடிக்கை பார்க்கிற feeling! வேலையை விட வேலை செய்பவர்களை அவதானிப்பவர்கள்.

கயல்விழி போன்றோர் மாதிரி அளவாக, செறிவாக வாரம் ஒரு முறை அல்லது இருவாரத்துக்கொரு முறை ஆபீஸ் செல்லுங்கள்.

ஜொள்ளுப்பாண்டி! மீண்டும் சொல்கிறேன். அலுவலகப் பணிகள் என்ற போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள். நல்ல சம்பளம் கிடைத்திருப்பதைத் தவிர உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் அலுவலக உலகம்!
This entry was posted on 9:13 PM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

143 பின்னூட்டங்கள்:

On Wed Aug 13, 09:39:00 PM , வெட்டிப்பயல் said...

தள,
உங்க டெம்ப்லேட்ல எதையுமே படிக்க முடிய மாட்டீங்குது. ஃபாண்ட் எதுவுமே தெரிய மாட்டீங்குது. ரெண்டு நாளா பதிவ படிக்கலாம்னு ஆசையா பாத்துட்டு கடுப்பாகி க்ளோஸ் பண்ணிடறேன்.

முடிந்தால் சரி செய்யவும் :-)

 
On Wed Aug 13, 09:42:00 PM , நாமக்கல் சிபி said...

வெட்டி!

நார்மல் டெம்ப்ளேட் போட்டிருக்கேன்!

இப்ப பாருங்க!

 
On Wed Aug 13, 09:44:00 PM , வெட்டிப்பயல் said...

பதிவு சூப்பர்...

பட்டையை கிளப்பிட்டீங்க...

PS : கமெண்ட் பக்கத்துல இருந்து பதிவை படிச்சேன் :-)

 
On Wed Aug 13, 09:45:00 PM , Thamiz Priyan said...

உடனடியாக ஜொள்ளு பதிவுகளுக்கு திரும்பும்படி அனைத்துலக ஜொள்ளு பாண்டி ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்றோம்.

 
On Wed Aug 13, 09:47:00 PM , வெட்டிப்பயல் said...

தள,
இந்த டெம்ப்ளேட் சூப்பர்.. ஆனா பின்னூட்டத்துல பேர் வர மாட்டீங்குதே :-(

 
On Wed Aug 13, 09:47:00 PM , Thamiz Priyan said...

எனக்கும் இதே போல் ஆரம்பத்தில் இருந்தது. என்னை நானே கட்டுபடுத்தி கொண்டேன். மாதத்திற்கு இரண்டு மூன்று பதிவுகள் தான் போட்டேன். இப்போது மொக்கையாகவே பத்து பதிவுகள் போடும் நிலைக்கு வந்து விட்டேன்.

தமிழ் பிரியன்

 
On Wed Aug 13, 09:47:00 PM , வால்பையன் said...

தலைவா கலக்கிட்டிங்க!
இனிமே நான் ஆபிஸ் பக்கமே போகமாட்டேன்

இனி என் பணி பிகர் வெட்டி கிடப்பதே

 
On Wed Aug 13, 09:48:00 PM , வெட்டிப்பயல் said...

//எனக்குத் தெரிந்து பனியன் கம்பெனியில் கணக்குப் பிள்ளையாயிருந்த எனது சொந்தக் காரர் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கம்பெனி துவங்கி இன்று கோடீஸ்வரராய் இருக்கிறார். ஆனால் பல ஆண்டுகள் ஆயிற்று! அதே போல் எனது இன்னொரு சொந்தக் காரர் ஒரே வாரத்தில் ஒரு பணக்கார ஃபிகரை சைட் அடித்து, அடுத்த வாரமே கோடீஸ்வரர் ஆனார்.//

இது சூப்பர் :-)

ஆனா ஒரு வாரத்துலே சைட் அடிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டார்னா பெரிய கில்லாடி தான் :-)

 
On Wed Aug 13, 09:49:00 PM , Thamiz Priyan said...

மொத்த பதிவிற்கும் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சிபி தள கலக்கி விட்டீர்கள்..இது ஜொள்ளு பாண்டிக்கு மட்டும் அல்ல பலருக்கும் பொருந்தும், எனக்கும் இந்த எண்ணம் அடிக்கடி வருவதுண்டு. ஆனால் மொக்கை தான் முக்கியம் என்பதை இந்த பதிவு வெளிக்கிடையாக காட்டி விடுகின்றது

 
On Wed Aug 13, 09:51:00 PM , Thamiz Priyan said...

மிக ஆழமான அவதானிப்புக்கு பின் ஆணித்தரமான கருத்துக்களுடனான அலசல்.

கிழிச்சு தொங்க விட்டுட்டீங்க.

உங்களைப் போன்று மூன்றாம் மனிதன் இடத்தில் நின்று பார்த்து சொல்லி திருத்துபவர்கள் மிகக்குறைவு.

தங்களின் கனிவுக்கும், கருத்துக்கும் ராயல் சல்யூட்!

 
On Wed Aug 13, 09:51:00 PM , வெட்டிப்பயல் said...

// தமிழ் பிரியன் said...

மிக ஆழமான அவதானிப்புக்கு பின் ஆணித்தரமான கருத்துக்களுடனான அலசல்.

கிழிச்சு தொங்க விட்டுட்டீங்க.

உங்களைப் போன்று மூன்றாம் மனிதன் இடத்தில் நின்று பார்த்து சொல்லி திருத்துபவர்கள் மிகக்குறைவு.

தங்களின் கனிவுக்கும், கருத்துக்கும் ராயல் சல்யூட்!//

ரிப்பீட்டே!!!

 
On Wed Aug 13, 09:53:00 PM , நிஜமா நல்லவன் said...

லதானந்த் இப்படி எல்லாம் நடக்கும்ம்னு தெரிஞ்சி இருந்தா பரிசலுக்கு போஸ்ட் போட்டே இருக்க மாட்டார் போல:)

 
On Wed Aug 13, 09:54:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

ஜொள்ளுப்பாண்டி இதற்கு பதில் கொடுப்பாரா?

 
On Wed Aug 13, 09:54:00 PM , வெட்டிப்பயல் said...

அண்ணா ,

நிச்சயமாக இக்கடிதம் பாண்டிக்கு மட்டுமல்ல என்னைப் போல வேலைபித்தில் அலைகின்ற பலருக்குமான ஒரு கடிதமாகவே பார்க்கிறேன் .

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்குமே என் பதில் ஆம்தான் ,

பொட்டில் அடித்தது போல் அனுபவமிக்க உங்களைத்தவிர வேறு யாரும் இவ்விசயத்தை அணுகியிருக்க முடியாது ( உங்கள் அனுபவம் அப்படி )

நிச்சயமாக இப்பதிவு என்னுள் பல மாற்றங்களை நிகழ்த்தும் .

 
On Wed Aug 13, 09:55:00 PM , நிஜமா நல்லவன் said...

தல கலக்கிட்டீங்க...

 
On Wed Aug 13, 09:56:00 PM , Thamiz Priyan said...

எளிமையான தெளிவான அறிவுரை.! அவ்வளவு மோசமில்லை அவ்வப்போது மொக்கை போடுவேன் என்றாலும் ( நான் ஜொள்ளு பாண்டியை சொல்லவில்லை, கட்டுரையில் கூறப்பட்டதை கூறுகிறேன்) சரியான நேரத்தில் கிடைத்த எனக்கான அறிவுரையாகவும் கொள்கிறேன். நன்றி.!

 
On Wed Aug 13, 09:57:00 PM , நிஜமா நல்லவன் said...

///வெட்டிப்பயல் said...
பொட்டில் அடித்தது போல் அனுபவமிக்க உங்களைத்தவிர வேறு யாரும் இவ்விசயத்தை அணுகியிருக்க முடியாது ( உங்கள் அனுபவம் அப்படி )//

கன்னாபின்னான்னு ரிப்பீட்டிக்கிறேன்:)

 
On Wed Aug 13, 09:57:00 PM , Thamiz Priyan said...

சிபி அவர்களுக்கு....

உங்களின் கடிதம் வேலை போதையில் இருக்கும் பலரின் கண்களை திறக்கும் நான் உள்பட...

நன்றி

 
On Wed Aug 13, 09:58:00 PM , Thamiz Priyan said...

மொத்த பதிவும் சூப்பர்.ஜொள்ளுக்கு மட்டுமில்லாமல், எல்லோரும் இந்த பதிவை நகலெடுத்து தங்கள் கணிணிக்குப் பக்கத்தில் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்...

 
On Wed Aug 13, 09:58:00 PM , Thamiz Priyan said...

தங்களது கேள்வி வரிசையில் ஒரு சிலவற்றுக்கு ஆம் என்று தான் சொல்ல வேண்டியிருந்தது. முடிந்த வரை திருத்திக் கொள்கிறேன். ஏண்டா அந்த சனியன் (கம்ப்யூட்டர்) முன்னாடியே உக்காந்திருக்கேன்னு என்னைப் பாத்து என் டேமேஜர் கேக்கறதுக்கு முன்னாடி சரியான நேரத்தில சொல்லிருக்கீங்க. மிக்க நன்றி.

 
On Wed Aug 13, 10:02:00 PM , நிஜமா நல்லவன் said...

//VIKNESHWARAN said...
ஜொள்ளுப்பாண்டி இதற்கு பதில் கொடுப்பாரா?//

பதிலடி பலமா இருந்தா நல்லா இருக்கும்:)

 
On Wed Aug 13, 10:03:00 PM , வெட்டிப்பயல் said...

நல்லா இருந்திச்சி.. இது எல்லோருக்கும் பொருந்தும். தக்க சமயத்தில் வந்த சிறந்த கடிதம்..

இதை அடிக்கடி (3 மாத இடைவெளிகளில்) மறு பதிப்பு செய்யவும்..

 
On Wed Aug 13, 10:03:00 PM , Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

//VIKNESHWARAN said...
ஜொள்ளுப்பாண்டி இதற்கு பதில் கொடுப்பாரா?//

பதிலடி பலமா இருந்தா நல்லா இருக்கும்:)///

தள இப்படி பகிரங்கமாக பதிவு எழுதியது சரியா என விக்கி பதிவிடுவார்.

 
On Wed Aug 13, 10:04:00 PM , Thamiz Priyan said...

///வெட்டிப்பயல் said...
நல்லா இருந்திச்சி.. இது எல்லோருக்கும் பொருந்தும். தக்க சமயத்தில் வந்த சிறந்த கடிதம்..
இதை அடிக்கடி (3 மாத இடைவெளிகளில்) மறு பதிப்பு செய்யவும்..///
சேம் சேம் தமிழ் மண வெள்ளை அறிக்கையா?????????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 
On Wed Aug 13, 10:10:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

//தள இப்படி பகிரங்கமாக பதிவு எழுதியது சரியா என விக்கி பதிவிடுவார்.//

என்னா ஒரு வில்லத்தனம்... ஹூம்ம்ம்...

 
On Wed Aug 13, 10:13:00 PM , வெட்டிப்பயல் said...

சொல்ல வந்தத ரொம்ப அழகா தெளிவா சொல்லியிருக்கீங்க.... இது பாண்டிக்கு மட்டும் அல்ல பலருக்கும் தான், நான் உட்பட.

சமீப காலத்தில் பலரும் பலருக்கு கடிதம் எழுதுகீறார்கள், அதில் உருப்படியான கடிதம் இதுதான்...

வலைப்பூவில் சிறந்த இடுக்கைகள் என பின்னாளில் யாரேனும் சேகரித்தால் நிச்சயம் இந்த இடுக்கையும் அதில் இடம்பெறும். இடம்பெறவேண்டும்.

 
On Wed Aug 13, 10:14:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

@தமிழ் பிரியன்

ஜொள்ளுப்பாண்டியின் ஓய்வு நேரங்களில் மட்டும் ஜொள்ளுவிட சொன்னேன். சதா சர்வகாலமும் பொண்களை பார்த்து கிளுகிளுப்பு பேசவும், பொண்களை எப்படி கடலை போடுவது என அறிந்துக் கொள்ளவும் ஜொள்ளுபாண்டியின் பொன்னான நேரத்தை உறிஞ்சாதீர்கள்!
அவரின் முன்னேற்றத்துக்கு 100% இப்போதுள்ள அவரது வேகம் தடையாய் இருக்கும்!

Remember Cahrity starts from home!

 
On Wed Aug 13, 10:15:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

13.08.2008 இந்திய நேரம் இரவு 12.46 மணியிலிருந்து இரவு 12.46 மணிவரை பின்னூட்டம் இட்ட தமிழ் பிரியனின் பின்னூட்டத்தை பப்ளிஷ் பண்ணுவதற்குப் பதிலாக ரிஜக்ட் பட்டனை அழுத்தி அழித்து விட்டேன். கனிவு கூர்ந்து சிரமம் பாராது மீண்டும் அதே பின்னூட்டத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

 
On Wed Aug 13, 10:19:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

//13.08.2008 இந்திய நேரம்//

பிழைதிருத்தம்: மலேசிய நேரம்*

 
On Wed Aug 13, 10:25:00 PM , Unknown said...

:)))

 
On Wed Aug 13, 10:26:00 PM , வால்பையன் said...

கும்முதல் யார்க்கும் அழகாம் அக்தில்லார்க்கு
முதுகில் கும்மப் படும்

 
On Wed Aug 13, 10:36:00 PM , Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

@தமிழ் பிரியன்

ஜொள்ளுப்பாண்டியின் ஓய்வு நேரங்களில் மட்டும் ஜொள்ளுவிட சொன்னேன். சதா சர்வகாலமும் பொண்களை பார்த்து கிளுகிளுப்பு பேசவும், பொண்களை எப்படி கடலை போடுவது என அறிந்துக் கொள்ளவும் ஜொள்ளுபாண்டியின் பொன்னான நேரத்தை உறிஞ்சாதீர்கள்!
அவரின் முன்னேற்றத்துக்கு 100% இப்போதுள்ள அவரது வேகம் தடையாய் இருக்கும்!

Remember Cahrity starts from home!///

தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி! இனி மொக்கை மற்றும் ஜொள்ளுப் பதிவுகளில் கவனம் செலுத்துவேன் என்பதை இங்கு உறுதியாக இறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.

 
On Wed Aug 13, 10:41:00 PM , MSK / Saravana said...

இன்னும் எத்தன பேரு இத மாதிரி பதிவு போட போறாங்களோ .............

 
On Wed Aug 13, 10:43:00 PM , MSK / Saravana said...

//எனக்குத் தெரிந்து பனியன் கம்பெனியில் கணக்குப் பிள்ளையாயிருந்த எனது சொந்தக் காரர் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கம்பெனி துவங்கி இன்று கோடீஸ்வரராய் இருக்கிறார். ஆனால் பல ஆண்டுகள் ஆயிற்று! அதே போல் எனது இன்னொரு சொந்தக் காரர் ஒரே வாரத்தில் ஒரு பணக்கார ஃபிகரை சைட் அடித்து, அடுத்த வாரமே கோடீஸ்வரர் ஆனார்.//
:)
:)
:)
:)
:)
:)
:)
:)

 
On Wed Aug 13, 10:45:00 PM , MSK / Saravana said...

//3) இயற்கை உபாதைகளைக் கழிப்பது நீங்கலாக அனைத்தையும் டாகுமெண்ட் செய்து குவிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?//


இதெல்லாம் ஓவர்

 
On Wed Aug 13, 10:52:00 PM , ஜோசப் பால்ராஜ் said...

//எனக்குத் தெரிந்து பனியன் கம்பெனியில் கணக்குப் பிள்ளையாயிருந்த எனது சொந்தக் காரர் தொழிலின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு தானே கம்பெனி துவங்கி இன்று கோடீஸ்வரராய் இருக்கிறார். ஆனால் பல ஆண்டுகள் ஆயிற்று! அதே போல் எனது இன்னொரு சொந்தக் காரர் ஒரே வாரத்தில் ஒரு பணக்கார ஃபிகரை சைட் அடித்து, அடுத்த வாரமே கோடீஸ்வரர் ஆனார்.//

அந்த கோடீஸ்வர பொண்ணுக்கு தங்கச்சி எதுனாச்சும் இருக்கானு கேட்டு சொல்லுங்க.

 
On Wed Aug 13, 11:08:00 PM , தமிழன்-கறுப்பி... said...

எத்தனை பேருப்பா இன்னைக்கு கடிதம் எழுதி இருக்காங்க...

 
On Wed Aug 13, 11:09:00 PM , தமிழன்-கறுப்பி... said...

பாவம்யா அந்த அங்கிள்...

 
On Wed Aug 13, 11:10:00 PM , தமிழன்-கறுப்பி... said...

ஜொள்ளுப்பாண்டி அண்ணனை ரொம்ப நாளா காணலைங்கிறது எனக்கும் ஒரு வருத்தமாத்தான் இருந்துச்சு :(

 
On Wed Aug 13, 11:11:00 PM , தமிழன்-கறுப்பி... said...

நன்றி தள பாண்டியண்ணனை சீண்டினதுக்கு...

 
On Wed Aug 13, 11:12:00 PM , தமிழன்-கறுப்பி... said...

பதிவுல அறிவுரைகள் ஏராளம்...;)

 
On Wed Aug 13, 11:13:00 PM , தமிழன்-கறுப்பி... said...

ஜொள்ளுப்பாண்டி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...

 
On Wed Aug 13, 11:15:00 PM , பரிசல்காரன் said...

இனி அவரு போஸ்ட்டாபீஸைப் பாத்தாக் கூட ஓடீருவாருன்னு நெனைக்கறேன்!

பாவம்யா!

 
On Wed Aug 13, 11:15:00 PM , தமிழன்-கறுப்பி... said...

இல்லாவிட்டால் பதிவைப்போடவும்...

 
On Wed Aug 13, 11:17:00 PM , பரிசல்காரன் said...

அவருக்கு வந்த கமெண்டைக் கூட அப்படியே எழுதின உங்க சிஷ்யகோடிகளை எவ்வளாவு பாரட்டினாலும் தகும்!

 
On Wed Aug 13, 11:17:00 PM , தமிழன்-கறுப்பி... said...

வாங்கண்ணே பரிசல் அண்ணே...

 
On Wed Aug 13, 11:17:00 PM , தமிழன்-கறுப்பி... said...

உங்களால எத்தனை கடிதங்கள் இன்னைக்கு தமிழ் மணத்துல...

 
On Wed Aug 13, 11:18:00 PM , மங்களூர் சிவா said...

ஜூப்பர்

 
On Wed Aug 13, 11:18:00 PM , மங்களூர் சிவா said...

பட்டையை கிளப்பிட்டீங்க...

 
On Wed Aug 13, 11:18:00 PM , மங்களூர் சிவா said...

50

 
On Wed Aug 13, 11:19:00 PM , மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

உடனடியாக ஜொள்ளு பதிவுகளுக்கு திரும்பும்படி அனைத்துலக ஜொள்ளு பாண்டி ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்றோம்.
/

ரிப்பீட்டு

 
On Wed Aug 13, 11:19:00 PM , மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...

தலைவா கலக்கிட்டிங்க!
இனிமே நான் ஆபிஸ் பக்கமே போகமாட்டேன்

இனி என் பணி பிகர் வெட்டி கிடப்பதே
/

ரிப்பீட்டு

 
On Wed Aug 13, 11:20:00 PM , தமிழன்-கறுப்பி... said...

புனைவுக்குத்தான் எதிர் புனைவு எழுதுறாய்ங்கன்னு பாத்தா இப்ப கடிதத்துக்குமா????

 
On Wed Aug 13, 11:20:00 PM , மங்களூர் சிவா said...

ஒரு வாரத்துலே சைட் அடிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டார்னா பெரிய கில்லாடி தான் :-)

 
On Wed Aug 13, 11:21:00 PM , மங்களூர் சிவா said...

/
நிஜமா நல்லவன் said...

லதானந்த் இப்படி எல்லாம் நடக்கும்ம்னு தெரிஞ்சி இருந்தா பரிசலுக்கு போஸ்ட் போட்டே இருக்க மாட்டார் போல:)
/

ரிப்பீட்டு

 
On Wed Aug 13, 11:22:00 PM , தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...

//
வால்பையன் said...

தலைவா கலக்கிட்டிங்க!
இனிமே நான் ஆபிஸ் பக்கமே போகமாட்டேன்

இனி என் பணி பிகர் வெட்டி கிடப்பதே
/

ரிப்பீட்டு
\\\
இப்ப மட்டும் ஒழுங்கா போறிங்களா தல...

 
On Wed Aug 13, 11:22:00 PM , பரிசல்காரன் said...

யார் யாருப்பா இருக்கீங்க? இன்னைக்கு நம்ம தலைவருக்கு ஒரு நூறு கிஃப்ட் குடுப்பமா?

 
On Wed Aug 13, 11:23:00 PM , மங்களூர் சிவா said...

சிபி அவர்களுக்கு....

உங்களின் கடிதம் வேலை போதையில் இருக்கும் பலரின் கண்களை திறக்கும் நான் உள்பட...( பிலிஸ் பிலிஸ் நம்புங்கப்பா நானும் வேல பாக்குறேன்)

நன்றி

 
On Wed Aug 13, 11:23:00 PM , மங்களூர் சிவா said...

/
பரிசல்காரன் said...

யார் யாருப்பா இருக்கீங்க? இன்னைக்கு நம்ம தலைவருக்கு ஒரு நூறு கிஃப்ட் குடுப்பமா?
/

நான் இருக்கேன்பா

 
On Wed Aug 13, 11:23:00 PM , தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
\\\
ஒரு வாரத்துலே சைட் அடிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டார்னா பெரிய கில்லாடி தான் :-)
\\\

அவனவன் மண்ணைக்குவிச்சு வச்சு வருசக்கணக்கா சைக்கிள்ள சுத்தினாலும் கிடைக்க மாட்டேங்குது..

 
On Wed Aug 13, 11:24:00 PM , மங்களூர் சிவா said...

நூறு எல்லாம் சாதாரணம்

 
On Wed Aug 13, 11:24:00 PM , மங்களூர் சிவா said...

என்னாது தூங்கபோவனும் வீட்டம்மா வையுமா??

 
On Wed Aug 13, 11:24:00 PM , தமிழன்-கறுப்பி... said...

பரிசல்காரன் said...
\\\
யார் யாருப்பா இருக்கீங்க? இன்னைக்கு நம்ம தலைவருக்கு ஒரு நூறு கிஃப்ட் குடுப்பமா?
\\\

ஆமா ஜொள்ளுப்பாண்டியை தெரியுமா உங்களுக்கு

 
On Wed Aug 13, 11:25:00 PM , மங்களூர் சிவா said...

அடச்சே இதுக்குதான் கல்யாணமானவங்க சவகாசம் வெச்சிக்க கூடாதுங்கிறது!!

:))

 
On Wed Aug 13, 11:26:00 PM , தமிழன்-கறுப்பி... said...

பரிசல்காரன் said...
\\\
யார் யாருப்பா இருக்கீங்க? இன்னைக்கு நம்ம தலைவருக்கு ஒரு நூறு கிஃப்ட் குடுப்பமா?
\\\\


லதானந்த அங்கிளும் இருந்தா நல்லாருக்கும்..

 
On Wed Aug 13, 11:26:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

// பரிசல்காரன் said...

அவருக்கு வந்த கமெண்டைக் கூட அப்படியே எழுதின உங்க சிஷ்யகோடிகளை எவ்வளாவு பாரட்டினாலும் தகும்!//

யார் எழுதுனாங்க... எல்லாம் காப்பி பேஸ்ட் & லேசான எடிட்டிங் தானே...

 
On Wed Aug 13, 11:26:00 PM , மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

இப்ப மட்டும் ஒழுங்கா போறிங்களா தல...
/

சரி சரி கூட்டத்துல கட்டு சோத்தை அவுக்காத


(நன்றி சுப்ரமணியபுரம்)

 
On Wed Aug 13, 11:26:00 PM , பரிசல்காரன் said...

பிந்த்ரா தங்கம் வாங்கின பதிவ விட, நம்ம கடிதம் சூடானதுல இருக்குது!

இந்த நாடு உருப்படவா போகுது!

 
On Wed Aug 13, 11:27:00 PM , Thamiz Priyan said...

யோவ் கும்மியடிச்சா சொல்லிட்டு அடிங்கப்பா

 
On Wed Aug 13, 11:27:00 PM , தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
\\
அடச்சே இதுக்குதான் கல்யாணமானவங்க சவகாசம் வெச்சிக்க கூடாதுங்கிறது!!

:))
\\

ரிப்பீட்டு..

(கொஞ்ச நாள் பொறுக்கவும்)

 
On Wed Aug 13, 11:27:00 PM , மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...


அவனவன் மண்ணைக்குவிச்சு வச்சு வருசக்கணக்கா சைக்கிள்ள சுத்தினாலும் கிடைக்க மாட்டேங்குது..
/

இப்பிடி சொல்லிகிட்டா உன்னைய கலாய்க்காம விட்ருவமா????

 
On Wed Aug 13, 11:28:00 PM , தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\\
யோவ் கும்மியடிச்சா சொல்லிட்டு அடிங்கப்பா
\\
வாங்க வாங்க...

 
On Wed Aug 13, 11:28:00 PM , Thamiz Priyan said...

கடிதத்தைப் பற்றி யாரும் ஒன்னும் சொல்லலையே?

 
On Wed Aug 13, 11:28:00 PM , பரிசல்காரன் said...

இப்ப்டி இருந்திருக்கணும்:

”அபினவ் பிந்தராவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்!”

அன்பின் பிந்த்ரா..

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டு துப்பாஅக்கிகளையும், தோட்டாக்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்....

கண்டினியூ பண்ணுங்கப்பா

 
On Wed Aug 13, 11:28:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

எனக்கும் ஜொள்ளுப்பாண்டியை தெரியாது. அவருடைய சரித்திர புத்தகம் இருந்த கொடுங்கப்பா....

 
On Wed Aug 13, 11:28:00 PM , தமிழன்-கறுப்பி... said...

கடிதங்களை சேகரிப்வர்கள் இருந்தால் இதையும் எடுத்து வச்சுக்குங்க...

 
On Wed Aug 13, 11:29:00 PM , மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...


(கொஞ்ச நாள் பொறுக்கவும்)
/

இப்பவே தெருத்தெருவா பொறுக்கிட்டுதானே இருக்கோம்!!

 
On Wed Aug 13, 11:29:00 PM , Thamiz Priyan said...

சரி அடுத்து யாருக்கு யார் கடிதம் போறீங்கன்னு லிஸ்ட் போட்டு சொல்லிடுங்க கும்ம வ்சதியா இருக்கும்ல

 
On Wed Aug 13, 11:29:00 PM , மங்களூர் சிவா said...

/
பரிசல்காரன் said...

பிந்த்ரா தங்கம் வாங்கின பதிவ விட, நம்ம கடிதம் சூடானதுல இருக்குது!

இந்த நாடு உருப்படவா போகுது!
/

என்னாது காந்திய சுட்டுட்டாங்களா? அட போப்பா

:)

 
On Wed Aug 13, 11:30:00 PM , Thamiz Priyan said...

/// VIKNESHWARAN said...

எனக்கும் ஜொள்ளுப்பாண்டியை தெரியாது. அவருடைய சரித்திர புத்தகம் இருந்த கொடுங்கப்பா....///
காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க!

 
On Wed Aug 13, 11:30:00 PM , மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

யோவ் கும்மியடிச்சா சொல்லிட்டு அடிங்கப்பா
/
அண்ணே நி.நல்லவர் வெத்தல பாக்கு வாங்க கடைக்கு போயிருக்கார்!!

 
On Wed Aug 13, 11:31:00 PM , Thamiz Priyan said...

என்னது ஒலிம்பிக் போட்டி ஸ்டார்ட் ஆகிடுச்சா... சொல்லவே இல்லியே

 
On Wed Aug 13, 11:31:00 PM , தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

இப்ப மட்டும் ஒழுங்கா போறிங்களா தல...
/

சரி சரி கூட்டத்துல கட்டு சோத்தை அவுக்காத

(நன்றி சுப்ரமணியபுரம்)
\\

அண்ணே என்னோட சுவாதியை பாத்திங்களாண்ணே...

 
On Wed Aug 13, 11:31:00 PM , பரிசல்காரன் said...

//கடிதத்தைப் பற்றி யாரும் ஒன்னும் சொல்லலையே?//


எந்தக் கடிதம்?

இந்தக் கடிதத்துக்கு ஜொள்ளுப்பாண்டி “வேலையை ராஜினாமா செய்கிறேன்' ன்னு பதிலெழுதீட்டிருக்காராம்!

 
On Wed Aug 13, 11:31:00 PM , மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

கடிதத்தைப் பற்றி யாரும் ஒன்னும் சொல்லலையே?
/

கடிதமா?
எங்க??
எங்க??

 
On Wed Aug 13, 11:31:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

தமிழ் பிரியனுக்கு நான் எழுதப் போறேன்...

 
On Wed Aug 13, 11:31:00 PM , மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

சரி அடுத்து யாருக்கு யார் கடிதம் போறீங்கன்னு லிஸ்ட் போட்டு சொல்லிடுங்க கும்ம வ்சதியா இருக்கும்ல
/

ஆமாப்பா கை பரபரங்குது கும்மறதுக்கு!!

 
On Wed Aug 13, 11:32:00 PM , பரிசல்காரன் said...

அடப் பாவிகளா.. ஒவ்வொண்ணு போடறப்பவும் 15 கமெண்ட் சேந்துவருது!

அப்ப இது நூறா?

(மேல 85 காட்டுது!)

 
On Wed Aug 13, 11:32:00 PM , Thamiz Priyan said...

சரி 100 வரை எண்ணலாம் வாங்க

 
On Wed Aug 13, 11:33:00 PM , மங்களூர் சிவா said...

/
தமிழன்... said...

அண்ணே என்னோட சுவாதியை பாத்திங்களாண்ணே...
/

ராத்திரி ராத்திரி என் வீட்டுல தான் இருக்கா













கம்பியூட்டர் பொட்டில

 
On Wed Aug 13, 11:33:00 PM , பரிசல்காரன் said...

இப்ப 95ஐத் தாண்டீருக்குமா?

 
On Wed Aug 13, 11:33:00 PM , Thamiz Priyan said...

93

 
On Wed Aug 13, 11:33:00 PM , Thamiz Priyan said...

98

 
On Wed Aug 13, 11:33:00 PM , Thamiz Priyan said...

100

 
On Wed Aug 13, 11:33:00 PM , தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
/// VIKNESHWARAN said...

எனக்கும் ஜொள்ளுப்பாண்டியை தெரியாது. அவருடைய சரித்திர புத்தகம் இருந்த கொடுங்கப்பா....///
காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! காப்பாத்துங்க!
\\\\\\

ரிப்பீட்டு...

 
On Wed Aug 13, 11:33:00 PM , Thamiz Priyan said...

100

 
On Wed Aug 13, 11:33:00 PM , Thamiz Priyan said...

100

 
On Wed Aug 13, 11:33:00 PM , மங்களூர் சிவா said...

/
VIKNESHWARAN said...

தமிழ் பிரியனுக்கு நான் எழுதப் போறேன்...
/

சீக்கிரம் எழுதுப்பா விக்கி வாழ்த்துக்கள்

 
On Wed Aug 13, 11:33:00 PM , தமிழன்-கறுப்பி... said...

100

 
On Wed Aug 13, 11:33:00 PM , Thamiz Priyan said...

100

 
On Wed Aug 13, 11:33:00 PM , பரிசல்காரன் said...

// தமிழ் பிரியன் said...

சரி 100 வரை எண்ணலாம் வாங்க//

இது 95?

 
On Wed Aug 13, 11:34:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

இது 97 சரியா?

 
On Wed Aug 13, 11:34:00 PM , பரிசல்காரன் said...

அடப்பாவிகளா.. அது 103!

 
On Wed Aug 13, 11:34:00 PM , தமிழன்-கறுப்பி... said...

அடச்சே மிஸ்ஸாகிடுச்சு

 
On Wed Aug 13, 11:34:00 PM , Thamiz Priyan said...

100 அடிச்ச தங்கமணியிடம் அடி வாங்கும் ரங்கமணிகள் சங்க எதிர்கால தலைவர் சிவாவுக்கு வாழ்த்துக்கள்!

 
On Wed Aug 13, 11:35:00 PM , தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...

\\\
100 அடிச்ச தங்கமணியிடம் அடி வாங்கும் ரங்கமணிகள் சங்க எதிர்கால தலைவர் சிவாவுக்கு வாழ்த்துக்கள்!
\\\

ரிப்பீட்டு...

 
On Wed Aug 13, 11:35:00 PM , Thamiz Priyan said...

///பரிசல்காரன் said...
// தமிழ் பிரியன் said...
சரி 100 வரை எண்ணலாம் வாங்க//
இது 95?
Wed Aug 13, 11:03:00 AM
Blogger VIKNESHWARAN said...

இது 97 சரியா?///
நீங்களெல்லாம் முன்னேற வேண்டியது நிறைய இருக்கு... போய் பதிவை ஒரு தடவை படிச்சிட்டு வாங்க... பித்தம் தெளியும்

 
On Wed Aug 13, 11:36:00 PM , பரிசல்காரன் said...

நமீதாவுக்கு யாராவது பகிரங்கக் கடிதம் எழுதுங்கப்பா..

அன்புள்ள நமீதா..

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டு் உன் புகைப் படங்களையும் சி.டிக்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன்.

தங்களின் உடம்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து ஜொள்ளுவிட்டு வருகிறேன். மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் ஜொள்ளு மழையாகப் பொழியும் இன்னேரம் வரை உங்களது படங்களை இயன்ற அளவில் பார்த்தும் வருகிறேன்.
.....

 
On Wed Aug 13, 11:37:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

அன்புள்ள தமிழ் பிரியன்!

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் பின்னூட்டங்களை எண்ணும் பழக்கத்தை கைவிடுமாறு தயை கூர்ந்துக் கேட்டுக் கொள்கிறேன்.

 
On Wed Aug 13, 11:37:00 PM , தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா said...
/
தமிழன்... said...


(கொஞ்ச நாள் பொறுக்கவும்)
/

இப்பவே தெருத்தெருவா பொறுக்கிட்டுதானே இருக்கோம்!!
\\\

:))

சரி சரி கூட்டத்துல கட்டு சோத்தை அவுக்காத

(நன்றி சுப்ரமணியபுரம்)

 
On Wed Aug 13, 11:38:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

அன்புள்ள நமீதா..

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டு் என் உடைகளை தவிர்த்து இதை எழுதுகிறேன்.

 
On Wed Aug 13, 11:38:00 PM , பரிசல்காரன் said...

//. போய் பதிவை ஒரு தடவை படிச்சிட்டு வாங்க... பித்தம் தெளியும்//


படிச்சுட்டுதான் இந்த லட்சணம்!

 
On Wed Aug 13, 11:38:00 PM , Thamiz Priyan said...

தமிழன்... said...

மங்களூர் சிவா said...
/
தமிழன்... said...


(கொஞ்ச நாள் பொறுக்கவும்)
/

இப்பவே தெருத்தெருவா பொறுக்கிட்டுதானே இருக்கோம்!!
\\\

:))

சரி சரி கூட்டத்துல கட்டு சோத்தை அவுக்காத

(நன்றி சுப்ரமணியபுரம்)

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

 
On Wed Aug 13, 11:39:00 PM , தமிழன்-கறுப்பி... said...

///தங்களின் உடம்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து ஜொள்ளுவிட்டு வருகிறேன். மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் ஜொள்ளு மழையாகப் பொழியும் இன்னேரம் வரை உங்களது படங்களை இயன்ற அளவில் பார்த்தும் வருகிறேன்.///

:))

படம் பாக்குறதுங்கறது பொய்தான...

 
On Wed Aug 13, 11:39:00 PM , பரிசல்காரன் said...

//VIKNESHWARAN said...

அன்புள்ள நமீதா..

நலம். நாடலும் அஃதே!

கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டு் என் உடைகளை தவிர்த்து இதை எழுதுகிறேன்.//

ச்சீச்சீ! வெக்கமா வருது!

 
On Wed Aug 13, 11:40:00 PM , தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் சிவா எங்க போயிட்டார்...

 
On Wed Aug 13, 11:40:00 PM , பரிசல்காரன் said...

//படம் பாக்குறதுங்கறது பொய்தான...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

 
On Wed Aug 13, 11:40:00 PM , தமிழன்-கறுப்பி... said...

பதிவைப்போட்ட சிபி காணாமப்போயிட்டார்...

 
On Wed Aug 13, 11:42:00 PM , பரிசல்காரன் said...

தூங்கப்போணும்..

பொஞ்சாதி வையும்..

விடை குடுங்க..

 
On Wed Aug 13, 11:42:00 PM , தமிழன்-கறுப்பி... said...

பரிசல்காரன் said...
\\\
//படம் பாக்குறதுங்கறது பொய்தான...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்
\\\

சரி சரி கும்மில இதெல்லாம் சகஜம் அண்ணே நீங்க தாராளமா பாருங்க..;)

 
On Wed Aug 13, 11:42:00 PM , பரிசல்காரன் said...

123

 
On Wed Aug 13, 11:42:00 PM , பரிசல்காரன் said...

124

 
On Wed Aug 13, 11:42:00 PM , பரிசல்காரன் said...

125!!!!!!!

 
On Wed Aug 13, 11:43:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

பலரை கும்மியடிக்க வைத்து கூட்டத்தில் இருந்து காணாமற் போன சிவாவிற்கு எனது கண்டன கடிதம்.. விரைவில் படிக்க தவறாதிர்கள்!!!!!

 
On Wed Aug 13, 11:43:00 PM , தமிழன்-கறுப்பி... said...

பரிசல்காரன் said...

\\\
தூங்கப்போணும்..

பொஞ்சாதி வையும்..

விடை குடுங்க..
\\

சரி அண்ணன் மீரா எப்படி இருக்கா?

 
On Wed Aug 13, 11:44:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

ஓகே எல்லாருக்கும் குட் நைட்பா... நாளை சந்திப்போம்....

 
On Wed Aug 13, 11:44:00 PM , தமிழன்-கறுப்பி... said...

VIKNESHWARAN said...

\\\
பலரை கும்மியடிக்க வைத்து கூட்டத்தில் இருந்து காணாமற் போன சிவாவிற்கு எனது கண்டன கடிதம்.. விரைவில் படிக்க தவறாதிர்கள்!!!!!
\\\

ஆமா விக்கி இப்ப அங்க என்ன நேரம்...

 
On Wed Aug 13, 11:45:00 PM , தமிழன்-கறுப்பி... said...

சரிப்பா எல்லோருக்கும் குட்நைட்...

 
On Wed Aug 13, 11:45:00 PM , VIKNESHWARAN ADAKKALAM said...

2.17ஏ.எம்

 
On Wed Aug 13, 11:47:00 PM , பரிசல்காரன் said...

//
சரி அண்ணன் மீரா எப்படி இருக்கா?//

நலமே!

(ஒனக்கு தூக்கம் வரலன்னு வம்புக்கு இழுக்கறீக!! தெரியுதுய்யா..)

 
On Wed Aug 13, 11:49:00 PM , யட்சன்... said...

இது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஒவரு!

 
On Thu Aug 14, 09:00:00 AM , வெட்டிப்பயல் said...

பின்னூட்ட கயமைத்தனம் ;)

 
On Thu Aug 14, 09:45:00 AM , குசும்பன் said...

//கோடீஸ்வரராய் இருக்கிறார். ஆனால் பல ஆண்டுகள் ஆயிற்று! அதே போல் எனது இன்னொரு சொந்தக் காரர் ஒரே வாரத்தில் ஒரு பணக்கார ஃபிகரை சைட் அடித்து, அடுத்த வாரமே கோடீஸ்வரர் ஆனார்.//

கலக்கல் :)

 
On Thu Aug 14, 11:29:00 AM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)தசாவதாரத்தையே மிஞ்சிடும் போலயே கடிதத்தொடர்..

 
On Thu Aug 14, 11:41:00 AM , Santhosh said...

vijayendதல,
கலக்கல் அருமையான மறு நுழைவு.. கலக்குங்க..

 
On Thu Aug 14, 07:15:00 PM , Tech Shankar said...




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

 
On Thu Aug 14, 08:36:00 PM , Sanjai Gandhi said...

அய்யா சாமி.. முடியலை.. போதும் .. விட்ருங்க.. :)))

 
On Thu Aug 14, 10:24:00 PM , ரமி said...

நீங்க இப்டி சொல்ட்றிங்க.

எஙக ஆபிஷ்ல ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை Status என்னாச்சு? Status என்னாச்சுன்னு?? உசிர வாங்கராய்ங்க.

 
On Mon Aug 18, 10:23:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா தள சிபி....
லேசா ஊர் பக்கம் தலையக் காட்டிட்டு வர்றதுக்குள்ள இங்க நம்மளுக்கு கடிதாசி எல்லாம் எழுதி பட்டைய கெளப்பீட்டீய... :))))))

 
On Mon Aug 18, 10:33:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

//உங்களுடைய இந்த வயது சம்பாதிக்க வேண்டிய வயது. ஃபிகர் வெட்டி லைஃபை அனுபவிக்க வேண்டிய வயது. ஜொள்ளுலகில் வெறியாய் முன்னுக்கு வருவதையே நினைத்து அதற்கான முயற்சியில் முழு மூச்சாக இயங்க வேண்டிய வயது //

அட்ரா சக்கை.. !!!
அட்ரா சக்கை.. !!!
அட்ரா சக்கை.. !!!
அட்ரா சக்கை.. !!!
அட்ரா சக்கை.. !!!
அட்ரா சக்கை.. !!!
அட்ரா சக்கை.. !!!

 
On Mon Aug 18, 10:35:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

//உங்கள் திறமை அசாத்தியமானது. நிச்சயம் ஜெயிப்பீர்கள். இன்னொரு பி்ரேமானந்தாவாகக் கூட வரமுடியும். //
:))))))))

ஏன் சிபி இந்தக் கொல வெறி..?? ;)))))

நாங்க மாட்டிகிறதிலே அவ்ளோ சந்தோசமா தள..?? :)))))))

 
On Mon Aug 18, 10:43:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

//ஜொள்ளுப்பாண்டி! மீண்டும் சொல்கிறேன். அலுவலகப் பணிகள் என்ற போதையிலிருந்து உடனடியாக மீளுங்கள்.//

தள சொல்லீட்டா அப்பீல் ஏது..?? :))))
மீண்டுடறேன் தள... போதுமா..? :))))

பின்னிப் பெடல் எடுத்துடீங்க போங்க.... :)))))

 
On Wed Aug 27, 03:56:00 AM , ஜியா said...

sema kalakkal....