பதினைந்து நாட்களுக்கும் மேலாக நூடுல்ஸின் மேலிருந்த அனுதாபத்தினால் நூடுல்ஸே உண்ணாமல் இருந்த ஜொள்ளுப் பாண்டி, தோசை வெறுத்துப் போய் மீண்டும் நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டார். - செய்தி.
நூடுல்ஸே நூடுல்ஸை சுவைக்கிறதே!
|
This entry was posted on 10:24 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
6 பின்னூட்டங்கள்:
நூடுல்ஸே
நூடுல்ஸை
நாடுகிறதே!
:))
சிபி,
என்ன சொலிறிங்க ! ஒரு நூலும் சாரி நூடுல்சும் புரியல !
ஆஹா சிபி இப்போதான் அடங்கி இருக்கு திருப்மவும் ஆரம்பிச்சிட்டிங்களா ?? :)))
ஜொள்ளுப் பாண்டியின் பெயரிலுள்ல பின் பகுதியைப் பாருங்கள்
பாண்டிகள் எத்ற்குமே அசராதவர்கள். அதனால் கேரளக்காரர்கள் தமிழர்கள் எல்லோரையுமே பாண்டி என்றுதான் விளிகின்றார்கள் :-)))))
என்ன சொல்லவரீங்கன்னு புரியலயே சிபி! அதுக்கு பெயர் தான் உள்குத்து என்பதா???
athukku ippo
naan enna panurathu?