"தள! ஆயுத பூஜை யைப் பத்தி நீங்க ஏதாச்சும் எழுதியே ஆகணும்னு காஞ்சித் தலைவன் கப்பி நாயகன் போன் போட்டு அன்புக் கட்டளை போட்டதை மறுக்க முடியாம தகவல் எங்கே கிடைக்கும்னு தேடிப் பார்த்தேன். தமிழில் எனக்கு கிடைக்கவே இல்லை. அதனால எனக்கு கிடைச்சதை அப்படியே உங்ககிட்டே ஷேர் பண்ணிக்கிறேன். நான் ஏதாச்சும் டிரான்ஸ்லேட் பண்ணப் போயி அர்த்தம் அனர்த்தம் ஆகிடக் கூடாது இல்லையா? அதான்!
Starring: Arjun, Urvasi, Roja, Goundamani, Thilagan
Director: C.Sivakumar
Music: Vidyasagar
Encoding: All Regions Languages
Tamil Subtitles: English Audio: Tamil Dolby Digital 5.1
Length: (approx) 137 minutes
Arjun a small tea shop owner loves roja. Thiagan a bootlegger wants her to marry his son and he hinders her marriage with arjun. His henchmen kill arjun's brother and burn his house. Arjun brings out the atrocities of thilagan in public and earns his wrath. In a clash between them. Arjun severs thilagan's right hand. Arjun marries oorvasi by chance. Things go off well for the couple for sometime, but oorvasi moves away once she finds about arjun's reality. She begets a girl child but keeps her off from arjun. Meanwhile, Thilagan tries to avenge arjun through the girl kid. How things become alright is the rest of the storyline.
வர்ட்டா!
நன்றி : கோலிமார்கெட்
This entry was posted on 5:46 PM and is filed under
ஆயுத பூஜை
,
குசும்பு
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
14 பின்னூட்டங்கள்:
அண்ணே எப்படின்னே இப்படி எல்லாம்? நல்லவேலை சிவ பூஜைய பத்தி எழுத சொல்லவில்லை!!!
என்ன சொல்லி இருந்தா பிரதோசம் பத்தி எழுதி இருப்பார்!!! புள்ளாண்டம் நல்லவன் டா அம்பி...
இராத்திரி நேரத்து பூஜையில் (டன்டகு டன் டகு ) ரகசிய தரிசன ஆசையில் ஆஹா ஆஹா....
அதுக்கு மேல பாடத்தெரியவில்லை!!!
"அர்த்தம் அனர்த்தம் ஆகிடக் கூடாது இல்லையா? "
இந்த பர்பெக்சன் தான் தள உங்ககிட்ட புடிச்சதே!!!
;)
ரொம்ப நாள் கழிச்சி வந்தேன்! அப்பவும் கூட்டம் வந்துடுதே!
ஆயுத பூஜை பற்றி பதிவா - ஓக்கே ஓக்கே - எழுத வேண்டியது தான் இப்படி
அந்த படத்தில் வரும் மச்சம் பற்றி பாட்டு, மற்றும் எண்ணெய் வைத்து சுழுக்கு எடுக்கும் காட்சியை பற்றி ஒரு வரி கூட கூறாத சிபியை கன்னாபின்னாவன கண்டிக்குகிறேன்...
ஏன் சிபி...
//அந்த படத்தில் வரும் மச்சம் பற்றி பாட்டு, மற்றும் எண்ணெய் வைத்து சுழுக்கு எடுக்கும் காட்சியை பற்றி ஒரு வரி கூட கூறாத சிபியை கன்னாபின்னாவன கண்டிக்குகிறேன்...
//
அந்த பாட்டு தீபாவளி அன்னிக்கு உங்களுக்காக டெடிகேட் பண்ணுறேன் நாகை சிவா!
//ஆயுத பூஜை பற்றி பதிவா - ஓக்கே ஓக்கே - எழுத வேண்டியது தான் இப்படி
//
:) மிக்க நன்றி பெருஞ்சுவர்க்காரரே!
வருகைக்கு நன்றி நெல்லை காந்த்!
//ஆயுத பூஜை பற்றி பதிவா - ஓக்கே ஓக்கே - எழுத வேண்டியது தான் இப்படி
//
தாங்க்ஸ்! மிஸ்டர்* குசும்பன்!
(* வாத்தியார் வழி)
//என்ன சொல்லி இருந்தா பிரதோசம் பத்தி எழுதி இருப்பார்!!! புள்ளாண்டம் நல்லவன் டா அம்பி...//
சர்டிஃபிகேட்டுக்கு தாங்க்ஸ் குருக்களே!
ஆனா தனியா காணிக்கையெல்லாம் கிடையாது!