பின்னூட்டங்கள் பற்றி
பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இதை முக்கியமானதாகக் கருத வேண்டுகிறேன்.
லதானந்த் என்ற பேரில் எனக்கு என்னைக் கடுமையாக விமர்சித்து ஒரு பின்னூட்டம் வந்தது. அப்பெயரைச் சொடுக்கினால் எப்பக்கமும் திறக்க வில்லை.
இதைப் போலவே பரிசல்காரனுக்கும் லதானந்த் என்ற பெயரில் விஷமத்தனமாகப் பின்னூட்டம் ஒன்று வந்துள்ளது. எனவே பதிவர்கள் இப்பெயரில் பின்னூட்டம் வந்தால் அதில் விரும்பத்தகாத கமென்டுகள் இருந்தால் மாடரேட் பண்ணிவிடுங்கள். உண்மையிலேயே எனது கமென்டாய் இருந்தால் பின்னூட்டத்தில் க்ளிக் செய்து எனது வலைப்பூவுக்குச் சென்றால் எனது பக்கம் திறக்கும்.!
!

எலிக்குட்டி : "ஆஹா! அட்சரா! அக்கக்கா! நமக்கு மறுபடியும் வேலை வந்துடுச்சிடோய்"
7 பின்னூட்டங்கள்:
என்ன கொடும இது தள...
மீண்டும் எலிக்குட்டிக்கு வேலையா?...
அவ்வ்வ்வ்வ்வ்வ்
//லதானந்த் என்ற பேரில் எனக்கு என்னைக் கடுமையாக விமர்சித்து ஒரு பின்னூட்டம் வந்தது. அப்பெயரைச் சொடுக்கினால் எப்பக்கமும் திறக்க வில்லை.//
அனேகமாக போலி டோண்டு வேலையாகத்தான் இருக்கும்.
இந்த பின்னூட்டம் நான் போடவில்லை.
அதானே :))
நான் இன்னும் கமெண்ட் போடலை
என் பெயரைக் கிளிக் செய்தால் எனது தளத்துக்கே செல்லும். எலி குட்டி சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம்
திரும்பவும் பதிவுலகம் ஒரு மோசமான சூழலுக்கு தள்ளப் படும் அபாயம் இருக்கு போல.. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இருப்போம். :(