This entry was posted on 5:38 PM and is filed under
குசும்பு
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
முதல் போஸ்ட் சூப்பரா இருக்கு. இரண்டாவது போஸ்ட் அதை விட நச்சுனு இருக்கு. அதிலயும் இந்தியா போஸ்ட்ட உலக தரத்துக்கு கொண்டு போனீங்க பாருங்க, அங்க தான் நீங்க உட்காந்திருக்கீங்க!
இது பேரு மொக்கைங்கண்ணா, கலாய்க்கிறதுனா அது வேற, ரொம்ப நாளாயிட்டாதால கலாய்க்கிறதுனா என்னானு மறந்து போய்டுச்சு போல, நான் கலாய்க்க ஆரம்பிச்ச பிறகு உங்க கலாய்ப்புலாம் வேலைக்கு ஆவாது , வழக்கம் போல தலைமறைவு ஆகிடுங்க :-))
41 பின்னூட்டங்கள்:
தேவையா இது தேவையா எனக்கு?
அந்த முதல் போஸ்ட்ல உங்கள மாட்டிவிட போறேன்
//தேவையா இது தேவையா எனக்கு?//
ரெண்டு போஸ்டுல எது தேவைன்னு முடிவு பண்ணு தம்ப்ர்ர்ர்ரீஈஈஈஈஈஈஈஈஈ@!
ரத்தம் வர அறுக்கப்பட்டேன்ன்னு மட்டும் சொல்லிக்கிறேன். :)
//ரத்தம் வர அறுக்கப்பட்டேன்ன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.//
அதில்தான் எங்க வெற்றியும், சந்தோஷமும் அடங்கி இருக்கு!
அப்படித்தானே குசும்பன்?
இதுதான் 'போஸ்ட்மாடர்னிசப்' பதிவா? (இந்த அய்டியாவை வச்சு இன்னொரு போஸ்ட்மாடர்னிச மொக்கைப் பதிவு போடமாட்டீங்களா, என்ன?
//போஸ்ட்மாடர்னிசப்' பதிவா? (//
அப்படின்ன்னா?
அப்புறம் சிபி, ஒரு ஜாடையில பார்த்தா நீங்க ஜெயமோகன் மாதிரியே இருக்கீங்களே !!! (ம்ம்மாட்டினீங்களா?)
//போஸ்ட்மாடர்னிசப்//
மன்னிக்கணும்! அது ஏற்கனவே போட்டாச்சு!
மணி அண்ணனைக் கேட்டுப் பாருங்க!
இல்லாட்டி தேடிப் பாருங்க கிடைக்கும்!
:)
//அந்த முதல் போஸ்ட்ல உங்கள மாட்டிவிட போறேன்//
இதுக்கு நானும் ஹெல்ப் பண்ண ரெடி குசும்பரே!
//அப்புறம் சிபி, ஒரு ஜாடையில பார்த்தா நீங்க ஜெயமோகன் மாதிரியே இருக்கீங்களே !!! (ம்ம்மாட்டினீங்களா?)//
அவரேதான் இவரு! இவரேதான் அவரு!
ஆக மொத்தத்துல அவரு மாதிரி இவரு! இவரு மாதிரி அவரு!
ஆனா இவரு ஜெயமோகன் இல்லை!
//இதுக்கு நானும் ஹெல்ப் பண்ண ரெடி குசும்பரே!
//
குசும்பன்,
நாம பிளான் பண்ணினா மாதிரி தூண்டில்ல ஒரு மீன் மாட்டிருச்சு!
:)
யப்பா தாங்கலெ
//யப்பா தாங்கலெ//
மீனு கன்ஃபர்ம்டு குசும்பன்!
நீங்க ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவருங்கோ.........:-)
//நீங்க ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவருங்கோ.........:-)//
குசும்பா...!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
(நாயகன் ஸ்டைலில் அழ வெச்சிட்டீங்க ச்ச்ச்ச்சின்னப் பையன்/ர் !)
யாரோ ஒரு அண்ணன் கமெண்ட் போட்டு போட்டு டெலிட் வெளையாடுறாரே!
:)
//நாமக்கல் சிபி said...
//இதுக்கு நானும் ஹெல்ப் பண்ண ரெடி குசும்பரே!
//
குசும்பன்,
நாம பிளான் பண்ணினா மாதிரி தூண்டில்ல ஒரு மீன் மாட்டிருச்சு!
:)
//
புடிங்க புடிங்க விட்டு விடாதீங்க:)))
குசும்பன்மாமா பல்லு விளக்கி 6 மாசம் ஆச்சு ஒரு பேஸ்ட் போடுங்கன்னு கேட்டிருக்கார். நீங்க அத போஸ்ட்ன்னு நெனச்சுட்டீங்க சிபிமாமா .
மிதக்கும்வெளி said...
இதுதான் 'போஸ்ட்மாடர்னிசப்' பதிவா? (இந்த அய்டியாவை வச்சு இன்னொரு போஸ்ட்மாடர்னிச மொக்கைப் பதிவு போடமாட்டீங்களா, என்ன?//
எடுத்துக்“கெடுக்கும்” சுகுணா ஐயா உங்களை என்னா செய்வது!!!
நாமக்கல் சிபி said...
//ரத்தம் வர அறுக்கப்பட்டேன்ன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.//
அதில்தான் எங்க வெற்றியும், சந்தோஷமும் அடங்கி இருக்கு!
அப்படித்தானே குசும்பன்?//
மந்தவங்களை மொக்கையாக்கும் பொழுது கிடைக்கும் சந்தோசம் இருக்கே அடா அடா.. அதை சொன்னா புரியாது அனுபவிச்சாதான் தெரியும்:))
சீக்க்கிரமா ஒரு பேஸ்ட்டும் ப்ரஷ்சும் அவர்கிட்ட தூக்கிப் போட்ருங்க.. பாவம் வரப்போற அத்தை :(
நிலா said...
குசும்பன்மாமா பல்லு விளக்கி 6 மாசம் ஆச்சு ஒரு பேஸ்ட் போடுங்கன்னு கேட்டிருக்கார். நீங்க அத போஸ்ட்ன்னு நெனச்சுட்டீங்க சிபிமாமா .//
விளக்கு இல்ல விளக்கிவிட்டு நிலா குட்டி உனக்கு:)))
//குசும்பன்மாமா பல்லு விளக்கி 6 மாசம் ஆச்சு ஒரு பேஸ்ட் போடுங்கன்னு கேட்டிருக்கார். நீங்க அத போஸ்ட்ன்னு நெனச்சுட்டீங்க சிபிமாமா .//
:))
அட அட அட! எவ்ளோ சமத்தா இருக்கியே நிலா!
:)
எப்படி இருக்கீங்க குட்டீஸ் எல்லாரும்?
//சீக்க்கிரமா ஒரு பேஸ்ட்டும் ப்ரஷ்சும் அவர்கிட்ட தூக்கிப் போட்ருங்க.. பாவம் வரப்போற அத்தை //
:) ஆஹா வரப்போற அத்தைக்காக இப்பவே கவலைப்படுதே குழந்தை!
//விளக்கு இல்ல விளக்கிவிட்டு நிலா குட்டி உனக்கு:)))
//
குசும்பா
நிலாக்குட்டிக்கு இருக்குறதே ரெண்டு பல்லு!
அதுல விளக்கினா ஒரு வருஷத்துக்கு தாங்கும்!
ஏனுங்க இந்தக் கொலவெறி உங்களுக்கு..? :D
//ஏனுங்க இந்தக் கொலவெறி உங்களுக்கு..? :D//
ரிஷான் ஷெரீப்! இப்பத்தான் புதுசா பாக்குறீங்களா?
சூப்பரோ சூப்பர்
முதல் போஸ்ட் சூப்பரா இருக்கு. இரண்டாவது போஸ்ட் அதை விட நச்சுனு இருக்கு. அதிலயும் இந்தியா போஸ்ட்ட உலக தரத்துக்கு கொண்டு போனீங்க பாருங்க, அங்க தான் நீங்க உட்காந்திருக்கீங்க!
good post... photo la irukkara post illa.. intha post.. :)
அண்ணனுக்கு அண்ணன் போட்ட போஸ்ட்.
// குசும்பன் said...
தேவையா இது தேவையா எனக்கு?//
நீங்கதானே ஆசப்பட்டீங்க?.
இரண்டாவது படம் இருக்கிறதால விளம்பர பதிவு வகையிலும் இரு வருகிறது.
சிபி,
இது பேரு மொக்கைங்கண்ணா, கலாய்க்கிறதுனா அது வேற, ரொம்ப நாளாயிட்டாதால கலாய்க்கிறதுனா என்னானு மறந்து போய்டுச்சு போல, நான் கலாய்க்க ஆரம்பிச்ச பிறகு உங்க கலாய்ப்புலாம் வேலைக்கு ஆவாது , வழக்கம் போல தலைமறைவு ஆகிடுங்க :-))
//அப்புறம் சிபி, ஒரு ஜாடையில பார்த்தா நீங்க ஜெயமோகன் மாதிரியே இருக்கீங்களே !!! (ம்ம்மாட்டினீங்களா?)//
மிதக்கும் வெளி,
ஜெயமோகன் என்ன அவ்வளவோ கேவலாமாவா இருக்கார் :-))
ஹா ஹா ஹா.. வார்த்தை விளையாட்டா? போட்டோவும் சேர்ந்துல்ல விளையாடிருக்கு. :-)
:))))))))
அடடா.... இதுதான் போஸ்ட்டுன்னு இவ்ளோ நாள் தெரியாம போச்சே சிபி...:)))))
அண்ணன் சிபிக்கு 'க்ரெய்ண்' ஜாஸ்தி ஆய்டுச்சுங்கோ... :))))))
நமக்கும் கொஞ்சம் கடன் கொடுக்கறது?!!! ;))))
Sibi,
Appadiye oru check-post padamum potrunga...
avar athayum choose pannattum.
C.N.Raj.
கலக்கல்..:))))))))
ஆனாலும் நீங்க ரொம்பத்தான்........