102 : பத்துப்பாட்டு எழுதியவர்கள்
12:26 AM | Author: நாமக்கல் சிபி
தீபாவளிக்கு முன்னாடி ஆரம்பிச்சி எப்படியோ அந்தா இந்தான்னு ஒரு வழியா நாங்களும்
எழுதிட்டமுல்ல!
போகப் போக பாருங்க ஐம்பது பாட்டு, நூறு பாட்டு எல்லாம் எழுதுவோம்.
என்ன உங்க எல்லாரோட ஆதரவும்தான் எப்பவும் வேணும்!
பத்துப் பாட்டு - பங்குதாரர்கள்

காஞ்சித் தலைவன் கப்பி
இராயல் இராம்
கொலைவெறிக் கதை இம்சை அரசி
மற்றும்
அடியேன் சிபி
(அடியேன் என்பது அடிக்க அழைப்பது அல்ல. நான் என்ற பொருள் தரும் "தன்மை"ச் சொல்)
கவிதாயிணி அக்கா இலக்கியம் பத்தி எழுதப் போறதா (நகைச்சுவை ததும்ப)ச் சொன்னாங்களாம்.
அப்படியே இந்தப் பத்துப் பாட்டைப்பத்தியும் ஒரு வரி எழுதி வுடுங்கோஓவ்வ்...!
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் இனி எங்களையும் இலக்கிய வாதிகள் என்று ஏற்றுக் கொல்லுமாறுத் தாழ்மையுடன் மிகத் தாழ்மையுடன் மிரட்டிக் கேட்டுக் கொல்கிறோம்!
This entry was posted on 12:26 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 பின்னூட்டங்கள்:

On Wed Nov 14, 01:54:00 AM , இராம்/Raam said...

//காஞ்சித் தலைவன் கப்பி//

தலைவன் வழி நடப்போம்.... :))


தள,

நூத்தினொன்னு எங்கன காணோம்? காக்கா தூக்கிட்ட்டு போயிருச்சா???? :))

 
On Fri Nov 16, 12:00:00 AM , மங்களூர் சிவா said...

//
அடியேன் என்பது அடிக்க அழைப்பது அல்ல. நான் என்ற பொருள் தரும் "தன்மை"ச் சொல்
//
சொன்னது நல்லதா போச்சு. இல்லைனா கெளம்பியிருப்பேன்!!!!!!!!!!
:-))))))

 
On Mon Nov 19, 07:34:00 PM , குசும்பன் said...

முதலில் அப்ப ஏன் எட்டு பாட்டு எழுதிய பொழுது பதிவு போடவில்லை அப்பொழுது சொல்லி இருந்தால் இன்னேறம் நீங்க பெரிய இலக்கிய வாதி என்று ஆகி இருக்கும்ல

 
On Sat Jan 12, 05:16:00 AM , cheena (சீனா) said...

பத்துப் பாட்டு எழுதிய நண்பர்கள் குழுவிற்கு நல் வாழ்த்துகள். சங்கப் புலவர்கள் வரிசையில் சேர்த்து விடலாம்.

 
On Wed Nov 12, 07:55:00 AM , Anonymous said...

This is great info to know.