போளி 09/02/09
9:28 AM | Author: நாமக்கல் சிபி
எல்லாரும் அவியல், ஆனியன், ஊத்தப்பம், தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல், பிரியாணி, குஸ்கா..இன்னமும் என்னென்னமோ பேர்ல எழுத ஆரம்பிச்சிட்டாங்க!

நானும் யோசிச்சிப் பார்த்தேன்!

போளி - இந்த டைட்டில் எப்பவுமே சூடா இருக்கும்!

அதனால இனிமே நானும் "போளி" என்ற தலைப்புல வாராவாரம் எழுதப் போறேன்!

கிகிகி!
This entry was posted on 9:28 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 பின்னூட்டங்கள்:

On Mon Feb 09, 10:11:00 AM , நாமக்கல் சிபி said...

மீ த ஃபர்ஸ்ட்டு!

 
On Mon Feb 09, 10:28:00 AM , வெட்டிப்பயல் said...

இதை உங்களை விட யாரும் சிறப்பா எழுத முடியாது தள :)

 
On Mon Feb 09, 10:53:00 AM , குசும்பன் said...

எக்ஸ்கூயுஸ் மீ தள

போளியை வகைப்பிரித்து பெயர் சொல்லுங்க நீங்க எழுதப்போவது இனிப்பு போளியா இல்லை கார போளியா ஏன் என்றால் காப்பிரைட் பிரச்சினை வந்துடக்கூடாதுபாருங்க!

சரி ஏன் நீங்க ”போலி” தலைப்பில் எழுதக்கூடாது!

 
On Mon Feb 09, 12:08:00 PM , வெண்பூ said...

ரைட்டு.. அடுத்தது "பிரியாணி"ன்ற தலைப்புல எழுதிட வேண்டியதுதான்..

 
On Mon Feb 09, 02:14:00 PM , நாமக்கல் சிபி said...

//சரி ஏன் நீங்க ”போலி” தலைப்பில் எழுதக்கூடாது!//

ஏன் தம்பி என் மேல இம்புட்டு பாசம்?

 
On Mon Feb 09, 02:15:00 PM , நாமக்கல் சிபி said...

//இதை உங்களை விட யாரும் சிறப்பா எழுத முடியாது தள ://

வழிமொழிகிறேன்!

நன்றி பாலாஜி!

 
On Mon Feb 09, 02:29:00 PM , Kumky said...

என்னாது...போலியா..?

உங்களுக்கு வேற பேரே கடிக்கலியா?

அது எந்தவகை தானியம்னு தெர்லயே.

 
On Tue Feb 10, 05:03:00 AM , cheena (சீனா) said...

போலி போளி ஒரு பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

 
On Tue Feb 10, 08:31:00 AM , Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

 
On Sat Feb 28, 07:54:00 PM , பழூர் கார்த்தி said...

எய்யாஆஆஆஆ.. ராசா.. எப்படி இப்படில்லாம் வூடு கட்டறீங்க.. இதுல வேற மீ த பர்ஸ்ட்டு பின்னூட்டம் வேற..

வெட்டிப்பயல், இதை உங்களை விட சிறப்பா எழுத முடியாதுன்னு வேற சொல்றதை கேட்டா பத்திகிட்டு எரியுதுய்யா..

வேணாம்.. :-)))

நான் அங்கிட்டு அவ்ளோ கஷ்டப்பட்டு, யோசிச்சு, ஒரு போஸ்ட் போட்ருக்கேன்.. அதுக்கு ஒரு பின்னூட்டம் கூட வரலை.. நானும் எம்புட்டு நேரந்தான் மாடரேஷன் பேஜை f5 போட்டு ரெப்ரெஷ் பண்ணிகிட்டே இருக்கிறது.. ஒரே அழுகாச்சியா வருது.. ப்ளாக் எழுதறதையே விட்டுடவேன்... ஆமா....