96 : நூல் வெளியீட்டு விழா!
10:41 PM | Author: நாமக்கல் சிபி
கவிப்போரரசி
(அக்கப்போரரசி அல்ல)
கவிதாயிணி காயத்ரியின்
"அழுவாச்சி காவியம்"
(பாலைத்திணையில் சில பாதச்சுவடுகள்)
என்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு விழா!
இடம் : நேரு உள் விளையாட்டரங்கம். சென்னை
நாள் : 31 பிபரவரி 2008
நூல் வெளியிடுபவர் : காதல் சிற்பி அருட்பெருங்கோ!
நூலைப் பெறுபவர் : ஜொள்ளு கவி மன்னர் நவீன் பிரகாஷ்!
வாய் விட்டு அழுபவர் : குசும்பன்
வருகை புரிவோர் அனைவருக்கும் தேநீர் வழங்கப் படும்.
விழாவின் இரண்டாம் பகுதியாக தமிழ்ப் பாரம்பரியத்தின் பண்டைய கலையான "ஒப்பாரிக்" கலையை மீட்டெடுப்பது எப்படி என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறும்.
தலைமை : கவிப்போரரசி கவிதாயிணி காயத்ரி.
This entry was posted on 10:41 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 பின்னூட்டங்கள்:

On Tue Oct 09, 11:15:00 PM , நாமக்கல் சிபி said...

.

 
On Tue Oct 09, 11:56:00 PM , இராம்/Raam said...

தள,

இன்னிக்கு கவிதாயினி'க்கு கலாய்ச்சலா?? :))

 
On Tue Oct 09, 11:59:00 PM , நாமக்கல் சிபி said...

தெரியலையே ராம்!

நேத்து கூட நல்லா பேசிகிட்டிருந்தாங்க!

நூல் வெளியீட்டு விழா பத்தி கூட நேத்துதானே என்கிட்டெ சொன்னாங்க!

 
On Wed Oct 10, 12:10:00 AM , ALIF AHAMED said...

அனைவருக்கும் "தேநீர்" வழங்கப் படும்.
//

இதுக்காகவே நானும் வருவேன் :)

 
On Wed Oct 10, 12:12:00 AM , இராம்/Raam said...

//நாமக்கல் சிபி said...

தெரியலையே ராம்!///


ஹிக்கும்.... ரொம்பதான் அறிவா பேசுறோமின்னு நினைப்பா தள???


நான் காய்ச்சலா'னா கேட்டேன்??? :))

 
On Wed Oct 10, 12:15:00 AM , ALIF AHAMED said...

,

 
On Wed Oct 10, 12:19:00 AM , நாமக்கல் சிபி said...

மின்னல்,

புள்ளி வெச்சா கோலம் போடணும்1

அதென்ன , போடுறது?

 
On Wed Oct 10, 12:19:00 AM , நாமக்கல் சிபி said...

//நூல் வெளியீட்டு விழா பத்தி கூட நேத்துதானே என்கிட்டெ சொன்னாங்க!
//

இராம்,

நல்லா படிங்க! அதனாலதான் கலாய்ச்சலே!

 
On Wed Oct 10, 12:20:00 AM , ILA (a) இளா said...

//பாலைத்திணையில் சில பாதச்சுவடுகள்//
பாலைத்திணையில் சில பாதச்"சுடுகாடுகள்னு வெயுங்க.

//"தேநீர்"//
இன்னும் இதை நீங்க மறக்கலையா?

 
On Wed Oct 10, 12:21:00 AM , ILA (a) இளா said...

hmm, எங்க வீட்டுல கூடத் தான் நெறையா இருக்கு. வெளியிடத்தான் யாருமே இல்லே

 
On Wed Oct 10, 12:23:00 AM , ALIF AHAMED said...

கலாய்த்தல் முற்றுப்புள்ளி அல்ல

தொடரும்

அதைதான்
கமா போட்டு சொன்னேன்

:)

 
On Wed Oct 10, 12:35:00 AM , ILA (a) இளா said...

. & .
No commas/semi colon......
FULL STOP

 
On Wed Oct 10, 10:38:00 AM , காயத்ரி சித்தார்த் said...

என்ன அநியாயம் இது? இப்டி ஒரு விழா நடக்கறதா எனக்கு ஏன் யாரும் சொல்லல?

 
On Wed Oct 10, 10:39:00 AM , காயத்ரி சித்தார்த் said...

அண்ணே.. நேத்து மிஸ்டு கால் பாத்தப்பவே நினைச்சேன் எங்கயோ ஆப்பு ரெடியாகுது போலன்னு... இதானா அது? அவ்வ்வ்வ்வ்வ்..

 
On Wed Oct 10, 10:40:00 AM , காயத்ரி சித்தார்த் said...

இப்பவே சுடச் சுட அழுவாச்சி கவிதை போட்டாத்தான் என் கோபம் தணியும்.. இந்தா வரேன் இருங்க..:)

 
On Wed Oct 10, 11:13:00 AM , MyFriend said...

வி.வி.சி போஸ்ட். :-))))))))

நல்லாவே அக்லாய்ச்சிருக்கீங்க.. ஆனா, ஏதோ பிடிக்க போய் எதோ வந்ததுன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி ஆகிப்போச்சோன்னு தூணுது. கவிதாயினி அடுத்த புத்தக வெளியீடுக்கு ரெடியாகுறாங்கன்னு உளவுதுறை சொல்கிறது. :-((

 
On Wed Oct 10, 01:59:00 PM , மங்களூர் சிவா said...

//
பண்டைய கலையான "ஒப்பாரிக்" கலையை மீட்டெடுப்பது எப்படி
//

லைவ் டெமோ பை காயத்ரீ??????