தமிழ்மணம் டிசம்பர் 17, 2006
சென்னையில் இன்று மாலை நடைபெறவிருந்த வலைப்பதிவர் சந்திப்பைத் தொடர்ந்து இன்று மதியம் முதல் அனைத்து செய்தி வலைத்தளங்களும் கண்காணிக்கப்பட்டன. பிரபலமானவர்களின் வருகையுடன் வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.
ஏமாற்றிய இட்லி வடை : ஃபிளாஷ் நியூஸ் எதுவும் தராமல் வழக்கமான சினிமா மற்றும் இட்லி வடை அவார்ட்ஸ் பதிவுகள் மட்டுமே இட்டு வாசகர்களை ஏமாற்றம் அடையச் செய்தார் இட்லி வடை.
இன்னும் இரு வாரங்களுக்குப் பதிவு இடுவதில்லை என ஜொள்ளுப் பாண்டியார் முடிவு.
"எப்படி" தொடர் போல இந்த வாரத் தலைப்புக்கு தயார் நிலையில் தமிழ்மணப் பதிவர்கள் .
விரிவான செய்திகள் நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகு.
சந்திப்பு பதிவுகள்:
ச.சங்கர் : வலைப்பதிவர்கள் சந்திப்பு- சுடச் சுட...
சிவஞானம்ஜி : சென்னை வலைப்பதிவர் சந்திப்பு-12-17-06
தமிழ்நதி : பதிவர் வட்ட சந்திப்பு: ஒரு பார்வை
செய்தி
|
This entry was posted on 8:33 PM and is filed under
செய்தி
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
9 பின்னூட்டங்கள்:
//ஏமாற்றிய இட்லி வடை : ஃபிளாஷ் நியூஸ் எதுவும் தராமல் வழக்கமான சினிமா மற்றும் இட்லி வடை அவார்ட்ஸ் பதிவுகள் மட்டுமே இட்டு வாசகர்களை ஏமாற்றம் அடையச் செய்தார் இட்லி வடை.//
:(((
சந்திப்பு செய்திகள் வராததால் இன்று மாலை தித்திப்பாக இல்லை !
அப்ப இந்த வாரம் த்ரில்லிங்கா இருக்காதா ?
//சந்திப்பு செய்திகள் வராததால் இன்று மாலை தித்திப்பாக இல்லை !
//
இந்த வாரமே அப்படித்தான் இருக்கும் போல கோவியாரே!
:(
//அப்ப இந்த வாரம் த்ரில்லிங்கா இருக்காதா ?
//
தெரியவில்லை. பொருத்திருந்து பார்ப்போம்!
(அல்லது பொறுத்திவிட்டுப் பார்ப்போம்)
// அப்ப இந்த வாரம் த்ரில்லிங்கா இருக்காதா ?
// பொறுத்திவிட்டுப் பார்ப்போம்
அடப்பாவமே..
மொத்தத்தில எங்கள (சென்னை மக்கள்ஸ்) வச்சு ஒரே காமெடி கீமெடி பண்றீங்க :)
என்ன நடக்குது இங்கன... ?
:-)))))))))))))))))
உம்மோட குசும்புக்கு அளவே இல்லையா..?
//ஏமாற்றிய இட்லி வடை : ஃபிளாஷ் நியூஸ் எதுவும் தராமல் வழக்கமான சினிமா மற்றும் இட்லி வடை அவார்ட்ஸ் பதிவுகள் மட்டுமே இட்டு வாசகர்களை ஏமாற்றம் அடையச் செய்தார் இட்லி வடை.//
நானும் தான்.. ஏமாந்து போனேன். ;-)))
என்னப்பா இது இட்லிவடை சுட்டாலும் திட்றீங்க. சுடாட்டாலும் திட்றீங்களேப்பா...
//என்னப்பா இது இட்லிவடை சுட்டாலும் திட்றீங்க. சுடாட்டாலும் திட்றீங்களேப்பா... //
சிந்தா நதி, இட்லியைச் சுடச் சொல்லுங்க, வடையப் பொரிக்கச் சொல்லுங்க்க.. அப்பத் தான் சுவையா இருக்கும் :)