ஒரு சீரியஸ் கவிதை
10:37 AM | Author: நாமக்கல் சிபி
எச்சரிக்கை : இது காமெடி பதிவு அல்ல

இனி
சீரியசாக மட்டுமே
எழுதவேண்டுமென்று தீர்மானித்து
பெரிய ஜாம்பவான்களின் எழுத்துக்களை
விடாப்பிடியாக வாசித்துப் பழகி
இனி எனக்கும் கைவந்துவிட்டது
என்ற நம்பிக்கையில்
தீர்க்கமாய் எழுதி முடித்தேன்
இரண்டே சொற்களில்
ஒரு கவிதை!
வாசித்துப் பார்த்த நான்
ஒரு வாரம்
ரூம் போட்டு சிரித்தேன்!
நான் எழுதிய கவிதை இங்கே!
.
.
.
.
.
"பால பாரதி"!
This entry was posted on 10:37 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 பின்னூட்டங்கள்:

On Thu Nov 04, 10:50:00 AM , விவேக் said...

ஒரு
கவிதையே
இங்கு
கலாய்க்கப் படுகிறதே
அடடே
ஆச்சரியக்குறி

 
On Thu Nov 04, 11:27:00 AM , ரஹீம் கஸ்ஸாலி said...

இதையும் படியுங்ககவிதை எழுதுவது எப்படி?

 
On Thu Nov 04, 11:37:00 AM , நட்புடன் ஜமால் said...

பா

பா
ரதி

 
On Thu Nov 04, 02:31:00 PM , அதிரை என்.ஷஃபாத் said...

தி

பா

பா

 
On Thu Feb 10, 09:45:00 AM , Pranavam Ravikumar said...

Ada daaaa! :-))