ம்ஹூம்! இவங்களும் எல்லாப் பக்கமும் போயி பின்னூட்டத்துல சொல்லிகிட்டேத்தான் இருக்காங்க!
அதான் ஏதோ! நம்மால முடிஞ்சது ! ஒரு பதிவா போட்டு எல்லாத்துக்கும் சொல்லிடலாம்னு!
எத்தனை பிளாக்லதான் போயி தனித்தனியா அவங்களால பின்னூட்டம் போட முடியும்! அதான் மொத்தமா எல்லாருக்கும் இங்கே சொல்லிடறேன்!
உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.
உங்கள் இணைப்பை அங்கன போயி பார்த்துக்குங்க பார்க்கவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
வலைப்பூகள் குழுவினருக்கு ஒரு கேள்வி?
அங்கே கும்மி அனுமதிப்பீங்களா? இல்லைன்னா உங்களுக்கு நம்ம ஆதரவு இல்லைங்க! நீங்க வேற இடம் பார்க்கலாம், ஐயா படத்துல வர சரத்குமார் கணக்கா நீங்க நினைச்சிக்கலாம்!
|
This entry was posted on 8:41 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
13 பின்னூட்டங்கள்:
இந்தப் பதிவைப் போடுவதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் :) :)
கும்மியை அனுமதிச்சா கட்டணத்தைக் குறைச்சுப்பீங்களா?
நான் ஐயா படம் பார்த்ததில்லை.. அதைப் பத்தி விளக்கமா இன்னொரு பதிவு போட முடியுமா?
தமிழ்மணத்தைக் கவிழ்க்க வேண்டுமென்பதற்காக நீங்கள் ஆரம்பித்த திரட்டிதான் வலைப்பூக்கள் எனச் சிலர் சொல்கிறார்களே... அது உண்மைதானே... :)
புள்ள குட்டிகளைப் படிக்க வழிவகை செய்யாமல் இப்படிக் காமிராவும் கையுமாக அலைவதன் நோக்கமென்ன :) :) :)
இம்மாதிரி இன்னும் நாலைந்து பின்னூட்டங்கள் போட்டால் என்னை அடிக்க ஆள் அனுப்புவீர்களா?
அல்லது விரலுக்கு வைர மோதிரம் போடுவீர்களா.. :)
ஜ்யோவ்ராம் சுந்தர் அய்யா தாங்கள் தனியாக கும்மி அடிப்பதின் மர்மம் என்ன? கூட நானும் வர்ட்டா?
தள,
வலைப்பூக்கள் குழுவினர் இல்லை வலைப்பூக்கள் குழுவிநர் :)
//இம்மாதிரி இன்னும் நாலைந்து பின்னூட்டங்கள் போட்டால் என்னை அடிக்க ஆள் அனுப்புவீர்களா?//
மாட்டேன்! ஊக்குவிப்பேன்!
எனக்கு நிறைய கமெண்ட்ஸ் வரதை நான் ஏன் தடுக்கப் போறேன்!
//அல்லது விரலுக்கு வைர மோதிரம் போடுவீர்களா.. :)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
என்னங்க.... கலாய்ய்ய்க்கறதுக்குன்னு ஒரு வலையா??
ஏற்கனவே http://www.semajolly.com இல் ஃபாரம் போட்டு ரூம் போட்டு கலாய்க்கிறாய்ங்க...
நல்லா இரு(க்கு)ங்க...
என்னாச்சி.. பதிவு போட்டு இவ்ளோ நேரம் ஆகுது.. இன்னும் இதை "உங்கள் பதிவு வலைப்பூக்களில் இணைக்கப்பட்டுள்ளது"ன்னு பின்னூட்டமே வரலை.. என்ன கொடும சார் இது?