013: யாராவது லிஃப்ட் கொடுங்களேன்!
11:39 PM | Author: நாமக்கல் சிபி
யாராவது லிஃப்ட் கொடுங்களேன்! ப்ளீஸ்!



டிஸ்கி: தேன் கூடு போட்டிக்கு (சத்தியமாக) அல்ல!
|
This entry was posted on 11:39 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 பின்னூட்டங்கள்:

On Wed Sep 06, 12:02:00 AM , ALIF AHAMED said...

ஜொள்ளு பாண்டி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

::))

 
On Wed Sep 06, 12:04:00 AM , நாமக்கல் சிபி said...

கரெக்டா பிடிச்சீங்க மின்னல்!
:))))))))))))))

 
On Wed Sep 06, 04:32:00 AM , கதிர் said...

அந்தம்மா மாதிரி 5 மடங்கு ஆளுங்களுக்கு கூட லிஃப்டு தர நான் ரெடி! ஏன்னா நம்ம வண்டி அத்தாம்பெருசு இருக்கு.லிஃப்டு கேக்கறவங்களுக்காக நான் ஒரு பதிவையே போட்டுட்டேன். http://umakathir.blogspot.com/2006/09/blog-post_05.html வந்து பாருங்க சிபியண்ணே!!

 
On Wed Sep 06, 09:26:00 AM , ALIF AHAMED said...

/./
அந்தம்மா மாதிரி 5 மடங்கு ஆளுங்களுக்கு கூட லிஃப்டு தர நான் ரெடி! ஏன்னா நம்ம வண்டி அத்தாம்பெருசு இருக்கு.
/./

அந்த வண்டில ஏற லிஃப்ட் இருக்கா
இல்ல படி எதுவும் கட்டி இருக்கிங்களா
இந்த அம்மாவுக்கு....

 
On Wed Sep 06, 10:09:00 AM , பொன்ஸ்~~Poorna said...

குருஜி பித்தானந்தா,
உருவ அமைப்புகளைக் கிண்டல் செய்வது வேண்டாமே..

இது மாதிரியான தோற்றப் பிழைகளுக்கு உடல்நலக் குறைவும் காரணமாக இருக்கலாம்..

 
On Wed Sep 06, 11:32:00 AM , நாமக்கல் சிபி said...

//உருவ அமைப்புகளைக் கிண்டல் செய்வது வேண்டாமே..
//

படகு அக்கா,
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

நானும் இப்போதான் மீண்டும் அந்தப்படத்தைப் பார்த்தேன்! பாவமாக இருக்கிறது!

வருந்துகிறேன்.

இப்பொழுது படத்தை மாற்றி விட்டேன்!

 
On Wed Sep 06, 11:53:00 AM , பொன்ஸ்~~Poorna said...

இது சூப்பர்.. ஆனா, இவருக்கு நம்ம லிப்ட் கொடுக்கணுமா? காத்துல பறந்தே வர மாட்டாரு??

 
On Wed Sep 06, 11:56:00 AM , நாமக்கல் சிபி said...

//பறந்தே வர மாட்டாரு?? //

பறந்தே வந்துடுவாருதான். ஆனா இப்படி யாராவது லிஃப்ட் கேட்டா நம்ம நிலைமை?

(வெறும் ஆவியாக இருந்தால் மட்டுமே பறக்க முடியும், இவருக்கு பாருங்கள் கொஞ்சம் எலும்புகளும் இருக்கு, இது பற்றி விரிவாக சனிக்கிழமை ஆராய்வோம்)

 
On Wed Sep 06, 04:54:00 PM , ALIF AHAMED said...

/./
(வெறும் ஆவியாக இருந்தால் மட்டுமே பறக்க முடியும், இவருக்கு பாருங்கள் கொஞ்சம் எலும்புகளும் இருக்கு, இது பற்றி விரிவாக சனிக்கிழமை ஆராய்வோம்)
/./

ஏற்கனவே வட்டம் ஆராச்சி பண்ணி ஒரு வழி பண்னிட்டிங்க..

சனிக்கிழமை தண்ணிகின்னி காட்டிடாதிங்க...!!!!